ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை நண்பர்களே

+2
கலைவேந்தன்
satkunan
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உதவி தேவை நண்பர்களே Empty உதவி உதவி உதவி

Post by satkunan Tue Oct 12, 2010 10:17 pm

அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் திறப்பு விழாவுக்கு வருகை தருகின்றனர் இவர்களை வரவேற்று ஓர் வரவேற்புரை நிகழ்த்தவேண்டியுள்ளது எனக்கு மேடைகளில் பேசி அனுபவமில்லை ஓர் மாதிரி வரவேற்புரையை தெரிந்தவர்கள் தரவும் ஸத்குநந௭௧@ஜிமெயில்.com
satkunan
satkunan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 12/10/2010

Back to top Go down

உதவி தேவை நண்பர்களே Empty Re: உதவி தேவை நண்பர்களே

Post by கலைவேந்தன் Tue Oct 12, 2010 10:23 pm

விழா பற்றிய முழுவிவரமும் எப்போது தேவை என்பதையும் தெளிவாக தாருங்கள். வரவேற்புரை ஆங்கிலத்தில் வேண்டுமா தமிழில் வேண்டுமா எனவும் கூறுங்கள்.

என்னால் இயன்ற வரை உதவுவேன்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உதவி தேவை நண்பர்களே Empty Re: உதவி தேவை நண்பர்களே

Post by கலைவேந்தன் Tue Oct 12, 2010 10:24 pm

தேவை எனில் எனது மின்னஞ்சல் முகவரி இது. தொடர்புகொள்ளுங்கள்.

sramasamy2002 @gmail .com



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உதவி தேவை நண்பர்களே Empty Re: உதவி தேவை நண்பர்களே

Post by சிவா Tue Oct 12, 2010 11:16 pm

உலகமே போறும் உயர்திரு அமைச்சர் அவர்களே, கடமையே கண்ணெனத் திகழும், தியாக குணம் கொண்ட உயர் அதிகாரிகளே, விழாவைச் சிறப்பிக்க வந்துள்ள நாட்டின் புகழ் போற்றும் என் மதிப்பிற்குரிய உடன் பிறப்புகளே, உங்கள் அனைவரையும் வணங்கி என் உரையை துவங்குகிறேன்.

முன்னுரை ரெடி!


உதவி தேவை நண்பர்களே Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உதவி தேவை நண்பர்களே Empty Re: உதவி தேவை நண்பர்களே

Post by அப்புகுட்டி Wed Oct 13, 2010 1:15 am

அவர் ஓடி விட்டார் எங்களுக்கு வேலை தந்து விட்டு உண்மையில் அவர் இப்போது இங்கு இருந்திருக்க வேண்டும்


உதவி தேவை நண்பர்களே Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உதவி தேவை நண்பர்களே Empty உதவி தேவை நண்பர்களே

Post by satkunan Wed Oct 13, 2010 10:44 pm

புதிதாக கட்டப்பட்ட அஞ்சலக திறப்பு விழாவிற்காக அமைச்சர்களும் உயர்
அதிகாரிகளும் திறப்பு விழாவுக்கு வருகை தருகின்றனர் இவர்களை வரவேற்று தலைமை தங்க வேண்டியுள்ளதால் எவ்வாறு நிகழ்ச்சி நிரலை தயாரித்து இத் திறப்பு விழாவை சிறப்பாக செய்யலாம் என்பது பற்றி உங்கள் அறிவுரையை எதிர்பார்க்கின்றேன் எனக்கு மேடைகளில் பேசி முன் அனுபவமில்லை அறிவுரையை தமிழில் தரவும் Friday தேவை
ப்ளீஸ் ஹெல்ப் மீ அன்ய்போடி
சற்குணன்



satkunan
satkunan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 12/10/2010

Back to top Go down

உதவி தேவை நண்பர்களே Empty Re: உதவி தேவை நண்பர்களே

Post by புவனா Wed Oct 13, 2010 11:07 pm

நம்ம கலை சார் இருக்க கவலை ஏன்... அவருக்கு ஒரு தனி மடல் அனுப்புங்கள்....
நிச்சயம் உதவுவார்...


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

உதவி தேவை நண்பர்களே Empty Re: உதவி தேவை நண்பர்களே

Post by அப்புகுட்டி Wed Oct 13, 2010 11:59 pm

Re: உதவி உதவி உதவி
by சிவா Yesterday at 1:46 am

உலகமே போறும் உயர்திரு அமைச்சர் அவர்களே, கடமையே கண்ணெனத் திகழும், தியாக குணம் கொண்ட உயர் அதிகாரிகளே, விழாவைச் சிறப்பிக்க வந்துள்ள நாட்டின் புகழ் போற்றும் என் மதிப்பிற்குரிய உடன் பிறப்புகளே, உங்கள் அனைவரையும் வணங்கி என் உரையை துவங்குகிறேன்.

முன்னுரை ரெடி!


உதவி தேவை நண்பர்களே Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உதவி தேவை நண்பர்களே Empty Re: உதவி தேவை நண்பர்களே

Post by ஏஞ்சல் Thu Oct 14, 2010 12:01 am

அண்ணா எப்படி அண்ணா இப்படி உங்களால் முடிந்தது அருமை


உதவி தேவை நண்பர்களே 840708
உலகில் எப்படி வாழ்வது என்பதையாவது தெரிந்து கொள்ளும் அளவுக்கு உன்னை நீயே அறிந்து கொள்.!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஏஞ்சல்
ஏஞ்சல்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 10/10/2010

Back to top Go down

உதவி தேவை நண்பர்களே Empty Re: உதவி தேவை நண்பர்களே

Post by அப்புகுட்டி Thu Oct 14, 2010 12:03 am

ஏஞ்சல் wrote:அண்ணா எப்படி அண்ணா இப்படி உங்களால் முடிந்தது அருமை

இது சிவா அண்ணன் நேற்றே சொல்லி விட்டார் சகோதரி நன்றி.


உதவி தேவை நண்பர்களே Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உதவி தேவை நண்பர்களே Empty Re: உதவி தேவை நண்பர்களே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum