ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாறு காணாத விலையேற்றத்தில் உணவுப் பொருள்கள்!

4 posters

Go down

வரலாறு காணாத விலையேற்றத்தில் உணவுப் பொருள்கள்!  Empty வரலாறு காணாத விலையேற்றத்தில் உணவுப் பொருள்கள்!

Post by கார்த்திக் Wed Oct 13, 2010 3:00 pm

அளவுக்கதிகமான ஏற்றுமதி காரணமாக, வெள்ளைப்பூண்டு விலை எப்போதுமில்லாத வகையில் அதிவேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் கிலோ 190 ரூபாய்க்கு விற்கப்பட்ட மலைப்பூண்டு ஒரே மாதத்தில் கிலோவுக்கு 70 ரூபாய் உயர்ந்து,தற்போது, 260 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடந்த மாதம் கிலோ 150 ரூபாய்க்கு விற்ற முதல்ரக பூண்டு, 40 ரூபாய் அதகிரித்து தற்போது 190 ரூபாய்க்கு விற்கிறது. 120 ரூபாய்க்கு விற்ற சாதாரண பூண்டு 160 ரூபாயாக உயர்ந்துள்ளது. பெரும்பாலும் குஜராத், மத்திய பிரதேசத்தில் தான் அதிகளவில் பூண்டு உற்பத்தியாகிறது. இங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கமாக 350 டன் என்ற அளவில் இருந்த பூண்டு ஏற்றுமதி, தற்போது 1,400 டன்னாக உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக பூண்டு விலை எப்போதுமில்லாத வகையில் விலை உயர்ந்துள்ளது. 'பூண்டு அதிக அளவிற்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்தால் மட்டுமே பூண்டு விலை குறையும். மத்திய அரசு இதில் கவனம் செலுத்தினால் மட்டுமே விலை குறையும்' என தமிழக மளிகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுபோலவே எண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 48 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ பாமாயில் தற்போது 52 ரூபாயாக உயர்ந்துள்ளது. சூரிய காந்தி எண்ணை கிலோ 57 ரூபாயிலிருந்து 62 ரூபாயாகவும், தேங்காய் எண்ணெய் 85 ரூபாயிலிருந்து 95 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. கடலை எண்ணெய் கிலோவுக்கு 10 ரூபாய் கூடி, 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கடந்த மாதம் 6,500 ரூபாய்க்கு விற்ற 100 கிலோ மூட்டை துவரம்பருப்பு தற்போது 6,000 ரூபாயாகவும், கென்யா, தான்சான்யாவில் இறக்குமதியாகும் இரண்டாவது ரகம் துவரம்பருப்பு 5,800லிருந்து 5,000 ரூபாயாகவும் குறைந்துள்ளன. கடந்த மாதம் 7,000 ரூபாய்க்கு விற்ற முதல் ரக பாசிப்பருப்பு மூட்டை (100 கிலோ), தற்போது 6,000 ரூபாயாகவும், இரண்டாம் ரக பாசிப் பருப்பு 6,500லிருந்து 5,500 ரூபாயாகவும் குறைந்துள்ளது. அதுபோன்றே உளுந்தம் பருப்பு மூட்டை (100 கிலோ) முதல் ரகம், 7,600 லிருந்து 7,200 ரூபாயாகவும், இரண்டாம் ரகம் 7,200லிருந்து 6,600 ரூபாயாகவும் விலை குறைந்துள்ளது. உள்நாட்டில் அதிகரித்துள்ள விளைச்சல் மற்றும் இறக்குமதி அதிகரிப்பாலும் பருப்பு விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பூண்டு, எண்ணெய் விலைகள் உயர்ந்து கொண்டே செல்வது சாதாரண மக்களை கலக்கமடைய வைத்துள்ளது.

இந்நேரம்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

வரலாறு காணாத விலையேற்றத்தில் உணவுப் பொருள்கள்!  Empty Re: வரலாறு காணாத விலையேற்றத்தில் உணவுப் பொருள்கள்!

Post by தாமு Wed Oct 13, 2010 3:50 pm

ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வரலாறு காணாத விலையேற்றத்தில் உணவுப் பொருள்கள்!  Empty Re: வரலாறு காணாத விலையேற்றத்தில் உணவுப் பொருள்கள்!

Post by ஹாசிம் Wed Oct 13, 2010 5:19 pm

இந்தியாவிலும் விலையேற்றமா எங்களது இலங்கையில் கேட்கவே வேண்டாம் அனைத்தும் மின்னல் வேகத்திலிருக்கிறது


நேசமுடன் ஹாசிம்
வரலாறு காணாத விலையேற்றத்தில் உணவுப் பொருள்கள்!  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வரலாறு காணாத விலையேற்றத்தில் உணவுப் பொருள்கள்!  Empty Re: வரலாறு காணாத விலையேற்றத்தில் உணவுப் பொருள்கள்!

Post by கார்த்திக் Wed Oct 13, 2010 5:26 pm

ஹாசிம் wrote:இந்தியாவிலும் விலையேற்றமா எங்களது இலங்கையில் கேட்கவே வேண்டாம் அனைத்தும் மின்னல் வேகத்திலிருக்கிறது

என்ன பண்றது தோழரே
யாரோ செய்யும் தவறுக்கு நாம் தண்டனை அனுபவிக்கிறோம்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

வரலாறு காணாத விலையேற்றத்தில் உணவுப் பொருள்கள்!  Empty Re: வரலாறு காணாத விலையேற்றத்தில் உணவுப் பொருள்கள்!

Post by balakarthik Wed Oct 13, 2010 8:15 pm

விலை ஏற்றம் தவிர்க்கமுடியாதது ஆனால் கட்டுபடுத்தலாம் அது மதிய அரசின் கையில் உள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் வரலாறு காணாத விலையேற்றத்தில் உணவுப் பொருள்கள்!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வரலாறு காணாத விலையேற்றத்தில் உணவுப் பொருள்கள்!  Empty Re: வரலாறு காணாத விலையேற்றத்தில் உணவுப் பொருள்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum