புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண்கலம்!!! Poll_c10வெண்கலம்!!! Poll_m10வெண்கலம்!!! Poll_c10 
44 Posts - 58%
heezulia
வெண்கலம்!!! Poll_c10வெண்கலம்!!! Poll_m10வெண்கலம்!!! Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
வெண்கலம்!!! Poll_c10வெண்கலம்!!! Poll_m10வெண்கலம்!!! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
வெண்கலம்!!! Poll_c10வெண்கலம்!!! Poll_m10வெண்கலம்!!! Poll_c10 
3 Posts - 4%
viyasan
வெண்கலம்!!! Poll_c10வெண்கலம்!!! Poll_m10வெண்கலம்!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண்கலம்!!! Poll_c10வெண்கலம்!!! Poll_m10வெண்கலம்!!! Poll_c10 
236 Posts - 42%
heezulia
வெண்கலம்!!! Poll_c10வெண்கலம்!!! Poll_m10வெண்கலம்!!! Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
வெண்கலம்!!! Poll_c10வெண்கலம்!!! Poll_m10வெண்கலம்!!! Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெண்கலம்!!! Poll_c10வெண்கலம்!!! Poll_m10வெண்கலம்!!! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வெண்கலம்!!! Poll_c10வெண்கலம்!!! Poll_m10வெண்கலம்!!! Poll_c10 
13 Posts - 2%
prajai
வெண்கலம்!!! Poll_c10வெண்கலம்!!! Poll_m10வெண்கலம்!!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வெண்கலம்!!! Poll_c10வெண்கலம்!!! Poll_m10வெண்கலம்!!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வெண்கலம்!!! Poll_c10வெண்கலம்!!! Poll_m10வெண்கலம்!!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வெண்கலம்!!! Poll_c10வெண்கலம்!!! Poll_m10வெண்கலம்!!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
வெண்கலம்!!! Poll_c10வெண்கலம்!!! Poll_m10வெண்கலம்!!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெண்கலம்!!!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 15, 2010 9:56 am

வெண்கலம்!!! P-8d

பாத்திரங்கள், சிலைகள், பீரங்கிகள், கோவில் மணிகள் என வெண்கலத்தின் பயன்பாடு அதிகமாகவே உள்ளது. மனிதன் பயன்படுத்திய முதல் உலோகக்கலவை வெண்கலம் தான். அதாவது, செம்பும், வெள்ளீயமும் கலந்த கலவையே `வெண்கலம்'னு அழைக்கப்படுது. கடினமானது,


தேய்மானத்தடை கொண்டது, கம்பியாகவோ அல்லது தகடாகவோ எளிதில் நீட்ட முடியும், அரிமானத்தை எதிர்க்கும் ஆற்றல் படைத்தது, உருக்கி வார்த்தல் முறையில் எவ்வித உருவங்களையும் உருவாக்கலாம் என பல்வேறு சிறப்புகள் கொண்டது இந்த வெண்கலம். இதைத் திட்டமிட்டு ஆராய்ச்சி செய்து யாரும் கண்டுபிடிக்கலயாம். எதிர்பாராத விதமாகக் கிடைத்த அரிய உலோகக்கலவை தான் வெண்கலம்.

வெண்கலம்!!! P-8e

16-ம் நூற்றாண்டில் ரஷியாவுல வெண்கலத்தால் ஆன பீரங்கிகளைத் தயாரிச்சிருக்காங்க. அதாவது, 1586-ம் ஆண்டு ஆன்டிரி செக்கோவ் என்பவர் தான் இந்தப் பீரங்கியை வடிவமைத்தாரு. அதற்குப் பிறகு 1735-ம் ஆண்டு 200 டன் எடையில மிகப்பெரிய வெண்கல மணியை உருவாக்குனாங்க. இன்னைக்கும் அழியாம குறிப்பிடத்தக்க வரலாற்றுச் சின்னமாக அந்த வெண்கல மணி இருக்குது. பெரும்பாலும் சிலை செய்யவே வெண்கலத்தை அதிகம் பயன்படுத்துனாங்க. 18-ம் நூற்றாண்டுல சுமார் 400 டன் எடையுள்ள வெண்கலப் புத்தர் சிலை, ஜப்பானில் செய்யப்பட்டது. போட்டிகள்ல மூன்றாவது இடம் பெறுபவர்களுக்குப் பரிசா, வெண்கலப் பதக்கம் கொடுக்குறதுல இருந்து, அதனுடைய மதிப்பை நாம தெரிஞ்சிக்கலாம்.

***
தங்கமலர்!




வெண்கலம்!!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Oct 15, 2010 1:14 pm

தகவலுக்கு நன்றி அண்ணா



வெண்கலம்!!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Oct 15, 2010 1:45 pm

வெண்கலத்தைப் பற்றிய செய்திகள் மிக நன்று. உலோகங்களின் பயன்பாடு பண்டைய தமிழர்களிடம் மிகச் சிறப்பாக இருந்து வந்தது. இப்போது.....எவர்சில்வர் என்கிற செயற்கை உலோகத்திடம் இருந்து நம்மால் தப்பிக்க முடியவில்லை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 15, 2010 2:01 pm

உபயோகரமான செய்தி. அந்த காலங்களில் அரிசி சாதம் சமைக்க உபயோகப்பட்ட ஒரு பாத்திரம். திரு க.நா.க கூறியபடி, இப்போது ஒரே எவர் சில்வர் தான். தற்கால சமையல்கட்டில், இது ஒரு அதிசய பிறவியே.

ரமணீயன்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 15, 2010 2:41 pm

வெண்கலம்!!! MoscowUncoveredItinerary1TailormadeHolidaysRussia-62021246963126_800_600

வெண்கலம்!!! Moscow+093
மாஸ்கோ வில் இருக்கும் 200 டன் எடையுள்ள வெண்கல மணி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 15, 2010 2:57 pm

வெண்கலம்!!! The+Tsar+Gun

1586 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் வடிவமைக்கப்பட்ட வெண்கல பீரங்கி. ஜார் ஃபியோடர் மன்னனால் உருவாக்கப்பட்ட இந்த பீரங்கி ஆண்ட்ரே சோக்கோவ் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
39.௩௧௨ மெட்ரிக் டன் எடையுள்ள இந்த பீரங்கி 5.34 m (17.5 ft).நீளமும் 890 mm (35.0 in),உள்விட்டமும் 1,200 mm (47.2 in). வெளிவிட்டமும் கொண்டது.மிகப்பெரிய பீரங்கி என கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது.





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 15, 2010 3:16 pm

வெண்கலம்!!! P255758-Kamakura-Great_Buddha_Daibutsu

The Great Buddha of Kamakura is a bronze statue of Amida Buddha that is located on the grounds of the Kotokuin Temple. With a height of 13.35 meters, it is the second largest Buddha statue in Japan (the largest is located in the Todaiji Temple in Nara).

The statue was cast in 1252 and originally located inside a large temple hall. However, the temple buildings were washed away by a tsunami tidal wave in the end of the 15th century, and since then the Buddha stands in the open air.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக