புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையி நேற்று நடைபெற்ற தேர்தல் முடிவுகள்: I_vote_lcapஇலங்கையி நேற்று நடைபெற்ற தேர்தல் முடிவுகள்: I_voting_barஇலங்கையி நேற்று நடைபெற்ற தேர்தல் முடிவுகள்: I_vote_rcap 
44 Posts - 46%
heezulia

26 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

4 Posts - 4%
Raji@123
இலங்கையி நேற்று நடைபெற்ற தேர்தல் முடிவுகள்: I_vote_lcapஇலங்கையி நேற்று நடைபெற்ற தேர்தல் முடிவுகள்: I_voting_barஇலங்கையி நேற்று நடைபெற்ற தேர்தல் முடிவுகள்: I_vote_rcap 
3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கையி நேற்று நடைபெற்ற தேர்தல் முடிவுகள்: I_vote_lcapஇலங்கையி நேற்று நடைபெற்ற தேர்தல் முடிவுகள்: I_voting_barஇலங்கையி நேற்று நடைபெற்ற தேர்தல் முடிவுகள்: I_vote_rcap 
162 Posts - 41%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இலங்கையி நேற்று நடைபெற்ற தேர்தல் முடிவுகள்: I_vote_lcapஇலங்கையி நேற்று நடைபெற்ற தேர்தல் முடிவுகள்: I_voting_barஇலங்கையி நேற்று நடைபெற்ற தேர்தல் முடிவுகள்: I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையி நேற்று நடைபெற்ற தேர்தல் முடிவுகள்:

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 09, 2009 9:26 am

யாழ்ப்பாண மாநகரசபை, வவுனியா நகரசபை மற்றும் ஊவா மாகாண சபைத் தேர்தல்களின் முடிவுகள் அனைத்தும் வெளியாகியுள்ளன.இதன்படி, யாழ். மாநகரசபையிலும் ஊவா மாகாணசபையிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ள நிலையில் வவுனியா நகர சபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு தனதாக்கியுள்ளது.

இந்தநிலையில், யாழ்ப்பாணம் மாநகரசபைக்கான இறுதித் தேர்தல் முடிவுகளின் படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 10 ஆயிரத்து 602 வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றுள்ளது

அதன் கீழ் பெற்றுக்கொண்ட ஆசனங்களின் எண்ணிக்கை 13 ஆகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு 8008 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

அதேவேளை, சுயேட்சைக் குழு ஒன்று ஆயிரத்து 175 வாக்குகளை பெற்று ஓரு ஆசனத்தையும், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆயிரத்து 007 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

அத்துடன், வவுனியா நகரசபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகளின்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு 4 ஆயிரத்து 279 வாக்குகளை பெற்று ஐந்து ஆசனங்களுடன் சபையைக் கைப்பற்றியுள்ளது.

புளொட்டின் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி பெற்றுக்கொண்ட மொத்தவாக்குகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 136, இதன்படி அந்த கட்சி 3 ஆசனங்களை பெற்றுக்கொண்டது

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மூவாயிரத்து 45 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை தன்வசப்படுத்தியுள்ளது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 587 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

இந்தநிலையில், ஊவா மாகாணசபை தேர்தலின் இறுதி முடிவுகளின் படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 4 லட்சத்து 18 ஆயிரத்து 906 வாக்குகளை பெற்ற 2 மேலதிக ஆசனங்கள் அடங்கலாக 25 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 1 லட்சத்து 29 ஆயிரத்து 144 வாக்குகளை பெற்று 7 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

அத்துடன், ஜே.வி.பி பெற்ற 14 ஆயிரத்து 639 வாக்குகளின் அடிப்படையில் அந்த கட்சி 1 ஆசனத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

இதுதவிர மலையக மக்கள் முன்னணி 9 ஆயிரத்து 227 வாக்குகளுடன் 1 ஆசனத்தை பெற்றுள்ளது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக