ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவர் ரொம்ப நல்லவன்ங்க..!

+4
ராஜா
சதீஷ்குமார்
ramesh.vait
Tamilzhan
8 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

அவர் ரொம்ப நல்லவன்ங்க..! - Page 3 Empty அவர் ரொம்ப நல்லவன்ங்க..!

Post by Tamilzhan Sun Aug 09, 2009 11:39 am

First topic message reminder :

அவர் ரொம்ப நல்லவன்ங்க..!



அவர் அன்று அலுவலகத்திலிருந்து சீக்கிரமே திரும்பி விட்டார்.
அழைப்பு மணியை அழுத்தினார். கதவு திறக்கப் பட்டது. உள்ளே பிரவேசித்ததும் கதவைத் திறந்த மனைவி மூர்ச்சையானாள்.

“ஐயய்யோ, என்ன ஆச்சு?” என்று அவர் பதறினார்.

குடுகுடுவென்று ஓடி வந்த அவர் மகன்,

“எனக்கு தெரிஞ்சி போச்சு” என்றான்.

பதட்டத்தில் இருந்த அவர்,

“என்னடா தெரிஞ்சி போச்சு?” என்று வெடித்தார்.

“எதிர் வீட்டு அங்கிள் பெட் ரூம் அலமாரிலே ஒளிஞ்சிருக்கார்”

விடுவிடுவென்று பெட் ரூம் போனார் அவர். அலமாரியைத் திறந்தார். ஒளிந்திருந்த எதிர் வீட்டு அங்கிள் அசடு வழிய வெளியே வந்தார்.

கோபத்தில் வீடே அதிரும்படி அவர் வெடித்தார்.


*


*


*


*





“ஏனய்யா, உனக்கு வெக்கமா இல்லே? என் பொண்டாட்டி மயக்கம் போட்டு விழுந்திருக்கா… இப்போ போய் என் பையன் கூட ஒளிஞ்சி பிடிச்சி விளையாடிகிட்டு இருக்கியே?”


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down


அவர் ரொம்ப நல்லவன்ங்க..! - Page 3 Empty Re: அவர் ரொம்ப நல்லவன்ங்க..!

Post by சதீஷ்குமார் Mon Aug 10, 2009 6:58 pm

Re: அவர் ரொம்ப நல்லவன்ங்க..!

அவர் ரொம்ப நல்லவன்ங்க..! - Page 3 Icon_post_target by சிவா Yesterday at 6:46 pm


creativesk wrote:


சிவா wrote:சோகம்


இந்த வெட்கப்படுற நல்லவர பார்த்து இருக்கும்ன்னு நினைக்கிறேன்

மகிழ்ச்சி சரியாய் சொல்லிடிங்க ராஜா சார்

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா!

மாட்டுவீங்கடி என்கிட்ட! உடுட்டுக்கட்டை அடி வ

ஆகா ஊரு ஒன்னு கூடிட்டாங்கப்பா......... அய்யோ, நான் இல்லை
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

அவர் ரொம்ப நல்லவன்ங்க..! - Page 3 Empty Re: அவர் ரொம்ப நல்லவன்ங்க..!

Post by ellarvimani Thu Aug 13, 2009 5:45 pm

EPPADI SIR UNGALA MATTUM IPPADI ELLAM YOSIKKA MUDIYUTHU

ELLARVI
avatar
ellarvimani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 03/10/2008

Back to top Go down

அவர் ரொம்ப நல்லவன்ங்க..! - Page 3 Empty Re: அவர் ரொம்ப நல்லவன்ங்க..!

Post by ramesh.vait Thu Aug 13, 2009 5:48 pm

புன்னகை
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

அவர் ரொம்ப நல்லவன்ங்க..! - Page 3 Empty Re: அவர் ரொம்ப நல்லவன்ங்க..!

Post by சுடர் வீ Fri Aug 14, 2009 12:16 pm

இப்படி பட்ட அப்பாவி புருஷன பாத்து ஏன் மயக்கம் போடனும்...........................
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Back to top Go down

அவர் ரொம்ப நல்லவன்ங்க..! - Page 3 Empty Re: அவர் ரொம்ப நல்லவன்ங்க..!

Post by சிவா Fri Aug 14, 2009 2:16 pm

விழுந்ததுக்கு அப்புறம் தான் தெரிந்ததாம், அது ஒரு காமெடி பீஸுன்னு!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அவர் ரொம்ப நல்லவன்ங்க..! - Page 3 Empty Re: அவர் ரொம்ப நல்லவன்ங்க..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum