ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

68 நாட்களுக்கு பிறகு சிலி சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்பு;

2 posters

Go down

68 நாட்களுக்கு பிறகு சிலி சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்பு; Empty 68 நாட்களுக்கு பிறகு சிலி சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்பு;

Post by கார்த்திக் Wed Oct 13, 2010 5:36 pm

சிலி நாட்டில் கோபி யாபோ நகருக்கு அருகேயுள்ள சான்ஜோல் மைன் என்ற இடத்தில் தங்கம் மற்றும் தாமிர சுரங்கங்கள் உள்ளன. அங்குள்ள ஒரு சுரங்கத்தில் பணிபுரியும் 33 தொழிலாளர்களும் சுமார் 620 மீட்டர் ஆழத்தில் சிக்கி கொண்டனர்.

அவர்கள் அனைவரும் இறந்து விட்டனர் என முதலில் கருதப்பட்டது. பின்னர் 17 நாட்களுக்கு பிறகு அவர்கள் சுரங்கத்துக்குள் உயிருடன் இருப்பது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து சுரங்கத்தின் மேற்பகுதியில் சிறிய துளை போட்டு அதன் வழியாக அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், ஆக்சிஜன் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்பட்டன.

மேலும், அவர்கள் அனை வரையும் மீட்கும் பணி தொடங்கியது. இதற்காக ராட்சத துளை போடும் எந்திரத்தின் மூலம் சுரங்கத்தின் மேல் பகுதியில் இருந்து அடிப்பகுதி வரை துளையிட்டு அதன் வழியாக உலோக கூண்டை இறக்கி அதன் மூலம் தொழிலாளர்களை மீட்க ஆலோசிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து சுரங்கத்தின் மேல் பகுதியில் துளை போடும் பணி இரவு பகலாக நடந்தது. அப்பணி முடிவ டைந்த நிலையில் அவர்களை மீட்கும் நடவடிக்கை நேற்று நள்ளிரவு தொடங்கியது.

தொழிலாளர்கள் மீட்கப்படுவதை உலகமே ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர்களின் குடும் பத்தினர், நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்களும் இனம் புரியாத உணர்ச்சி பெருக்குடன் இருந்தனர்.

அவர்களுடன், சிலி நாட்டின் அதிபர் செபஸ்டியன் பினேராவும் காத்திருந்தார். இந்த நிலையில் இன்று காலை புளே ரென்சியோ அவாலஸ் (31) என்ற தொழி லாளி முதன் முதலாக மீட்கப்பட்டார்.

அவர் வெளியில் இருந்து சுரங்கத்துக்குள் அனுப்பப்பட்ட கூண்டுக்குள் நின்றபடி வெளியே வந்தார். அவர் 2050 அடி (620 மீட்டர்) ஆழத் தில் இருந்து 17 நிமிடத்தில் வந்து சேர்ந்தார். அவரை பார்த்ததும் உறவினர்களும் நண்பர்களும் கட்டித்தழுவி ஆனந்த கண்ணீருடன் வர வேற்றனர். அதிபர் செபஸ்டியன் பினேராவும் கட்டித் தழுவி மகிழ்ச்சியுடன் முத்த மிட்டு அவரை வரவேற்றார். அப்போது அங்கு கூடியிருந் தவர்கள் சிலி வாழ்க என்று கரகோஷமிட்டனர்.

அவரை தொடர்ந்து சிறிது நேரத்தில் 2-வது நபராக மரியோ செடில் வேதாவும் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டார். அவர்கள் இருவரும் நல்ல உடல் நலத்துடன் உள் ளனர். இவர்கள் 68 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இன்னும் சில நாட்களில் முழுமையாக மீட்கப்படுவார்கள் என மீட்பு குழுவினர் தெரிவித்தனர். குழுவினரின் இந்த முயற்சியை சிலி அதிபர் பாராட்டியுள்ளார்.

மாலைமலர்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

68 நாட்களுக்கு பிறகு சிலி சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்பு; Empty Re: 68 நாட்களுக்கு பிறகு சிலி சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்பு;

Post by balakarthik Wed Oct 13, 2010 8:15 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் 68 நாட்களுக்கு பிறகு சிலி சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்பு; 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics
» சியாச்சின் பனிச் சரிவில் சிக்கிய ராணுவ வீரர் 6 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு
» சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல் மீட்பு
» சீனாவில் சுரங்கத்தில் வெடி விபத்து; 29 தொழிலாளர்கள் பலி
» கொத்தடிமையாக இருந்த, ஒரிசா தொழிலாளர்கள் மீட்பு
» 550 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு: தமிழக அரசுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum