ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு

2 posters

Go down

30 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு Empty 30 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு

Post by கார்த்திக் Thu Oct 14, 2010 9:32 am

சரியான முகவரியினை தெரிவிக்காத காரணத்தால் நாடு முழுவதும் 30 லட்சம் செல்போன் சந்தாதாரர்களின் இணைப்புகளை மத்திய அரசு துண்டித்துள்ளது.

நாடு முழுவதும் செல்போன் சேவை நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதிகரிததவண்ணம் உள்ளன. போட்டியின் காரணமாக 5 ரூபாய் அளவுக்கு சிம்கார்டுகளை விற்பனை செய்து வருகின்றனர். இப்படி சிம்கார்டு விற்பனை செய்வதால் சரியான முகவரியின்றி போலி முகவரி கொடுத்து சிம்கார்டுகளை வாங்குவதாகவும் இத்தகைய சிம்கார்டுகள் பயங்கரவாத செயலுக்கு காரணமாக அமையும் என புகார் எழுந்தது.


இதையடுத்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி நாட்டின் பாதுகாப்பு, பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக 30 லட்சம் செல்போன் சந்தாதாரர்களின் இணைப்புகளை துண்டித்துள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் முன்னணி செல்போன் சேவைநிறுவனங்களின் தலைவர்கள் மத்திய அரசு, உள்துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்து விரைவில் வாடிக்கையாளர்களின் முகவரிகளை தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.

நக்கீரன்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

30 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு Empty Re: 30 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு

Post by balakarthik Thu Oct 14, 2010 11:04 am

5 ரூபாய் அளவுக்கு சிம்கார்டுகளை விற்பனை செய்து வருகின்றனர்
அது எந்த கம்பெனி சிம் கார்டு நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அது சரி வீடு முகவரிக்கு இவுங்க கேக்கறது குடும்ப அட்டையும் , ஓட்டுனர் உரிமம் இது போன்ற வற்றே, இதெல்லாம் சரியான விலாசம் மாதனுமுனா அதுக்காக பெரிய போராட்டமே நடத்தவேண்டி இருக்கு பலநாள் வேலைக்கு செல்லமுடியாமல் இதுக்காகவே அலையை வேண்டி இருக்கு அதுனால இதெல்லாம் யாரும் புதுபிக்காம அப்படியே வசுகிறாங்க இதுல சரியான முகவரி கொடுக்கனுமுனா எப்படி



ஈகரை தமிழ் களஞ்சியம் 30 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

30 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு Empty Re: 30 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு

Post by கார்த்திக் Thu Oct 14, 2010 11:36 am

balakarthik wrote:5 ரூபாய் அளவுக்கு சிம்கார்டுகளை விற்பனை செய்து வருகின்றனர்
அது எந்த கம்பெனி சிம் கார்டு நண்பா :D :D :D :D :D :D :D :D

அது சரி வீடு முகவரிக்கு இவுங்க கேக்கறது குடும்ப அட்டையும் , ஓட்டுனர் உரிமம் இது போன்ற வற்றே, இதெல்லாம் சரியான விலாசம் மாதனுமுனா அதுக்காக பெரிய போராட்டமே நடத்தவேண்டி இருக்கு பலநாள் வேலைக்கு செல்லமுடியாமல் இதுக்காகவே அலையை வேண்டி இருக்கு அதுனால இதெல்லாம் யாரும் புதுபிக்காம அப்படியே வசுகிறாங்க இதுல சரியான முகவரி கொடுக்கனுமுனா எப்படி


ஏர்செல் நிறுவனம் வழங்குது நண்பா .....

முதலில் வாங்கும் பொது சரியாக பார்த்து வணங்கினால் இந்த பிரச்சனை வராது நண்பா .. அவர்கள் டார்கெட் முடிக்க இப்படி கொடுத்து விட்டு பின்பு
சரியான முகவரி இல்லை என்று கட் பண்ணிறாங்க.. இப்படிதான் என்னோடது 8 சிம் கார்டு அவுட் ஒப் சர்விஸ் ..


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

30 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு Empty Re: 30 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு

Post by balakarthik Thu Oct 14, 2010 11:37 am

கார்த்திக் wrote:இப்படிதான் என்னோடது 8 சிம் கார்டு அவுட் ஒப் சர்விஸ் ..

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 30 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு 676261 30 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு 676261 30 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு 676261


ஈகரை தமிழ் களஞ்சியம் 30 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

30 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு Empty Re: 30 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு

Post by கார்த்திக் Thu Oct 14, 2010 11:38 am

balakarthik wrote:
கார்த்திக் wrote:இப்படிதான் என்னோடது 8 சிம் கார்டு அவுட் ஒப் சர்விஸ் ..

:( :( :( :( :( :( :( :( :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :alien: :alien: :alien:

என்ன நண்பா சாக் ஆய்ட்டியா .......


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

30 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு Empty Re: 30 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு

Post by balakarthik Thu Oct 14, 2010 11:40 am

கார்த்திக் wrote:என்ன நண்பா சாக் ஆய்ட்டியா .......

பின்ன ஆவாம அவனவன் ஒரு சிம்கார்டுக்கே பில்லா கட்டமுடியாம இருக்கறாங்க இதென்ன எட்டு சிம்கார்டா நண்பா நீ என்ன தொழில் செய்யுற அதா சொல்லு மொதல


ஈகரை தமிழ் களஞ்சியம் 30 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

30 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு Empty Re: 30 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு

Post by கார்த்திக் Thu Oct 14, 2010 11:45 am

balakarthik wrote:
கார்த்திக் wrote:என்ன நண்பா சாக் ஆய்ட்டியா .......

பின்ன ஆவாம அவனவன் ஒரு சிம்கார்டுக்கே பில்லா கட்டமுடியாம இருக்கறாங்க இதென்ன எட்டு சிம்கார்டா நண்பா நீ என்ன தொழில் செய்யுற அதா சொல்லு மொதல

ஏதாவது ஆப்பர் வந்தா உடனே வாங்கிருவேன் ... use பண்றது என்னமோ இரண்டு சிம் தான் ... sms அனுப்ப ஒரு சிம் . . ரெட் கட்டர் ஒரு சிம் , free கால் செய்ய ஒரு சிம் ..இப்படி ஆப்பர் இருக்கு

எப்புடி ..... {எதுமே என்னோட id ல வாங்குன சிம் இல்லை }


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

30 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு Empty Re: 30 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு

Post by balakarthik Thu Oct 14, 2010 11:46 am

கார்த்திக் wrote:
balakarthik wrote:
கார்த்திக் wrote:என்ன நண்பா சாக் ஆய்ட்டியா .......

பின்ன ஆவாம அவனவன் ஒரு சிம்கார்டுக்கே பில்லா கட்டமுடியாம இருக்கறாங்க இதென்ன எட்டு சிம்கார்டா நண்பா நீ என்ன தொழில் செய்யுற அதா சொல்லு மொதல

ஏதாவது ஆப்பர் வந்தா உடனே வாங்கிருவேன் ... use பண்றது என்னமோ இரண்டு சிம் தான் ... sms அனுப்ப ஒரு சிம் . . ரெட் கட்டர் ஒரு சிம் , free கால் செய்ய ஒரு சிம் ..இப்படி ஆப்பர் இருக்கு

எப்புடி ..... {எதுமே என்னோட id ல வாங்குன சிம் இல்லை }

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் :suspect: :suspect: :suspect:


ஈகரை தமிழ் களஞ்சியம் 30 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

30 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு Empty Re: 30 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 4 ஆண்டுகளில் செல்போன் இணைப்புகள் எண்ணிக்கை 25 கோடியாக உயரும்
» மெக்சிக்கோவில் 3 கோடி செல்போன் இணைப்பு துண்டிப்பு! _
» துண்டிக்கப்படும் மொபைல் இணைப்புகள்
» செல்போன் இணைப்பு துண்டிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
» இதுவல்லவோ 'சாதனை'- 16.49 லட்சம் பிஎஸ்என்எல் இணைப்புகள் திரும்ப ஒப்படைப்பு!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum