புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவுகளே, நலமா? - Page 2 I_vote_lcapஉறவுகளே, நலமா? - Page 2 I_voting_barஉறவுகளே, நலமா? - Page 2 I_vote_rcap 
25 Posts - 39%
heezulia
உறவுகளே, நலமா? - Page 2 I_vote_lcapஉறவுகளே, நலமா? - Page 2 I_voting_barஉறவுகளே, நலமா? - Page 2 I_vote_rcap 
19 Posts - 30%
mohamed nizamudeen
உறவுகளே, நலமா? - Page 2 I_vote_lcapஉறவுகளே, நலமா? - Page 2 I_voting_barஉறவுகளே, நலமா? - Page 2 I_vote_rcap 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
உறவுகளே, நலமா? - Page 2 I_vote_lcapஉறவுகளே, நலமா? - Page 2 I_voting_barஉறவுகளே, நலமா? - Page 2 I_vote_rcap 
4 Posts - 6%
T.N.Balasubramanian
உறவுகளே, நலமா? - Page 2 I_vote_lcapஉறவுகளே, நலமா? - Page 2 I_voting_barஉறவுகளே, நலமா? - Page 2 I_vote_rcap 
4 Posts - 6%
Raji@123
உறவுகளே, நலமா? - Page 2 I_vote_lcapஉறவுகளே, நலமா? - Page 2 I_voting_barஉறவுகளே, நலமா? - Page 2 I_vote_rcap 
2 Posts - 3%
Srinivasan23
உறவுகளே, நலமா? - Page 2 I_vote_lcapஉறவுகளே, நலமா? - Page 2 I_voting_barஉறவுகளே, நலமா? - Page 2 I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
உறவுகளே, நலமா? - Page 2 I_vote_lcapஉறவுகளே, நலமா? - Page 2 I_voting_barஉறவுகளே, நலமா? - Page 2 I_vote_rcap 
1 Post - 2%
Barushree
உறவுகளே, நலமா? - Page 2 I_vote_lcapஉறவுகளே, நலமா? - Page 2 I_voting_barஉறவுகளே, நலமா? - Page 2 I_vote_rcap 
1 Post - 2%
M. Priya
உறவுகளே, நலமா? - Page 2 I_vote_lcapஉறவுகளே, நலமா? - Page 2 I_voting_barஉறவுகளே, நலமா? - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உறவுகளே, நலமா? - Page 2 I_vote_lcapஉறவுகளே, நலமா? - Page 2 I_voting_barஉறவுகளே, நலமா? - Page 2 I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
உறவுகளே, நலமா? - Page 2 I_vote_lcapஉறவுகளே, நலமா? - Page 2 I_voting_barஉறவுகளே, நலமா? - Page 2 I_vote_rcap 
140 Posts - 38%
mohamed nizamudeen
உறவுகளே, நலமா? - Page 2 I_vote_lcapஉறவுகளே, நலமா? - Page 2 I_voting_barஉறவுகளே, நலமா? - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
உறவுகளே, நலமா? - Page 2 I_vote_lcapஉறவுகளே, நலமா? - Page 2 I_voting_barஉறவுகளே, நலமா? - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
Rathinavelu
உறவுகளே, நலமா? - Page 2 I_vote_lcapஉறவுகளே, நலமா? - Page 2 I_voting_barஉறவுகளே, நலமா? - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உறவுகளே, நலமா? - Page 2 I_vote_lcapஉறவுகளே, நலமா? - Page 2 I_voting_barஉறவுகளே, நலமா? - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%
prajai
உறவுகளே, நலமா? - Page 2 I_vote_lcapஉறவுகளே, நலமா? - Page 2 I_voting_barஉறவுகளே, நலமா? - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
T.N.Balasubramanian
உறவுகளே, நலமா? - Page 2 I_vote_lcapஉறவுகளே, நலமா? - Page 2 I_voting_barஉறவுகளே, நலமா? - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உறவுகளே, நலமா? - Page 2 I_vote_lcapஉறவுகளே, நலமா? - Page 2 I_voting_barஉறவுகளே, நலமா? - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
உறவுகளே, நலமா? - Page 2 I_vote_lcapஉறவுகளே, நலமா? - Page 2 I_voting_barஉறவுகளே, நலமா? - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளே, நலமா?

Page 2 of 2 Previous  1, 2

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 13, 2010 7:44 pm

First topic message reminder :

[b]உறவுகளே, நலமா?

ஆதவனும் சந்திரனும் நேரில் வந்தால் ,
அமாவாசை என்பர்.
அமாவாசை வந்தது. இவர்களை காணும்,
ஆசையும் வந்தது.
சூரியன் (எ) பாஸ்கரனும் தெரியவில்லை ,
சந்திரன் (எ) நிலாவும் தெரியவில்லை.
அமாவாசை அன்று நிலா வராது
அடுத்தநாள் முதல் சந்திர கலைகள் தெரியும்.
பௌர்ணமி அன்று முழு மதி தெரியும்.
வானவியல் கலை தெரியாதா? என்ற கேள்வி குரல்!
தெரியும் ஆனால் கலை தெரியவில்லை -நான்.
சந்திர கலைகள் (எ) e]"கலைமூன்" உம் தெரியவில்லை.
நிலாவும் தெரியவில்லை,
நிலாசகியும் தெரியவில்லை.
ஆ!திரை படர்ந்ததோ விழியில்,
புவியில் யாரையும் காணமுடியாதோ?
வினோத திகில் கற்பனை.!
குலதெய்வம் ஸ்ரீனிவாசனை கும்பிட,
தொலைபேசி மணி சப்தம்.
அவர்தம் கேள்விக்கு,
ராஜா தெரியவில்லை என்றேன்.
குடியரசு ஆட்சியோ என்றது குரல்,கிண்டலாக .
பிச்ச ,பக்கிரி தெரியவில்லை என்றேன்.
கம்யுனிஸ்ட் ஆட்சி என்றது குரல்.
தமிழனும் தெரியவில்லை என்றேன்.
இலங்கையோ என்றது குரல்.
சிவனே என்று இருந்த என்னை ,
மவனே படு கஷ்டம் என்கிறாயே?
அப்புறம் யாரிடம் முறைஇடுவது?
குணவான் களுடன் குலாவவும்,
பிரியமானவர்களுடன் உலாவிடவும்,
உதவிடேன் என்றேன்.
இணைய தொடர்பில்லை இதுநாள் வரை,
அதான் யாரும் தெரியவில்லை என்றது குரல்.
இணைப்பும் இதோ தந்துவிட்டேன்,
இனியும் உன் வழி மறைக்க மாட்டேன்.
இன்புறு என்றது குரல்.
கணினியும் இயங்க,
இணைய தொடர்பை தரவில்லை ஐயனே,
இதய தொடர்பை தந்தீர்!
இணைத்தாய்,இணையத் தாயுடன்! உமக்கு
இணை, தாயன்றி வேறெவர்.!
நன்றி, நன்றி ஐயனே!

ரமணீயன்.[/b]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 15, 2010 7:59 am

வாருங்கள் ஐயா, தங்களின் வருகையினைக் குறிக்கும் கவிதை அருமை! மீண்டும் உங்களுடன் பயணிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி!

உறவுகளே, நலமா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Oct 15, 2010 12:01 pm

நன்றி நவின்றோருக்கு நன்றிகள் பல.

குற்ற உணர்ச்சி சிறிதுண்டு,
மற்ற உறவுகளின் பெயர்கள்,
மனதில் இடம் பெற்றும்,
பதிவில் இடம் பெறாதது.!

ஹாசிம்,ரபிக்,சபீர், சம்ஸ்,
ஹரிஸ், பாலா,மாதேஷ் ,அண்ணா தோழர்களும்,
மஞ்சு,உமா, மீனா போன்ற தோழியரும் ,
கருவூலப் பெட்டகங்கள் அன்றோ ஈகரைக்கு.

கருத்தில் பலரிருந்தும் ,
பதிவில் பேரின்மை என்பதுதான்
மனதில் எழும் பேருண்மை.!

எண்ணத்தில் நிறைந்தவர் யாவரையும்,
வண்ண எழுத்தில் நிரப்ப முடியா,
மொழி தெரியா அறிவிலி நான்.!
வழித் தெரியாப் பயணியும் தான்.!!
பழி முழுதும் ஏற்றுக் கொள்வேன்,
விழிகளில் இரு துளிகளுடன்.!

பொறுத்திடுவீர், நற்றமிழ், நன்கு கற்று,
படைத்திடுவேன் கவிதை ஒன்று.
அடைத்திடுவேன் அதில் யாவரையும்.
நடைப் பயிலும் பாலகன்தான் தமிழில், இவன் .

ரமணீயன்.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Oct 15, 2010 12:04 pm

மிக்க நன்றி.. தங்களின் சிறிது இடைவெளிக்கு பின் வருகையை, வரிகளில் எல்லா உறவுகளையும் ஒன்றாய் கோர்த்து எங்களின் மனங்களை கேட்டு, ரம்யமான மணியின் ஓசையை போல் உங்கள் வார்த்தையில் ஒலிக்க செய்தது மிகவும் இனிமையாய்... நீங்காத ரிங்காரமாய்...

மிக்க மகிழ்ச்சி... நலம்.. தங்களின் நலமறிய ஆவல்...

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Oct 15, 2010 12:21 pm

ஈகரை நாரெடுத்து வண்ணமலர்க் கவிஞர்தம்
மலர்தொடுத்து நற்கவிதை புனைந்தீர்!
வாழிய நிலமதில் நீடூழி!

அன்புடன்: கா.ந.கல்யாணசுந்தரம்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Oct 15, 2010 12:24 pm

ஈகரையின் உறவுகளை வைத்து கவி வடித்த உமக்கு என்னுடைய நன்றி கலந்த பாட்டுக்கள்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Oct 15, 2010 12:30 pm

T.N.Balasubramanian wrote:நன்றி நவின்றோருக்கு நன்றிகள் பல.

குற்ற உணர்ச்சி சிறிதுண்டு,
மற்ற உறவுகளின் பெயர்கள்,
மனதில் இடம் பெற்றும்,
பதிவில் இடம் பெறாதது.!

ஹாசிம்,ரபிக்,சபீர், சம்ஸ்,
ஹரிஸ், பாலா,மாதேஷ் ,அண்ணா தோழர்களும்,
மஞ்சு,உமா, மீனா போன்ற தோழியரும் ,
கருவூலப் பெட்டகங்கள் அன்றோ ஈகரைக்கு.

கருத்தில் பலரிருந்தும் ,
பதிவில் பேரின்மை என்பதுதான்
மனதில் எழும் பேருண்மை.!

எண்ணத்தில் நிறைந்தவர் யாவரையும்,
வண்ண எழுத்தில் நிரப்ப முடியா,
மொழி தெரியா அறிவிலி நான்.!
வழித் தெரியாப் பயணியும் தான்.!!
பழி முழுதும் ஏற்றுக் கொள்வேன்,
விழிகளில் இரு துளிகளுடன்.!

பொறுத்திடுவீர், நற்றமிழ், நன்கு கற்று,
படைத்திடுவேன் கவிதை ஒன்று.
அடைத்திடுவேன் அதில் யாவரையும்.
நடைப் பயிலும் பாலகன்தான் தமிழில், இவன் .

ரமணீயன்.

என்றும் உங்கள் வருகையில் மகிழ்ந்தோம் ஐயா என்றும் எங்களுடன் இணைந்திருங்கள்.

உங்கள் அன்பை நாடும்
அப்புகுட்டி.

உறவுகளே, நலமா? - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 15, 2010 2:22 pm

உங்கள் கவிநயம் எங்கள் விழி நனைத்தது ஐயா..!

உங்களைப் பெற்றது ஈகரையின் பெரும்பேறே..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக