ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஜ்மீர் தர்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பட்டினி இருந்து மரணம்-10 பேர் கவலைக்கிடம்

2 posters

Go down

ஆஜ்மீர் தர்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பட்டினி இருந்து மரணம்-10 பேர் கவலைக்கிடம் Empty ஆஜ்மீர் தர்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பட்டினி இருந்து மரணம்-10 பேர் கவலைக்கிடம்

Post by Guest Wed Oct 13, 2010 12:22 am

ஆஜ்மீர் தர்காவில் கடந்த 38 நாட்களாக பட்டினியாக இருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இவர்களில் இருவர் சிறுவர்கள், பரிதாபமாக உயிரிழந்தவர். காஜா மொய்னுதீனின் கட்டளைப்படி தாங்கள் பட்டினி இருந்து வந்ததாக இவர்கள் முன்பு கூறியிருந்தனர். மேலும் 10 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மூவருமே அலகாபாத்தைச் சேர்ந்தவர்கள். இறந்தவர்கள் முகம்மது சலம் (14), நெளசர் (17), கெய்சர் (28) என்று தெரிய வந்துள்ளது.

தங்களது குடும்பத்தைப் பீடித்துள்ள சாத்தானிடமிருந்து விடுபடுவதற்காக காஜாவின் உத்தரவுப்படி தாங்கள் பட்டினி கிடக்கப் போவதாக 40 நாட்கள் இருக்கப் போவதாக கூறி, தர்கா வளாகத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.

38 நாட்கள் கடந்த நிலையில் 3 பேரின் நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

தற்போது 2 சிறார்கள் உள்பட மேலும் 10 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத் தலைவர் [^] முகம்மது முஸ்தபா (59) இதுகுறித்துக்கூறுகையில்,எங்களைப் பிடித்துள்ள சாத்தானிடமிருந்து விடுபடவும், எங்களுக்கு வைக்கப்பட்ட செய்வினையிலிருந்து விடுபடவும் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகிறோம். இதேபோல எனது சகோதரர் தனது குடும்பத்தினருடன் நான்கு ஆண்டுகளுக்கு முன்புசெய்தார். நானும் அப்போது உண்ணாவிரதம் [^] இருந்தேன் என்றார்.

முஸ்தபா ஓய்வு பெற்ற மெர்ச்சன்ட் நேவி அதிகாரி ஆவார். முஸ்தபா கனவில் ஆஜ்மீர் காஜா வந்து உண்ணாவிரதம் இருக்குமாறு கூறியதாகவும், அதையடுத்தே குடும்பத்தோடு அனைவரும் உண்ணாவிரதத்தைத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் உண்ணாவிரதம் முடிய 2 நாட்களே உள்ள நிலையில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்திருப்பது முஸ்தபாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
avatar
Guest
Guest


Back to top Go down

ஆஜ்மீர் தர்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பட்டினி இருந்து மரணம்-10 பேர் கவலைக்கிடம் Empty Re: ஆஜ்மீர் தர்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பட்டினி இருந்து மரணம்-10 பேர் கவலைக்கிடம்

Post by சிவா Wed Oct 13, 2010 12:27 am

படிக்கும்பொழுதே மனது கனக்கிறது. இதை அறியாமை என்பதா? அதீத நம்பிக்கை என்பதா? இப்படி விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகிவிட்டதே!


ஆஜ்மீர் தர்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பட்டினி இருந்து மரணம்-10 பேர் கவலைக்கிடம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆஜ்மீர் தர்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பட்டினி இருந்து மரணம்-10 பேர் கவலைக்கிடம் Empty Re: ஆஜ்மீர் தர்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பட்டினி இருந்து மரணம்-10 பேர் கவலைக்கிடம்

Post by அப்புகுட்டி Wed Oct 13, 2010 12:32 am

அப்பட்டமான மூட நம்பிக்கை பாவம் சிறுவர்கள் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


ஆஜ்மீர் தர்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பட்டினி இருந்து மரணம்-10 பேர் கவலைக்கிடம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஆஜ்மீர் தர்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பட்டினி இருந்து மரணம்-10 பேர் கவலைக்கிடம் Empty Re: ஆஜ்மீர் தர்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பட்டினி இருந்து மரணம்-10 பேர் கவலைக்கிடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சுனந்தா புஷ்கருடன் சசி தரூர் ஆஜ்மீர் தர்காவில் பிரார்த்தனை
» கென்யா: இயேசுவை காண பட்டினி கிடந்த 90 பேர் மரணம் - 213 பேரை தேடும் பணி தீவிரம்
» இந்துக்களை பயமுறுத்தவே ஆஜ்மீர் தர்காவில் குண்டுவைக்கப்பட்டது-சாமியார் அசீமானந்த் வாக்குமூலம்
» காதல்-ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செல்ல நாயுடன் தற்கொலை
» துபாயில் இருந்து விமானத்தில் மதுரைக்கு கடத்தி வந்த 23 துப்பாக்கிகள் பறிமுதல்; இளையான்குடியை சேர்ந்த 3 பேர் சிக்கினர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum