புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதயம் தொலைத்தவன்..
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- Raja Thangarajபுதியவர்
- பதிவுகள் : 7
இணைந்தது : 09/08/2009
First topic message reminder :
என்றெல்லாம் என் நாட்குறிப்பில்
சோகம் இழையோடியுல்லதோ
அன்றெல்லாம் என்னிடம்
நீ முகமலர்ந்திருக்கமாட்டாய்
என்று அர்த்தம்!
உனைப் பார்க்க முடிவதென்னவோ
ஒரு சில நிமிடங்கள்தான் என்றாலும்
அது போதும்
என் மீதமுள்ள
நேரங்களையும் ஆக்கிரமிக்க!..
புன்முறுவலோடு நீ பூக்கும்
சிறு புன்னகைகூட
ஒருவகை போதைதான்..
அதிலிருந்து மீண்டெழுவதற்கு
எனக்கு பல மணி நேரமாகிறது!
சிறு பொய் கூறினேன்
என்பதற்காக என்மீது கோபம் கொள்ளாதே!
இல்லாவிடில் உனை சமாதானப்படுத்த
ஆயிரம் பொய்களை கூறி விடுவேன்..
உனக்கெதிரான என் தீர்மானங்கள்
அனைத்தும் ஒரே நொடியில்
உடைந்து போய்விடுகின்றன..
உன் இதழ்கள் எனக்காக
ஒரு துளி புன்னகையை
உதிர்த்து செல்லும் பொழுது!
உன்மீது கொண்டுள்ள என் அன்பு
என்னவகை என்று தெரிவதற்குள்
அடுத்த கட்டத்திற்கு தாவிவிடுகிறது
என் அசுர மனது!
சாத்தியமில்லை என்று தெரிந்தாலும்
எல்லாவற்றையும்
எனக்கு சாதகமாகவே எடுத்துகொள்கின்றேன்..
உன்னிடமிருந்து மட்டும்!
எனக்கே புரிவதில்லை?
எப்படித்தான் திரும்ப திரும்ப
உன்னிடமே ஏமாறுகிறேன் என்று!
உன்னை தவிர்க்க நினைத்து
தவிர்க்க நினைத்து
முன்பைவிட அதிகமாகவே
நெருங்கி விடுகிறேன்!
எனக்கு தெரிந்து
நான் அன்பு செய்வதை
வெறுக்கும் ஜீவி
உலகத்தில் நீ மட்டும்தான்!
சொன்னால் நம்பமாட்டாய்!
நான் கூறும் பொய்களைமட்டுமே
நீ ரசிக்கின்றாய்!
நீ என்மேல்
எப்போதும் காட்டும் வெறுப்பைவிட,
எப்போதாவது காட்டும் அன்புதான்
என் மனதில்ஆழமாக பதிந்து விடுகிறது!
உண்மையில் எனக்கான
கவிதை சுரங்கம் நீதான்!
வடிவமைக்கும் பணிமட்டும்தான்
என்னுடையது..
நீ என்மேல் பொழிவது
விஷ அ(ன்)ம்புகள் என்று
எனக்கு தெரியப்போவதில்லை..
நான் சாகும் வரையில்!
என் முன்னால் யாரிடமும்
அதிகமாக அன்பு காட்டாதே!
இல்லாவிடில்
அவர்கள் என்னால் சபிக்கப்படுவார்கள்!
என் ரசனைகள் உனக்கு
பிடிக்கும் என்பதாலையோ
இன்னும் அதிகமாகவே ரசிக்க
கற்றுக் கொண்டேன்
உன்னையும் தான்...........
நடு இரவில் திடீரென
விழித்துவிட்டால்
வேடிக்கையாக
நினைத்துக்கொள்வேன்
அந்நேரத்தில்
நீயும் என்னை
நினைத்துக்கொண்டிருப்பாயோ என......
பெரும்பாலும் பூக்கள்
இரவில் தான் பூக்குமாம்
அதனால் தான் என்னவோ
என் இரவுகள் முழுவதும்
உன் நினைவுகளால்
மலர்கின்றன..........
சிறு சிறு
விசயங்களைக் கூட
அபிநயங்களுடன் விளக்கும்
அழகைக்கண்டு ஆச்சரியமுடன்
வியக்கிறேன்.!
பாவனைகள் இவ்வளவு
அழகானதா என்று....
இப்பிரபசத்திலுள்ள காற்று போன்றது
உன் நினைவுகள்!
எவ்வளவுஆழமாக
சுவாசித்தாலும் உட்கொணர
முடிவதென்னவோ
மிகச் சிறிய அளவுதான்.....
நான் உன்னிடம்
கோபம் கொள்ளும் நாட்களில்
அனிச்சையாயினும் உன்னை திரும்பி
பார்க்கும் என் கண்கள்..
எதேச்சையாக நீ எனைப்போல்
அணிந்து வந்த உடையின் நிறம்
எனக்கு உறுதிபடுத்தியது
இன்றும் நீ ஏமாறப்போகிறாய் என்று!
நான் ஒரு கோழை என்பது
உன்னுடம் நான் பேசாதிருக்கும்
நாட்களில்தான் எனக்கு புரிந்தது..
உன்னுடன் நான் பேசாதிருக்கும்
நாட்களில் என் மீது எனக்கு
ஏற்படும் வெறுப்பை உனக்கு
எப்படி புரியவைப்பேன்??
என் கைபேசியை இம்சிப்பது
உன் அழைப்பை
எதிர்பார்த்துதான் என்று
பாவம் அதற்கு எப்படி தெரியும்??
ஹலோ என்று
ஒரே ஒரு வார்த்தை கூறு
இப்பொழுதே முடித்துக்கொள்கிறேன்
என் மௌனவிரதத்தை!
ஆனாலும் உனக்கு
கெட்ட எண்ணங்கள்
இவ்வளவு கூடாது!
என் உறக்கத்தைகூடவா
கவர்ந்து கொள்ள வேண்டும்?..
நீ எனை தவிர்த்துசெல்லும்
நாட்களில் உன்னிடம்
வலிந்து பேச சொல்லி
என்னிடம் கெஞ்சுமெ(எ)ன் மனம்!
சோகம் இழையோடியுல்லதோ
அன்றெல்லாம் என்னிடம்
நீ முகமலர்ந்திருக்கமாட்டாய்
என்று அர்த்தம்!
உனைப் பார்க்க முடிவதென்னவோ
ஒரு சில நிமிடங்கள்தான் என்றாலும்
அது போதும்
என் மீதமுள்ள
நேரங்களையும் ஆக்கிரமிக்க!..
புன்முறுவலோடு நீ பூக்கும்
சிறு புன்னகைகூட
ஒருவகை போதைதான்..
அதிலிருந்து மீண்டெழுவதற்கு
எனக்கு பல மணி நேரமாகிறது!
சிறு பொய் கூறினேன்
என்பதற்காக என்மீது கோபம் கொள்ளாதே!
இல்லாவிடில் உனை சமாதானப்படுத்த
ஆயிரம் பொய்களை கூறி விடுவேன்..
உனக்கெதிரான என் தீர்மானங்கள்
அனைத்தும் ஒரே நொடியில்
உடைந்து போய்விடுகின்றன..
உன் இதழ்கள் எனக்காக
ஒரு துளி புன்னகையை
உதிர்த்து செல்லும் பொழுது!
உன்மீது கொண்டுள்ள என் அன்பு
என்னவகை என்று தெரிவதற்குள்
அடுத்த கட்டத்திற்கு தாவிவிடுகிறது
என் அசுர மனது!
சாத்தியமில்லை என்று தெரிந்தாலும்
எல்லாவற்றையும்
எனக்கு சாதகமாகவே எடுத்துகொள்கின்றேன்..
உன்னிடமிருந்து மட்டும்!
எனக்கே புரிவதில்லை?
எப்படித்தான் திரும்ப திரும்ப
உன்னிடமே ஏமாறுகிறேன் என்று!
உன்னை தவிர்க்க நினைத்து
தவிர்க்க நினைத்து
முன்பைவிட அதிகமாகவே
நெருங்கி விடுகிறேன்!
எனக்கு தெரிந்து
நான் அன்பு செய்வதை
வெறுக்கும் ஜீவி
உலகத்தில் நீ மட்டும்தான்!
சொன்னால் நம்பமாட்டாய்!
நான் கூறும் பொய்களைமட்டுமே
நீ ரசிக்கின்றாய்!
நீ என்மேல்
எப்போதும் காட்டும் வெறுப்பைவிட,
எப்போதாவது காட்டும் அன்புதான்
என் மனதில்ஆழமாக பதிந்து விடுகிறது!
உண்மையில் எனக்கான
கவிதை சுரங்கம் நீதான்!
வடிவமைக்கும் பணிமட்டும்தான்
என்னுடையது..
நீ என்மேல் பொழிவது
விஷ அ(ன்)ம்புகள் என்று
எனக்கு தெரியப்போவதில்லை..
நான் சாகும் வரையில்!
என் முன்னால் யாரிடமும்
அதிகமாக அன்பு காட்டாதே!
இல்லாவிடில்
அவர்கள் என்னால் சபிக்கப்படுவார்கள்!
என் ரசனைகள் உனக்கு
பிடிக்கும் என்பதாலையோ
இன்னும் அதிகமாகவே ரசிக்க
கற்றுக் கொண்டேன்
உன்னையும் தான்...........
நடு இரவில் திடீரென
விழித்துவிட்டால்
வேடிக்கையாக
நினைத்துக்கொள்வேன்
அந்நேரத்தில்
நீயும் என்னை
நினைத்துக்கொண்டிருப்பாயோ என......
பெரும்பாலும் பூக்கள்
இரவில் தான் பூக்குமாம்
அதனால் தான் என்னவோ
என் இரவுகள் முழுவதும்
உன் நினைவுகளால்
மலர்கின்றன..........
சிறு சிறு
விசயங்களைக் கூட
அபிநயங்களுடன் விளக்கும்
அழகைக்கண்டு ஆச்சரியமுடன்
வியக்கிறேன்.!
பாவனைகள் இவ்வளவு
அழகானதா என்று....
இப்பிரபசத்திலுள்ள காற்று போன்றது
உன் நினைவுகள்!
எவ்வளவுஆழமாக
சுவாசித்தாலும் உட்கொணர
முடிவதென்னவோ
மிகச் சிறிய அளவுதான்.....
நான் உன்னிடம்
கோபம் கொள்ளும் நாட்களில்
அனிச்சையாயினும் உன்னை திரும்பி
பார்க்கும் என் கண்கள்..
எதேச்சையாக நீ எனைப்போல்
அணிந்து வந்த உடையின் நிறம்
எனக்கு உறுதிபடுத்தியது
இன்றும் நீ ஏமாறப்போகிறாய் என்று!
நான் ஒரு கோழை என்பது
உன்னுடம் நான் பேசாதிருக்கும்
நாட்களில்தான் எனக்கு புரிந்தது..
உன்னுடன் நான் பேசாதிருக்கும்
நாட்களில் என் மீது எனக்கு
ஏற்படும் வெறுப்பை உனக்கு
எப்படி புரியவைப்பேன்??
என் கைபேசியை இம்சிப்பது
உன் அழைப்பை
எதிர்பார்த்துதான் என்று
பாவம் அதற்கு எப்படி தெரியும்??
ஹலோ என்று
ஒரே ஒரு வார்த்தை கூறு
இப்பொழுதே முடித்துக்கொள்கிறேன்
என் மௌனவிரதத்தை!
ஆனாலும் உனக்கு
கெட்ட எண்ணங்கள்
இவ்வளவு கூடாது!
என் உறக்கத்தைகூடவா
கவர்ந்து கொள்ள வேண்டும்?..
நீ எனை தவிர்த்துசெல்லும்
நாட்களில் உன்னிடம்
வலிந்து பேச சொல்லி
என்னிடம் கெஞ்சுமெ(எ)ன் மனம்!
- Raja Thangarajபுதியவர்
- பதிவுகள் : 7
இணைந்தது : 09/08/2009
இந்த படைப்பு என்னுடையதுதான் நண்பர்களே!
நண்பர் தமிழனின் வாதம்(உங்களுடைய அகராதியின்படி),
துப்பாக்கி என்னுடையதாக இருந்தாலும் ஏற்கனவே சுடப்பட்ட ரவையை(குண்டு) மீண்டும் உபயோகபடுத்தமுடியாது என்பதுதான்..
நண்பர் தமிழனின் வாதம்(உங்களுடைய அகராதியின்படி),
துப்பாக்கி என்னுடையதாக இருந்தாலும் ஏற்கனவே சுடப்பட்ட ரவையை(குண்டு) மீண்டும் உபயோகபடுத்தமுடியாது என்பதுதான்..
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Raja Thangaraj wrote:இந்த படைப்பு என்னுடையதுதான் நண்பர்களே!
நண்பர் தமிழனின் வாதம்(உங்களுடைய அகராதியின்படி),
துப்பாக்கி என்னுடையதாக இருந்தாலும் ஏற்கனவே சுடப்பட்ட ரவையை(குண்டு) மீண்டும் உபயோகபடுத்தமுடியாது என்பதுதான்..
சரியா சொன்னிங்க தல...!
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2