ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டே வாரங்களில் ரூ 225 கோடி வசூலித்த ரஜினியின் எந்திரன்!

4 posters

Go down

இரண்டே வாரங்களில் ரூ 225 கோடி வசூலித்த ரஜினியின் எந்திரன்! Empty இரண்டே வாரங்களில் ரூ 225 கோடி வசூலித்த ரஜினியின் எந்திரன்!

Post by ரபீக் Thu Oct 14, 2010 11:19 am

த்ரீ இடியட்ஸ், தபாங் உள்ளிட்ட அனைத்துப் படங்களின் வசூலையும் முறியடித்து இந்தியாவின் மிகப் பெரிய வசூல் படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன்.

ரூ 162 கோடி செலவில் தமிழில் எந்திரனாகவும், தெலுங்கு - இந்தியில் ரோபோவாகவும் ரஜினியின் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

அனைத்து மொழிகளிலும் எந்திரன் ரூ 200 - 225 கோடியை இரண்டே வாரங்களில் வசூலித்து சாதனைப் புரிந்துள்ளது.

இந்திய திரையுலக சரித்திரத்தில் இதுவரை வேறு எந்தப் படமும் இந்த அளவு வசூலை அதுவும் இரண்டே வாரங்களில் எடுத்ததில்லை.

இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தியில், தமிழில் மட்டும் இரண்டு வாரங்களில் எந்திரன் ரூ 150 கோடியை வசூலித்துள்ளதாகவும், தெலுங்கு மற்றும் கேரள - கர்நாடக பகுதிகளில் ரூ 50 கோடிக்கும் அதிகமாக வசூலாகியுள்ளதாகவும், இந்தியில் ரூ 15 கோடி (ரூ 31 கோடி என்கிறார் மற்றொரு விநியோகஸ்தர்) வசூலித்துள்ளதாகவும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம், ரூ 400 கோடிக்கும் அதிகமாக இந்தப் படம் வசூலைக் குவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர் விநியோகஸ்தர்கள் சிலர். கர்நாடகத்தில் இரண்டே வாரங்களில் ரூ 10 கோடிக்கும் அதிகமாக வசூலைக் குவித்துள்ளதாகவும், இன்று வரை ஹவுஸ்புல் காட்சிகளாகவே எந்திரன் ஓடுவதாகத் தெரிவித்தார் பெங்களூரைச் சேர்ந்த விநியோகஸ்தர் சுதாகர்.

25 திரையரங்குகளில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும் என்று முதலில் பிடிவாதமாக இருந்தது கர்நாடக பிலிம்சேம்பர். ஆனால் குவியும் வசூலைப் பார்த்த பிறகு, அமைதியாக 60க்கும் மேற்பட்ட திரையரங்களில் எந்திரனை அனுமதித்துள்ளனர்.

இரண்டாவது வார முடிவில் வெளிநாடுகளில் எந்திரன் வசூல் விவரமும் வெளியாகியுள்ளது. எந்திரனுடன் வெளியான அஞ்ஜானா அஞ்ஜானியின் வசூல் வெகுவாகக் குறைந்துவிட, எந்திரன் மட்டும் கூடுதலாக 4 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னணியில் உள்ளது.

இந்த வாரம் வெளியான வேறு எந்தப் படமும் எதிர்ப்பார்த்த வசூலைப் பெற முடியாத நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு நிலவரம்:

வட அமெரிக்கா- 24,00,000 டாலர்கள் (10 நாள் கணக்கு)
பிரிட்டன் - 7,80,000 டாலர்கள் (10 நாள்)
மலேசியா -29,00,000 டாலர்கள் (11 நாள்)


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இரண்டே வாரங்களில் ரூ 225 கோடி வசூலித்த ரஜினியின் எந்திரன்! Empty Re: இரண்டே வாரங்களில் ரூ 225 கோடி வசூலித்த ரஜினியின் எந்திரன்!

Post by ரிபாஸ் Thu Oct 14, 2010 11:38 am

யாரு எங்க பெரியே தல ஆச்சே நன்றி நன்றி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இரண்டே வாரங்களில் ரூ 225 கோடி வசூலித்த ரஜினியின் எந்திரன்! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இரண்டே வாரங்களில் ரூ 225 கோடி வசூலித்த ரஜினியின் எந்திரன்! Empty Re: இரண்டே வாரங்களில் ரூ 225 கோடி வசூலித்த ரஜினியின் எந்திரன்!

Post by balakarthik Thu Oct 14, 2010 11:45 am

இந்த வெற்றிக்கு முக்கியகாரணம் ரஜினி என்ற மூன்ழெழுத்து மந்திரம் தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் இரண்டே வாரங்களில் ரூ 225 கோடி வசூலித்த ரஜினியின் எந்திரன்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இரண்டே வாரங்களில் ரூ 225 கோடி வசூலித்த ரஜினியின் எந்திரன்! Empty Re: இரண்டே வாரங்களில் ரூ 225 கோடி வசூலித்த ரஜினியின் எந்திரன்!

Post by கார்த்திக் Thu Oct 14, 2010 11:47 am

balakarthik wrote:இந்த வெற்றிக்கு முக்கியகாரணம் ரஜினி என்ற மூன்ழெழுத்து மந்திரம் தான்

பேர் இல்லையா அது மந்திரமா


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

இரண்டே வாரங்களில் ரூ 225 கோடி வசூலித்த ரஜினியின் எந்திரன்! Empty Re: இரண்டே வாரங்களில் ரூ 225 கோடி வசூலித்த ரஜினியின் எந்திரன்!

Post by balakarthik Thu Oct 14, 2010 11:49 am

கார்த்திக் wrote:
balakarthik wrote:இந்த வெற்றிக்கு முக்கியகாரணம் ரஜினி என்ற மூன்ழெழுத்து மந்திரம் தான்

பேர் இல்லையா அது மந்திரமா

பின்ன இல்லையா


ஈகரை தமிழ் களஞ்சியம் இரண்டே வாரங்களில் ரூ 225 கோடி வசூலித்த ரஜினியின் எந்திரன்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இரண்டே வாரங்களில் ரூ 225 கோடி வசூலித்த ரஜினியின் எந்திரன்! Empty Re: இரண்டே வாரங்களில் ரூ 225 கோடி வசூலித்த ரஜினியின் எந்திரன்!

Post by கார்த்திக் Thu Oct 14, 2010 11:56 am

balakarthik wrote:
கார்த்திக் wrote:
balakarthik wrote:இந்த வெற்றிக்கு முக்கியகாரணம் ரஜினி என்ற மூன்ழெழுத்து மந்திரம் தான்

பேர் இல்லையா அது மந்திரமா

பின்ன இல்லையா

என்னமோ நீங்க சொல்றிங்க


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

இரண்டே வாரங்களில் ரூ 225 கோடி வசூலித்த ரஜினியின் எந்திரன்! Empty Re: இரண்டே வாரங்களில் ரூ 225 கோடி வசூலித்த ரஜினியின் எந்திரன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum