புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_c10கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_m10கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_c10 
25 Posts - 69%
heezulia
கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_c10கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_m10கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_c10கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_m10கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_c10கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_m10கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_c10 
361 Posts - 78%
heezulia
கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_c10கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_m10கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_c10கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_m10கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_c10கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_m10கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_c10 
8 Posts - 2%
prajai
கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_c10கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_m10கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_c10கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_m10கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_c10கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_m10கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_c10கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_m10கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_c10கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_m10கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_c10கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_m10கக்குவான் இருமல் - Pertussis - whooping cough Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கக்குவான் இருமல் - Pertussis - whooping cough

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 07, 2009 11:59 am

கக்குவான் இருமல் என்பது கடுமையான தொற்றுநோய். இது குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய நோய். Bordetella pertussis என்கின்ற பாக்டீரியா நுண்கிருமிகளால் இந்நோய் ஏற்படுகிறது.

கக்குவான் இருமல் வருவதற்கு வயது வரையறை இல்லை. எந்த வயதிலும் ஏற்படலாம். ஆனால், அதிகமாக 6 முதல் 12 வயதிற்குள்ளாக இருக்கும் குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுவார்கள். கக்குவான் இருக்கும் குழந்தைகள் தும்மும்போதோ, இருமும்போதோ நோயற்ற ஆரோக்கியமான குழந்தை அக்குழந்தைக்கு மிக அருகே இருந்தால், காற்றினில் கலந்த நுண்கிருமிகள், நோயற்ற குழந்தையின் நாசி வழியே நுழைந்து நோய் ஏற்பட்டுவிடும்.

கக்குவான் இருமலுக்கு அடைக்காக்கும் காலம் 7 முதல் 14 நாட்கள் ஆகும். கக்குவான் இருமலின் அறிகுறிகளை மூன்று கட்டங்களாக பிரிக்கலாம்.

1. ஜல தோசக்கட்டம்,
2. கேவும் இருமல் கட்டம்,
3. குணமாகும் கட்டம்.

ஜலதோசக் கட்டம்„ ஜூரம், இரு மல், பசியின்மை போன்ற அறிகுறிகள் முதலில் தோன்றும். இருமல் வறட்டு இருமலாகவும், இரவில் மட்டும் ஏற்படக் கூடிய இருமலாகவும் இருக்கும். பின்னர் இரவிலும் பகல் போல இருமல் ஏற்பட ஆரம்பிக்கும். இக்கட்டம் 7 முதல் 14 நாட்களுக்கு இருக்கும். பின்னர் அக்குழந்தை கேவும் இருமல் கட்டத்தை அடையும்.

கேவும் இருமல் கட்டந்தான் கொடிய கட்டம் எனக்கருதப்படுகிறது. நோயுள்ள குழந்தைகள் 10 முதல் 20 முறை இருமிக்கொண்டே போய் பின்னர் வேகமாக மூச்சினை உள்ளி ழுத்து கேவ ஆரம்பிக்கும். பின்பு …கேவும் இருமல் அதிகரித்து கொண்டே இருக்கும். 24 மணி நேரத்தில் 50 முதல் 60 முறை கூட இத்தகைய கேவும் இருமல் இருக்கலாம். அழுதல், உணவு ஊட்டுதல், விளையாடுதல், உணர்ச்சி வசப்படுதல் போன்றவை இத்தகைய கேவும் இருமலைத் தூண்டுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இரவில் தூங்கும் போதும் இத்தகைய கேவும் இருமல்கள் ஏற்படுவதோடல்லாமல், இருமி முடிந்தவுடன் குழந்தை வாந்தியும் எடுத்துவிட வாய்ப்புகள் உண்டு. கடுமையான நோயுள்ள குழந்தைகளுக்கு இருமி முடித்தவுடனேயே மயக்கமும், வலிப்பும் ஏற்படலாம். இக்கட்டம் இரண்டு வாரத்தி லிருந்து நான்கு வாரம் வரை இருக்கும்.

நுரையீரல் தொற்று நோயான நிமோனியா, நுரையீரல் ஒடுக்கம், இரத்தம் கலந்த சளி வருதல், வலிப்பு, மூளையழற்சி, பக்கவாதம், கபால இரத்தப் போக்கு, கொப்பூழ் வழியாகக் குடல் பிதுங்கி வருதல், மூக்கில் இரத்தம் வருதல் போன்றவை கக்குவான் இருமலின் கொடிய சிக்கல்கள் என்பதை எல்லோரும் அறிதல் வேண்டும்.

வியாதியின் காரணங்கள்

இதை கக்கிருமல், குக்கல் நோய், என்றும் சொல்வார்கள். தொத்து ரோகக் கிருமிகளினால் உண்டாகும் இந்த நோய் அதிகமாக ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளையும், 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளையும் சுமாராக பீடிக்கும். இந்த வியாதியினால் அதிக குழந்தைகள் இறக்கின்றன. சில சமயங்களில் இந்த வியாதி பெரியவர்களையும் பீடிப்பதுண்டு. இது பெரும்பாலும் பனிக் காலத்தில்தான் பீடிக்கிறது.

வியாதியின் அறிகுறிகள்:

இது ஆரம்பத்தில் சாதாரண ஜல தோஷத்தைப் போலக்காணப்பட்டு சில தினத்திற்குள் கக்குவான் இருமல் ஏற்படும்.

ஜூரம் காணும், வாந்தியுண்டாகும், கடுமையாக இருமுவதினால் மூச்சு நின்று விடுவது போலாகி விடும். நெடுநேரம் இருமுவதினால் மூச்சு தடைப்பட்டு முகம் நீல நிறமடையும். சில சமயங்களில் இருமும்போதெல்லாம் வாந்தி உண்டாகி அதிக பலவீனப்படுத்தும். இழுப்பு உண்டாகும். கோழை பிசு பிசுப்பாகவும், நார் போன்றும் இருப்பதால் திக்கு முக்கலும், அதிக அசதியும் உண்டு பண்ணும். கோழையினால் நெஞ்சில் குர் குர் என்ற சத்தம் உண்டாகும். இந்த வியாதியை குணப்படுத்த அதிக திறமை வேண்டும்.

ஆர்னிகா மொன்டானா„ கக்குவாய் இருமலில் இருமல் வருவதற்கு முன் குழந்தை கதறுதல், இருமும்போது மார்பில் இசிவு, ரத்தம் தோய்ந்த கபம், கக்குவாய் இருமலால் ரத்தப் பெருக்கு, தளர்ந்து போன கோழையை வெளியேற்ற முடியாமை. அதனால் உள்ளே விழுங்குதல் போன்றவை இருந்தால் இம்மருந்து தேவைப்படும்.

http://en.wikipedia.org/wiki/Pertussis

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக