ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவர் ரொம்ப நல்லவன்ங்க..!

+4
ராஜா
சதீஷ்குமார்
ramesh.vait
Tamilzhan
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அவர் ரொம்ப நல்லவன்ங்க..! Empty அவர் ரொம்ப நல்லவன்ங்க..!

Post by Tamilzhan Sun Aug 09, 2009 11:39 am

அவர் ரொம்ப நல்லவன்ங்க..!



அவர் அன்று அலுவலகத்திலிருந்து சீக்கிரமே திரும்பி விட்டார்.
அழைப்பு மணியை அழுத்தினார். கதவு திறக்கப் பட்டது. உள்ளே பிரவேசித்ததும் கதவைத் திறந்த மனைவி மூர்ச்சையானாள்.

“ஐயய்யோ, என்ன ஆச்சு?” என்று அவர் பதறினார்.

குடுகுடுவென்று ஓடி வந்த அவர் மகன்,

“எனக்கு தெரிஞ்சி போச்சு” என்றான்.

பதட்டத்தில் இருந்த அவர்,

“என்னடா தெரிஞ்சி போச்சு?” என்று வெடித்தார்.

“எதிர் வீட்டு அங்கிள் பெட் ரூம் அலமாரிலே ஒளிஞ்சிருக்கார்”

விடுவிடுவென்று பெட் ரூம் போனார் அவர். அலமாரியைத் திறந்தார். ஒளிந்திருந்த எதிர் வீட்டு அங்கிள் அசடு வழிய வெளியே வந்தார்.

கோபத்தில் வீடே அதிரும்படி அவர் வெடித்தார்.


*


*


*


*





“ஏனய்யா, உனக்கு வெக்கமா இல்லே? என் பொண்டாட்டி மயக்கம் போட்டு விழுந்திருக்கா… இப்போ போய் என் பையன் கூட ஒளிஞ்சி பிடிச்சி விளையாடிகிட்டு இருக்கியே?”


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

அவர் ரொம்ப நல்லவன்ங்க..! Empty Re: அவர் ரொம்ப நல்லவன்ங்க..!

Post by ramesh.vait Sun Aug 09, 2009 11:54 am

மகிழ்ச்சி
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

அவர் ரொம்ப நல்லவன்ங்க..! Empty Re: அவர் ரொம்ப நல்லவன்ங்க..!

Post by Tamilzhan Sun Aug 09, 2009 12:15 pm

அலமாரி அங்கில் யாருனு தெரிஞ்சு போச்சு..!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

அவர் ரொம்ப நல்லவன்ங்க..! Empty Re: அவர் ரொம்ப நல்லவன்ங்க..!

Post by சதீஷ்குமார் Sun Aug 09, 2009 12:48 pm

மகிழ்ச்சி புன்னகை புன்னகை மகிழ்ச்சி
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

அவர் ரொம்ப நல்லவன்ங்க..! Empty Re: அவர் ரொம்ப நல்லவன்ங்க..!

Post by ராஜா Sun Aug 09, 2009 12:50 pm

நல்ல ஐடியாவா இருக்கே , அப்ப முதலில் எதிர் வீட்டு பையன் கூட ஒளிஞ்சு விளையாடனும்னு சொல்லுறீங்களா?!! ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அவர் ரொம்ப நல்லவன்ங்க..! Empty Re: அவர் ரொம்ப நல்லவன்ங்க..!

Post by சிவா Sun Aug 09, 2009 12:53 pm

Kraja29 wrote:நல்ல ஐடியாவா இருக்கே , அப்ப முதலில் எதிர் வீட்டு பையன் கூட ஒளிஞ்சு விளையாடனும்னு சொல்லுறீங்களா?!! ,

அதானே! இப்படி விடயத்திற்கு நம்மாள் முதலில் நிற்பாரே, என்னடா இன்னும் காணோமேன்னு நினைச்சேன்!

நன்றாக ஓடி விளையாடுங்கள்!

ஆனால் ஒன்று, அனைவரும் சர்தார்ஜிகளாக இருக்கமாட்டார்கள்! உடுட்டுக்கட்டை அடி வ
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அவர் ரொம்ப நல்லவன்ங்க..! Empty Re: அவர் ரொம்ப நல்லவன்ங்க..!

Post by ராஜா Sun Aug 09, 2009 1:01 pm

ச்சே ச்சே , ஷேம் ஷேம் பப்பி ஷேம் ,

இந்தாள் ஆன்லைன்ல இருக்குரார்னு தான் காலையில இருந்து இந்த பதிவுக்கு பின்னூட்டம் இடாம இருந்தேன். இப்ப மாட்டிகுட்டேன். சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அவர் ரொம்ப நல்லவன்ங்க..! Empty Re: அவர் ரொம்ப நல்லவன்ங்க..!

Post by Tamilzhan Sun Aug 09, 2009 1:05 pm

சிவா wrote:
அதானே! இப்படி விடயத்திற்கு நம்மாள் முதலில் நிற்பாரே, என்னடா இன்னும் காணோமேன்னு நினைச்சேன்!

நன்றாக ஓடி விளையாடுங்கள்!

ஆனால் ஒன்று, அனைவரும் சர்தார்ஜிகளாக இருக்கமாட்டார்கள்! உடுட்டுக்கட்டை அடி வ

சிவா அண்ணாச்சிக்கு இரண்டு முறை பிடிப்பட்ட அனுபவம் போல..?


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

அவர் ரொம்ப நல்லவன்ங்க..! Empty Re: அவர் ரொம்ப நல்லவன்ங்க..!

Post by சிவா Sun Aug 09, 2009 1:10 pm

சோகம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அவர் ரொம்ப நல்லவன்ங்க..! Empty Re: அவர் ரொம்ப நல்லவன்ங்க..!

Post by சதீஷ்குமார் Sun Aug 09, 2009 1:45 pm

சிரி சிரி சிரி சிரி
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

அவர் ரொம்ப நல்லவன்ங்க..! Empty Re: அவர் ரொம்ப நல்லவன்ங்க..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum