புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜக்ஸனின் உடை அலுமாரியில் இரத்தக் கறை படிந்த மேலாடை Poll_c10ஜக்ஸனின் உடை அலுமாரியில் இரத்தக் கறை படிந்த மேலாடை Poll_m10ஜக்ஸனின் உடை அலுமாரியில் இரத்தக் கறை படிந்த மேலாடை Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
ஜக்ஸனின் உடை அலுமாரியில் இரத்தக் கறை படிந்த மேலாடை Poll_c10ஜக்ஸனின் உடை அலுமாரியில் இரத்தக் கறை படிந்த மேலாடை Poll_m10ஜக்ஸனின் உடை அலுமாரியில் இரத்தக் கறை படிந்த மேலாடை Poll_c10 
2 Posts - 6%
heezulia
ஜக்ஸனின் உடை அலுமாரியில் இரத்தக் கறை படிந்த மேலாடை Poll_c10ஜக்ஸனின் உடை அலுமாரியில் இரத்தக் கறை படிந்த மேலாடை Poll_m10ஜக்ஸனின் உடை அலுமாரியில் இரத்தக் கறை படிந்த மேலாடை Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஜக்ஸனின் உடை அலுமாரியில் இரத்தக் கறை படிந்த மேலாடை Poll_c10ஜக்ஸனின் உடை அலுமாரியில் இரத்தக் கறை படிந்த மேலாடை Poll_m10ஜக்ஸனின் உடை அலுமாரியில் இரத்தக் கறை படிந்த மேலாடை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜக்ஸனின் உடை அலுமாரியில் இரத்தக் கறை படிந்த மேலாடை


   
   
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Aug 09, 2009 3:53 pm




ஜக்ஸனின் உடை அலுமாரியில் இரத்தக் கறை படிந்த மேலாடை Mic பொப் இசைப் பாடகர் மைக்கேல் ஜக்ஸனின் உடை அலுமாரியில் இரத்தக்கறை படிந்த பெண்களுக்கான மேலாடையொன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-------------------------------
இது அவருடைய மரணம் தொடர்பாக புதிய மர்ம நிலையைத் தோற்றுவித்துள்ளது.விலைப்பட்டியல் அகற்றப்படாத நிலையில் காணப்பட்ட மேற்படி மேலாடையானது எவராலும் அணியப்படாமல், இரத்தத்தைத் துடைக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. மைக்கேல் ஜக்ஸன் இறந்து ஒரு மாத காலத்திற்குப் பின்னர் மேற்படி இரத்தக்கறை உள்ளாடை லொஸ் ஏஞ்சல்ஸிலுள்ள அவரது வீட்டு அலுமாரியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜக்ஸனின் மரணத்தையடுத்து வீட்டை சோதனையிட்ட பொலிஸார், மேற்படி இரத்தக்கறை படிந்த மேலாடையைக் கவனிக்காது தவறவிட்டிருப்பது வியப்பைத் தருவதாக முன்னணி அமெரிக்க சட்டத்தரணி கிரெய்க் சில்வர்மான் புதன்கிழமை இரவு தெரிவித்தார். ஜக்ஸனின் மரணம் தொடர்பான வழக்கிற்கும் சில்வர்மானுக்கும் சம்பந்தம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரத்தக்கறை படிந்த மேலாடையானது, ஜக்ஸனுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் தொடர்பான விசாரணைகளில் ஒரு முக்கிய சான்றாக அமையக்கூடும் என தான் கருதுவதாக சில்வர்மான் குறிப்பிட்டார். அந்த ÷மலாடையின் விலைப்பட்டியலில், "பெண்களின் வழமையான மேலாடை. விலை: 3.99 அமெரிக்க டொலர்' என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஏன் பொலிஸார் மேற்படி மேலாடையை விசாரணைகளுக்காக எடுத்துச் செல்லவில்லை என பொலிஸ் தரப்பு பேச்சாளர் ஒருவரிடம் வினாவப்பட்டபோது, ""எமது புலன்விசாரணையாளர்கள் தமது விசாரணை தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட விரும்பாததால், அது தொடர்பில் தற்÷பாது பதிலளிக்க முடியாதுள்ளது'' என்று கூறினார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக