புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு Poll_c10கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு Poll_m10கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு Poll_c10கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு Poll_m10கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு Poll_c10 
139 Posts - 44%
ayyasamy ram
கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு Poll_c10கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு Poll_m10கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு Poll_c10கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு Poll_m10கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு Poll_c10கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு Poll_m10கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு Poll_c10கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு Poll_m10கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு Poll_c10 
8 Posts - 3%
prajai
கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு Poll_c10கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு Poll_m10கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு Poll_c10கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு Poll_m10கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு Poll_c10கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு Poll_m10கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு Poll_c10 
4 Posts - 1%
mruthun
கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு Poll_c10கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு Poll_m10கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு Poll_c10கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு Poll_m10கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகத்தில் இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Oct 14, 2010 11:10 am

கர்நாடக சட்டசபையில் எதியூரப்பா இன்று மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கிறார். இதையடுத்து சட்டசபை வளாகத்தில் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய வாக்கெடுப்பின் முடிவு என்னவாக இருந்தாலும், அது அக்டோபர் 18ம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றம், 16 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் பிறப்பிக்கும் உத்தரவுக்கு கட்டுப்பட்டதாகும் என்பதால், இன்று எதியூரப்பா தப்பினாலும் கூட அது இறுதியானதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று தங்களை வாக்களிக்க அனுமதிக்கக் கோரி 5 சுயேச்சை எம்.எல்.ஏக்கள் விடுத்த கோரிக்கையை கர்நாடக உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதனால் பாஜகவுக்கு சாதகமாக தற்போது நிலைமை உள்ளது.

16 பேர் தகுதி நீக்கத்தையடுத்து கர்நாடக உறுப்பினர்களின் எண்ணிக்கை 209 ஆக குறைந்துள்ளது. இதில் சபாநாயகரைத் தவிர்த்துப் பார்த்தால் 208 பேர். இதில் பெரும்பான்மையை நிரூபிக்க 106 பேர் தேவை. பாஜக தரப்பில் 108 பேரின் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் எதியூரப்பா அரசுதப்பி விடும் என்று தெரிகிறது.

இருப்பினும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு சாதகமாக ஒரு வேளை தீர்ப்பு வந்தால் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருமாறு எதியூரப்பா பணிக்கப்படலாம் என்று தெரிகிறது. எனவே இன்றைய வாக்கெடுப்பு முடிவுகள் எதியூரப்பாவுக்கும், பாஜகவுக்கும் இறுதியானதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

பலத்த பாதுகாப்பு:

இதற்கிடையே, இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பையடுத்து சட்டசபை வளாகமான விதான செளதாவில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது, டிவிஷன் வாக்கெடுப்பே நடத்தப்படும் என சபாநாயகர் போபய்யா கூறியுள்ளார். மேலும் எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரும் தீவிரமாக சோதிக்கப்பட்டு அதன் பின்னரே சட்டசபைக்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது. பார்வையாளர் மாடத்திலிருந்து செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.


தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக