புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா இன்று : மொழி மாற்றம் : அரசாங்கம் பெற்றோர் ஆசிரியர்  கூட்டத்தை தடை செய்கிறது. Poll_c10மலேசியா இன்று : மொழி மாற்றம் : அரசாங்கம் பெற்றோர் ஆசிரியர்  கூட்டத்தை தடை செய்கிறது. Poll_m10மலேசியா இன்று : மொழி மாற்றம் : அரசாங்கம் பெற்றோர் ஆசிரியர்  கூட்டத்தை தடை செய்கிறது. Poll_c10 
171 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 0%
prajai

Pampu

கோபால்ஜி

இந்த மாத அதிக பதிவர்கள்

336 Posts - 79%

46 Posts - 11%

15 Posts - 4%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா இன்று : மொழி மாற்றம் : அரசாங்கம் பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தை தடை செய்கிறது.

avatar
Smsuntar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 25/07/2009

PostSmsuntar Sun Aug 09, 2009 12:29 pm

அறிவியல் கணித பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கும் கொள்கையை மாற்றியதற்கு தங்களது
எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக நடத்தப்படவிருந்த கூட்டத்தை தடுக்கும் உத்தரவு
குறித்து ஸ்ரீஹர்த்தாமாஸ் தேசிய இடைநிலைப் பள்ளிக்கூடத்தின் பெற்றோர்கள்
ஆத்திரமடைந்துள்ளனர்.
அந்தப் பள்ளிக்கூடத்தின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் அவசரக் கூட்டம் நேற்று காலை அந்தப் பள்ளிக்கூட வளாகத்தில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால்
கல்வித் துறை அந்தப் பள்ளிக்கூடம் வழியாக அந்தக் கூட்டம் செல்லாது என்று
உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவு வாய்மொழியாக முதல் காலை பிற்பகல் சங்கத்திடம் தெரிவிக்கப்பட்டது. அது
குறித்து தெரிவிக்கப்படாததால் பல பெற்றோர்கள் நேற்று காலை பள்ளிக்கூட நுழைவாயிலில்
ஒன்று கூடினர்.
மலேசியா இன்று : மொழி மாற்றம் : அரசாங்கம் பெற்றோர் ஆசிரியர்  கூட்டத்தை தடை செய்கிறது. Sekolahகல்வித் துறையின் உத்தரவு குறித்து அவர்கள் ஏமாற்றம்
அடைந்தனர். என்றாலும் அந்த அவசரக் கூட்டத்தின் நிகழ்வுகளில் ஒன்றை அவர்கள் நடத்தி
முடித்தனர். அந்தப் பள்ளிக்கூடத்தில் அறிவியலும் கணிதமும் தொடர்ந்து ஆங்கிலத்தில்
போதிக்கப்படுவது குறித்து வாக்களிப்பு நடத்தப்பட்டது.
மொத்தம் செலுத்தப்பட்ட 553 வாக்குகளில் 97 விழுக்காட்டினர் ஆங்கிலத்தில்
தொடருவதற்கு சாதகமாக வாக்களித்தனர். பெற்றோர்களிடம் கொடுப்பதற்காக மாணவர்களிடம்
மொத்தம்1,130 வாக்குகள் விநியோகம் செய்யப்பட்டிருந்தன.
அந்த வாக்களிப்பு முடிவுகள் மேல் முறையீட்டுக் கடிதத்துடன் பிரதமருக்கும் கல்வி
அமைச்சருக்கும் அனுப்பப்படும் என்று பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சல்மா அபு
பாக்கார் கூறினார்.மலேசியா இன்று : மொழி மாற்றம் : அரசாங்கம் பெற்றோர் ஆசிரியர்  கூட்டத்தை தடை செய்கிறது. Sekolah1
“அறிவியல் கணித பாடங்களை ஆங்கிலத்தில் போதிப்பது அந்தப் பள்ளிக்கூடத்திற்கு
நல்லது என்று நாங்கள் அவர்களுக்கு கூற விரும்புகிறோம்.எங்களுக்கு விலக்கு
அளிக்கப்பட வேண்டும் எனவும் விரும்புகிறோம்,” என்று அவர் சொன்னார்.
அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆங்கிலத்தில் போதிக்கும் திறன் உயர்வாக இருப்பதால் பல
பெற்றோர்கள் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு பிள்ளைகளை அனுப்ப விரும்புவதாக சல்மா
தெரிவித்தார்.
அவசரக் கூட்டம் சட்ட விதிகளுக்கு ஏற்ப ஏற்பாடு
செய்யப்பட்டது

மலேசியா இன்று : மொழி மாற்றம் : அரசாங்கம் பெற்றோர் ஆசிரியர்  கூட்டத்தை தடை செய்கிறது. Sekolah2-198x300அவசரக் கூட்டம் சட்ட விதிகளுக்கு ஏற்ப ஏற்பாடு
செய்யப்பட்டது என்று பெற்றோர் ஆசிரிய சங்கத்தின் துணைத் தலைவர் அஸிமா அப்துல் ரஹிம்
கூறினார்.
ஆகவே அதிகாரிகள் அதனைத் தடை செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்றார் அவர்.
“நாடு முழுவதும் பல பள்ளிக்கூடங்களின் பெற்றோர் ஆசிரிய சங்கங்களும் இது போன்ற
அவசரக் கூட்டங்களை நடத்த விரும்புவதாக அறிகிறோம். அவையும் இதே பிரச்னையை
எதிர்நோக்குகின்றன. அவை அனுமதிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்”, என்று அவர்
தெரிவித்தார்.
அந்தக் கூட்டத்தை நடத்தக் கூடாது என்பதற்கு எழுத்துப்பூர்வமான உத்தரவு ஏதுமில்லை
என்றும் இன்றைய பெற்றோர் ஆசிரிய சங்கக் கூட்டத்தில் ஆசிரியர்கள் கலந்த கொல்லவில்லை என்றும் அவர் கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 09, 2009 12:49 pm

எதற்குமே அனுமதி அளிக்க மாட்டார்கள், பின்னர் சட்டவிரோத கூட்டம் மற்றும் சட்டவிரோத பேரணி என்று காவலர்களை வைத்து தன் சொந்த நாட்டு மக்களின்மீதே கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும், நச்சு கலந்த நீரைப் பாய்ச்சுதல் மற்றும் தடியடிப் பிரயேகமும் நடக்கும்!

ஆனால் இங்கு நடப்பது ஜனநாயக ஆட்சி!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 09, 2009 12:52 pm

ஏன் தான் இப்படி உலகம் முழுவதும் நடக்கிறதோ,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 09, 2009 12:55 pm

ஆட்சியாளர்களுக்கு வேண்டியதெல்லாம், அவர்களை மீறி எவரும் செயல்படக் கூடாது. முயலுக்கு மூன்று கால் என்று அவர்கள் கூறினால் நாமும் ஆமாம் சாமி போட்டால்தான் அவர்களுக்குப் பிடிக்கும்! எதிர் கேள்வி கேட்டால் இப்படித்தான் நடப்பார்கள்!

ஆனால் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 09, 2009 1:02 pm

ஆமாம் தல

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக