ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் முடிந்து... ( TIPES )

+2
balakarthik
தாமு
6 posters

Go down

திருமணம் முடிந்து... ( TIPES ) Empty திருமணம் முடிந்து... ( TIPES )

Post by தாமு Wed Oct 13, 2010 7:27 am


* நீங்கள் உங்கள் பகுதியில் இருந்து வேறு மாநிலங்களுக்குச் சென்றால், அப் பகுதி மொழியில் உள்ள சிறிய சிறிய வார்த்தைகளையாவது முதலில் கற்றுக் கொள்ளுங்கள்.

* நீங்கள் செல்லும் பகுதியிலுள்ள சுற்றுலா தலங்கள், முக்கிய இடங்கள், கோயில்கள் ஆகியவற்றையும் முன்னதாகவே அறிந்து வைத்துக் கொள்ளுங்கள். (இணையதளம் உதவிக் கரம் நீட்டத் தயாராக உள்ளது.)

*புதிய இடத்தில் நண்பர்களைத் தேடி அலைய வேண்டாம். இருக்கவே இருக்கிறார்கள் "இன்ஸ்டன்ட் நண்பர்கள்'. அதாவது உங்கள் கணவரின் நண்பர்களின் மனைவிகள். அதில் உங்களுக்கு பிடித்தவரை நெருக்கமாக்கிக் கொள்ளுங்கள். (கணவரின் பாக்கெட் காலியாகாமல் இருந்தால் சரி)

* உங்கள் பகுதி பற்றிய சுவாரஸ்யங்களை அறிந்து கொள்ள உங்கள் பால்காரர், தபால்காரர், காய்கறிகாரர் அனைவரிடமும் நட்பாக பழகுங்கள். (முன்னெச்சரிக்கையும் அவசியம்)

* உங்கள் பகுதியில் உள்ள பஸ், ரயில், விமான வசதிகளைத் தெரிந்து வைத்து கொள்வதுடன், தொலைபேசி எண்களையும் குறித்து வைத்து கொள்ளுங்கள். வேறு இடங்களில் இருந்து உங்கள் வீட்டுக்கு வரும் வழியையும் அறிந்து வைத்து கொள்ளுங்கள்.

* புதிய பகுதியின் பிரபலமான உணவு வகைளை தயாரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
(தினமும் பாராட்டு மழையில் நனையலாம்.)

* பழைய இடத்து நண்பர்களிடமும் தொடர்பில் இருக்கத் தவறாதீர்கள். தனிமையை இனிமையாக்க பழைய நண்பர்களின் தொடர்பு உதவும்.

நன்றி தினமணி! :face:



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

திருமணம் முடிந்து... ( TIPES ) Empty Re: திருமணம் முடிந்து... ( TIPES )

Post by balakarthik Wed Oct 13, 2010 10:58 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் திருமணம் முடிந்து... ( TIPES ) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருமணம் முடிந்து... ( TIPES ) Empty Re: திருமணம் முடிந்து... ( TIPES )

Post by அருண் Wed Oct 13, 2010 11:04 am

* புதிய பகுதியின் பிரபலமான உணவு வகைளை தயாரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
(தினமும் பாராட்டு மழையில் நனையலாம்.)
இது ஆணுக்கா இல்ல பெண்ணுக்கா...
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

திருமணம் முடிந்து... ( TIPES ) Empty Re: திருமணம் முடிந்து... ( TIPES )

Post by balakarthik Wed Oct 13, 2010 11:06 am

arun_vzp wrote:* புதிய பகுதியின் பிரபலமான உணவு வகைளை தயாரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
(தினமும் பாராட்டு மழையில் நனையலாம்.)
இது ஆணுக்கா இல்ல பெண்ணுக்கா...

நண்பா இங்கே குறிபிடப்பட்டுள்ளது வெறும் பெண்ணுக்கு மட்டுமில்லை ஆண்களுக்கும் உபயோகமான ஒன்று என்று நான் நினைக்கிறேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் திருமணம் முடிந்து... ( TIPES ) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருமணம் முடிந்து... ( TIPES ) Empty Re: திருமணம் முடிந்து... ( TIPES )

Post by கார்த்திக் Wed Oct 13, 2010 11:12 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

திருமணம் முடிந்து... ( TIPES ) Empty Re: திருமணம் முடிந்து... ( TIPES )

Post by தாமு Wed Oct 13, 2010 4:08 pm

அனைவருக்கும் நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

திருமணம் முடிந்து... ( TIPES ) Empty Re: திருமணம் முடிந்து... ( TIPES )

Post by பிளேடு பக்கிரி Wed Oct 13, 2010 4:28 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



திருமணம் முடிந்து... ( TIPES ) Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திருமணம் முடிந்து... ( TIPES ) Empty Re: திருமணம் முடிந்து... ( TIPES )

Post by தாமு Wed Oct 13, 2010 4:30 pm

நன்றி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

திருமணம் முடிந்து... ( TIPES ) Empty Re: திருமணம் முடிந்து... ( TIPES )

Post by புவனா Wed Oct 13, 2010 4:35 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

திருமணம் முடிந்து... ( TIPES ) Empty Re: திருமணம் முடிந்து... ( TIPES )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum