புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
சொர்க்கமடி நீ எனக்கு!!! Poll_c10சொர்க்கமடி நீ எனக்கு!!! Poll_m10சொர்க்கமடி நீ எனக்கு!!! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொர்க்கமடி நீ எனக்கு!!! Poll_c10சொர்க்கமடி நீ எனக்கு!!! Poll_m10சொர்க்கமடி நீ எனக்கு!!! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
சொர்க்கமடி நீ எனக்கு!!! Poll_c10சொர்க்கமடி நீ எனக்கு!!! Poll_m10சொர்க்கமடி நீ எனக்கு!!! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
சொர்க்கமடி நீ எனக்கு!!! Poll_c10சொர்க்கமடி நீ எனக்கு!!! Poll_m10சொர்க்கமடி நீ எனக்கு!!! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சொர்க்கமடி நீ எனக்கு!!! Poll_c10சொர்க்கமடி நீ எனக்கு!!! Poll_m10சொர்க்கமடி நீ எனக்கு!!! Poll_c10 
21 Posts - 4%
prajai
சொர்க்கமடி நீ எனக்கு!!! Poll_c10சொர்க்கமடி நீ எனக்கு!!! Poll_m10சொர்க்கமடி நீ எனக்கு!!! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சொர்க்கமடி நீ எனக்கு!!! Poll_c10சொர்க்கமடி நீ எனக்கு!!! Poll_m10சொர்க்கமடி நீ எனக்கு!!! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சொர்க்கமடி நீ எனக்கு!!! Poll_c10சொர்க்கமடி நீ எனக்கு!!! Poll_m10சொர்க்கமடி நீ எனக்கு!!! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சொர்க்கமடி நீ எனக்கு!!! Poll_c10சொர்க்கமடி நீ எனக்கு!!! Poll_m10சொர்க்கமடி நீ எனக்கு!!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சொர்க்கமடி நீ எனக்கு!!! Poll_c10சொர்க்கமடி நீ எனக்கு!!! Poll_m10சொர்க்கமடி நீ எனக்கு!!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சொர்க்கமடி நீ எனக்கு!!! Poll_c10சொர்க்கமடி நீ எனக்கு!!! Poll_m10சொர்க்கமடி நீ எனக்கு!!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொர்க்கமடி நீ எனக்கு!!!


   
   
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Wed Oct 13, 2010 11:43 am

கடற்கரை மணல்வெளி!
கால் வருடும் கடல் அலை...
ஈர மணல் புதையும் நம் பாதங்கள்!
என் கை கோர்த்து நடக்கும் நீ !
சொர்க்கமடி நீ எனக்கு!
துயில் எழும் சூரியன்...
அதிகாலை குயில் பாட்டு!
விழிக்காத என் விழிகள்....
என் செவி திறக்கும் உன் கால் கொலுசொலி!
சொர்க்கமடி நீ எனக்கு!
மோகம் கொண்ட நேற்றிரவு....
தலைக்கு நீர்மூழ்கி நீ!
இன்னும் துயில் எழாத நான்...
என் இமை திறக்கும் உன் முத்தம்!
சொர்க்கமடி நீ எனக்கு!
துண்டிக்கபட்ட மின்சாரம்...
கருமை போர்த்திய இரவு!
ஒற்றை தீப அகல்விளக்கு....
அவ்விளக்கொளியில் உன் முகம்!
சொர்க்கமடி நீ எனக்கு!
மோகமூட்டும் இரவு...
சன்னமான மெல்லிசை!
உன் கூந்தல் மல்லிகை வாசம்....
உன்னோடு சல்லாபம்!
சொர்க்கமடி நீ எனக்கு...
மெலிதாய் சிந்தும் தூரல்!
மலை மீது நடைப்பயணம்....
வழி நெடுக்க மலர்கள்!
உன் இடையொடு என் கைகள்....
சொர்க்கமடி நீ எனக்கு!
பச்சை பசேல் மலை....
சாரல் தெரிக்கும் அருவி!
அருவியில் குளிக்கும் நீ...
உன் அழகில் குளிக்கும் நான்!
சொர்க்கமடி நீ எனக்கு....
தொலைதூர ரயில் பயணம்!
ஜன்னலோர இருக்கை....
ஓடுகின்ற கவின்காட்சி!
என் தோல்சாய்ந்த உன் கன்னம்...
சொர்க்கமடி நீ எனக்கு!
மார்கழி மாதத்துப்பனி...
தூரத்தில் அம்மன் பாட்டு!
நீ குனிந்து போடும் கோலம்...
உன்னிடம் சில்மிஷம் செய்யும் நான்!
சொர்க்கமடி நீ எனக்கு...
கார்த்திகை மாத குளிர்!
விடியாத காலை வேலை...
ஒரு போர்வைக்குள் நாம்!
என் மார்பில் உன் சுவாசச்சூடு....
சொர்க்கமடி நீ எனக்கு!
புயல் கொண்ட மழை....
முட்டி வரை வெள்ளம்!
காற்றில் பறந்த குடை...
உன் முந்தானை கூரை!
சொர்க்கமடி நீ எனக்கு....
வெளியில் கொட்டும் பேய்மழை!
சாரல் மேவும் இருக்கை...
இருக்கை மீது நான்!
என் மடியில் அமர்ந்து நீ...
சொர்க்கமடி நீ எனக்கு!
நம் வீட்டு மொட்டை மாடி....
பால் பொழியும் பௌர்ணமி!
கொள்ளை பசியோடு நான்....
என் தாயாகி சோறூட்டும் நீ!
சொர்க்கமடி நீ எனக்கு...
நம் கிராமத்து தோப்பு!
அடர்ந்து வளர்ந்த கனிமரம்...
மண் மீது கொரைப்பாய்!
உன் மார்போடு என் உறக்கம்....
சொர்க்கமடி நீ எனக்கு!
நம் படுக்கையறை போர்க்களமாய்....
நீ தோற்க்கிறாய் நான் ஜெயிக்கவில்லை!
நீ ஜெயிக்கிறாய் நான் தோற்க்கவில்லை....
நித்தம் விடியும்வரை முத்தத்தால் யுத்தம்!
சொர்க்கமடி நீ எனக்கு....
ரம்மியமான பொழுது!
மௌனமே பாஷை...
பரஸ்பர ஸ்பரிசம்!
என் முகத்தில் உன் கூந்தல் போர்வை....
சொர்க்கமடி நீ எனக்கு!
நீ ஈன்றெடுத்த என் மகள்....
சந்தோஷத்தில் நான்!
அறை மயக்கத்தில் நீ....
உன் பிறை நெற்றியில் என் முத்தம்!
சொர்க்கமடி நீ எனக்கு....
தாய்ப்பால் குடித்த மகன்!
ஆரத்தழுவி ஓர் முத்தம்....
என் மடி நனைத்த அவன்!
கேலி சிரிப்புடன் உன் குறும்பு....
சொர்க்கமடி நீ எனக்கு!
எழுபதுகளை தொட்ட வயது....
காமம் தீர்ந்தாலும் காதல்!
காதல் சொட்டும் என் பார்வை....
வெட்கத்தில் சிவக்கும் உன் சுருங்கிய கன்னம்!
சொர்க்கமடி நீ எனக்கு....
வாழ்க்கையின் கடைசி நிமிடங்கள்!
வாழ்ந்து முடித்த திருப்தி......
உன் விழியோரம் வழியும் கண்ணீர்!
உன் மடிமீது மெதுவாய் மரணம்.....
சொர்க்கமடி நீ எனக்கு!
என் உயிர் கசியும் தருணம்....
என்னை மார்போடு அணைத்த நீ!
நிற்கின்ற உன் இதயதுடிப்பு...
சாவிலும் பிரியாத நம் காதல்!
by arsad
சொர்க்கமடி நீ எனக்கு!


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 13, 2010 11:45 am

அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் சொர்க்கமடி நீ எனக்கு!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Oct 13, 2010 11:47 am

கவிதை அழகு ,நண்பா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Oct 13, 2010 11:48 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Oct 13, 2010 1:19 pm

கவிதை அருமையா இருக்கு அர்ஷத்.
ஆனா நீங்க போடுற கவிதைய சரியான தலைப்புல போடுங்க.
கலை சொன்ன மாதிரி எனக்கும் உங்க கவிதைய இடம் மாத்தி வைக்கிறதுக்குள்ள முதுகு வலி வர்றது




சொர்க்கமடி நீ எனக்கு!!! Uசொர்க்கமடி நீ எனக்கு!!! Dசொர்க்கமடி நீ எனக்கு!!! Aசொர்க்கமடி நீ எனக்கு!!! Yசொர்க்கமடி நீ எனக்கு!!! Aசொர்க்கமடி நீ எனக்கு!!! Sசொர்க்கமடி நீ எனக்கு!!! Uசொர்க்கமடி நீ எனக்கு!!! Dசொர்க்கமடி நீ எனக்கு!!! Hசொர்க்கமடி நீ எனக்கு!!! A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 13, 2010 1:33 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Oct 13, 2010 3:43 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கவிதை அழகு...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Wed Oct 13, 2010 3:51 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Oct 13, 2010 5:25 pm

சொர்க்கம் பெண்ணில் கண்டு
அதற்கு வடிம்தந்த கவிதை அழகு

அருமை ரசித்த கவிதையில் இருக்கிறது
இது உங்க படைப்பா அல்லது வேறு யாருடைய கவிதையா
அதன் உரிமையாளரை அதன் கீழ் இடுங்கள் அது சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்
நன்றி



நேசமுடன் ஹாசிம்
சொர்க்கமடி நீ எனக்கு!!! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Wed Oct 13, 2010 7:14 pm


அற்புதமான கவிதைக்கு ...

என் ஆனந்தமான வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..நண்பா... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

சொர்க்கமடி நீ எனக்கு!!! Friendshipcomment54சொர்க்கமடி நீ எனக்கு!!! 00fq051jst
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக