புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவை புதிய மாற்றங்கள்...! Poll_c10இவை புதிய மாற்றங்கள்...! Poll_m10இவை புதிய மாற்றங்கள்...! Poll_c10 
23 Posts - 70%
heezulia
இவை புதிய மாற்றங்கள்...! Poll_c10இவை புதிய மாற்றங்கள்...! Poll_m10இவை புதிய மாற்றங்கள்...! Poll_c10 
9 Posts - 27%
mohamed nizamudeen
இவை புதிய மாற்றங்கள்...! Poll_c10இவை புதிய மாற்றங்கள்...! Poll_m10இவை புதிய மாற்றங்கள்...! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவை புதிய மாற்றங்கள்...! Poll_c10இவை புதிய மாற்றங்கள்...! Poll_m10இவை புதிய மாற்றங்கள்...! Poll_c10 
359 Posts - 78%
heezulia
இவை புதிய மாற்றங்கள்...! Poll_c10இவை புதிய மாற்றங்கள்...! Poll_m10இவை புதிய மாற்றங்கள்...! Poll_c10 
55 Posts - 12%
mohamed nizamudeen
இவை புதிய மாற்றங்கள்...! Poll_c10இவை புதிய மாற்றங்கள்...! Poll_m10இவை புதிய மாற்றங்கள்...! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இவை புதிய மாற்றங்கள்...! Poll_c10இவை புதிய மாற்றங்கள்...! Poll_m10இவை புதிய மாற்றங்கள்...! Poll_c10 
8 Posts - 2%
prajai
இவை புதிய மாற்றங்கள்...! Poll_c10இவை புதிய மாற்றங்கள்...! Poll_m10இவை புதிய மாற்றங்கள்...! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இவை புதிய மாற்றங்கள்...! Poll_c10இவை புதிய மாற்றங்கள்...! Poll_m10இவை புதிய மாற்றங்கள்...! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
இவை புதிய மாற்றங்கள்...! Poll_c10இவை புதிய மாற்றங்கள்...! Poll_m10இவை புதிய மாற்றங்கள்...! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இவை புதிய மாற்றங்கள்...! Poll_c10இவை புதிய மாற்றங்கள்...! Poll_m10இவை புதிய மாற்றங்கள்...! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இவை புதிய மாற்றங்கள்...! Poll_c10இவை புதிய மாற்றங்கள்...! Poll_m10இவை புதிய மாற்றங்கள்...! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இவை புதிய மாற்றங்கள்...! Poll_c10இவை புதிய மாற்றங்கள்...! Poll_m10இவை புதிய மாற்றங்கள்...! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவை புதிய மாற்றங்கள்...!


   
   
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Wed 13 Oct 2010 - 22:44

இவை புதிய மாற்றங்கள்...!

ஒரு வரி விடாமல் படிக்கும் புத்தகத்தில்
ஒரு வரி கூட படிக்க முடியவில்லை
சிரிக்கிறது புத்தகம்...

அதிர,அதிர நடக்கும் என் கால்கள்
அன்னமோ! என்று பிறரை
கேலி பேச வைக்கிறது இன்று...

தோழிகளுடன் கைகோர்க்கும் கைகள்
தோழிகளை விட்டு தொலைவில்...நளினமாய்
துப்பட்டாவின் நுனியை சுற்றுகிறது...!

குறும்பு ,கேலிச் சிரிப்பு சிரிக்கும் முகம் இன்று
மனதின் நாணத்தால் பைத்தியமோ! என்று
பிறர் பார்க்க தானாய் புன்னகை பூக்கிறது!

ஏன் இந்த புதிய மாற்றங்கள் எனது உயிரே!
என்ன மாயமோ! மந்திரமோ!
என் மனதில் நீ நுழைந்த ரகசியமோ!


புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed 13 Oct 2010 - 22:53


"தோழிகளுடன் கைகோர்க்கும் கைகள்
தோழிகளை விட்டு தொலைவில்...நளினமாய்
துப்பட்டாவின் நுனியை சுற்றுகிறது...!

குறும்பு ,கேலிச் சிரிப்பு சிரிக்கும் முகம் இன்று
மனதின் நாணத்தால் பைத்தியமோ! என்று
பிறர் பார்க்க தானாய் புன்னகை பூக்கிறது!"


அனுபவ வரிகள் போல் உள்ளது அக்கா...
அழகான கவிதை...
உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வரிகளாக படைத்தமைக்குநன்றி...

புவனா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் புவனா



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu 14 Oct 2010 - 1:43

வாவ் நல்ல மாற்றங்கள் வாழ்த்துக்கள்
மிகவும் சிறப்பாக உள்ளது அருமை.



இவை புதிய மாற்றங்கள்...! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu 14 Oct 2010 - 19:45

புதிய மாற்றம்
பதிகிறது மனதில்
வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu 14 Oct 2010 - 19:49

மாற்றம் தந்த அந்த தோற்றம் யார்



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu 14 Oct 2010 - 21:01

Jotheshree wrote:
இவை புதிய மாற்றங்கள்...!

ஒரு வரி விடாமல் படிக்கும் புத்தகத்தில்
ஒரு வரி கூட படிக்க முடியவில்லை
சிரிக்கிறது புத்தகம்...

அதிர,அதிர நடக்கும் என் கால்கள்
அன்னமோ! என்று பிறரை
கேலி பேச வைக்கிறது இன்று...

தோழிகளுடன் கைகோர்க்கும் கைகள்
தோழிகளை விட்டு தொலைவில்...நளினமாய்
துப்பட்டாவின் நுனியை சுற்றுகிறது...!

குறும்பு ,கேலிச் சிரிப்பு சிரிக்கும் முகம் இன்று
மனதின் நாணத்தால் பைத்தியமோ! என்று
பிறர் பார்க்க தானாய் புன்னகை பூக்கிறது!

ஏன் இந்த புதிய மாற்றங்கள் எனது உயிரே!
என்ன மாயமோ! மந்திரமோ!
என் மனதில் நீ நுழைந்த ரகசியமோ!

"இந்த புதிய மாற்றங்கள்
நம்மை மாற்றும்...
நாகரிக மனிதர்களாக...
முதலில்
மாற்றம் உருவாக்கிய
மாற்றானின் மனதை அறிந்து கொள்...
"

அழகான கவிதை...உணர்வுள்ள..வரி..
வாழ்த்துக்கள்...ஜோதி... இவை புதிய மாற்றங்கள்...! 154550 இவை புதிய மாற்றங்கள்...! 154550 இவை புதிய மாற்றங்கள்...! 154550

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu 14 Oct 2010 - 21:46

அழகான கவிதை... பாராட்டுக்கள்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Fri 15 Oct 2010 - 12:34

நன்றி... நன்றி... உறவுகளே.....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக