புதிய பதிவுகள்
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அற்புதம்---- I_vote_lcapஅற்புதம்---- I_voting_barஅற்புதம்---- I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அற்புதம்---- I_vote_lcapஅற்புதம்---- I_voting_barஅற்புதம்---- I_vote_rcap 
195 Posts - 42%
ayyasamy ram
அற்புதம்---- I_vote_lcapஅற்புதம்---- I_voting_barஅற்புதம்---- I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
அற்புதம்---- I_vote_lcapஅற்புதம்---- I_voting_barஅற்புதம்---- I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அற்புதம்---- I_vote_lcapஅற்புதம்---- I_voting_barஅற்புதம்---- I_vote_rcap 
21 Posts - 4%
prajai
அற்புதம்---- I_vote_lcapஅற்புதம்---- I_voting_barஅற்புதம்---- I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
அற்புதம்---- I_vote_lcapஅற்புதம்---- I_voting_barஅற்புதம்---- I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
அற்புதம்---- I_vote_lcapஅற்புதம்---- I_voting_barஅற்புதம்---- I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அற்புதம்---- I_vote_lcapஅற்புதம்---- I_voting_barஅற்புதம்---- I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
அற்புதம்---- I_vote_lcapஅற்புதம்---- I_voting_barஅற்புதம்---- I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
அற்புதம்---- I_vote_lcapஅற்புதம்---- I_voting_barஅற்புதம்---- I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அற்புதம்----


   
   

Page 1 of 2 1, 2  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue 12 Oct 2010 - 22:38

குழந்தையாய் இருந்தபோது
நாள்முழுவதும் பாடுபட்டு
நான் சேர்த்த திரவியம்-
ஒரு காலி தீப்பெட்டியும்
இரண்டு தட்டாரப்பூச்சிகளும்.
என்னதான் முயன்றாலும்
இதனினும் பெரிய திரவியத்தை
சேர்த்துவிடவில்லை
இன்னும் நான்.


நன்றி -தஞ்சாவூர்க்கவிராயர்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue 12 Oct 2010 - 23:03

இன்னும் என்ன திரவியம் இதைவிட பெருமதிப்பை அடையப்போகிறது? நல்ல கவிதை. நன்றி தம்பி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 13 Oct 2010 - 1:18

நான் ஒருபடி மேல் என நினைக்கிறேன்! நான் சேர்த்தது எல்லாம் முட்டையிடும் பொன்வண்டுகள்தான்! டப்பாவிற்குள் அடைத்து கருவேல மரத்து இலைகளை உணவாக அளிப்போம். அது முட்டையிட்டதும் ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. இவற்றைப் பிடிப்பதற்காக் காடுகளில் அலைந்து திரிந்து வீட்டில் அடிவாங்குவேன், பிடித்து பள்ளிக்குக் கொண்டு சென்று மாணவர்களிடம் காட்டி பெருமையடித்துக் கொள்ளும்பொழுது ஆசிரியரிடம் மாட்டி அடிவாங்குவேன். ஆனால் அந்த அடிகளெல்லாம் உடலில் விழும் பூக்களைப்போல் ரசிக்கவே செய்யும். காரணம் இந்தப் பொன்வண்டு!

அற்புதம்---- Dfhdhhjf



அற்புதம்---- Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 13 Oct 2010 - 1:37

ஒரு வழியாக பொன்வண்டு வின் ஆங்கிலப் பெயரைக் கண்டுபிடித்து விட்டேன்! கூகிள் அகராதியில் தவறாக cantharidin எனக் கூறியுள்ளார்கள்!

இதன் பெயர் Sternocera aequisignata.

Buprestidae என்னும் குடும்ப வகையைச் சேர்ந்தது.

அற்புதம்---- 3563346990_ef27118859



அற்புதம்---- Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed 13 Oct 2010 - 1:51

சிவா wrote:ஒரு வழியாக பொன்வண்டு வின் ஆங்கிலப் பெயரைக் கண்டுபிடித்து விட்டேன்! கூகிள் அகராதியில் தவறாக cantharidin எனக் கூறியுள்ளார்கள்!

இதன் பெயர் Sternocera aequisignata.

Buprestidae என்னும் குடும்ப வகையைச் சேர்ந்தது.

அற்புதம்---- 3563346990_ef27118859

கவிதையால் எமை பின்னோக்கி செல்ல வைத்த அஜித்துக்கும்
வண்ணப் படங்களால் மீண்டும் காணக் கிடைக்காத் பொன்வண்டைக் கண்களுக்கு விருந்தாக்கிய சிவாவுக்கும் நினைவுகளும் கண்களும் நன்றி சொல்கின்றன.



அற்புதம்---- Aஅற்புதம்---- Aஅற்புதம்---- Tஅற்புதம்---- Hஅற்புதம்---- Iஅற்புதம்---- Rஅற்புதம்---- Aஅற்புதம்---- Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 13 Oct 2010 - 1:55

மீண்டும் இந்த இளம் வயது திரும்ப வேண்டும் என்று மனம் ஏங்குகிறது அக்கா! எவ்வளவு மகிழ்ச்சியான நாட்கள்! இப்பொழுது உள்ள சிறுவர்களுக்கு கிடைக்காத அளவில்லா மகிழ்ச்சியை நாங்கள் அனுபவித்தோம் என்பது மட்டும் உண்மை. நாகரீக வளர்ச்சியால் இன்றைய சிறுவர்கள் இதுபோன்ற சந்தோஷங்களை இழந்துவிட்டனர் என்பது மட்டும் தெளிவாகிறது!



அற்புதம்---- Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed 13 Oct 2010 - 1:58

சிவா wrote:மீண்டும் இந்த இளம் வயது திரும்ப வேண்டும் என்று மனம் ஏங்குகிறது அக்கா! எவ்வளவு மகிழ்ச்சியான நாட்கள்! இப்பொழுது உள்ள சிறுவர்களுக்கு கிடைக்காத அளவில்லா மகிழ்ச்சியை நாங்கள் அனுபவித்தோம் என்பது மட்டும் உண்மை. நாகரீக வளர்ச்சியால் இன்றைய சிறுவர்கள் இதுபோன்ற சந்தோஷங்களை இழந்துவிட்டனர் என்பது மட்டும்
தெளிவாகிறது!
சியர்ஸ் சியர்ஸ்



அற்புதம்---- Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed 13 Oct 2010 - 2:39

சிவா wrote:மீண்டும் இந்த இளம் வயது திரும்ப வேண்டும் என்று மனம் ஏங்குகிறது அக்கா! எவ்வளவு மகிழ்ச்சியான நாட்கள்! இப்பொழுது உள்ள சிறுவர்களுக்கு கிடைக்காத அளவில்லா மகிழ்ச்சியை நாங்கள் அனுபவித்தோம் என்பது மட்டும் உண்மை. நாகரீக வளர்ச்சியால் இன்றைய சிறுவர்கள் இதுபோன்ற சந்தோஷங்களை இழந்துவிட்டனர் என்பது மட்டும் தெளிவாகிறது!

இவற்றையெல்லாம் ஓரளவு நானும் அனுபவித்துள்ளேன் என்பதாலே உங்களோடு என்னாலும் இவற்றையெல்லாம் நினைவு கூற முடிகிறது..மீண்டும் வராத அந்த நாட்களைக் கண்களில் கண்டு கொண்டு.... அற்புதம்---- 359383



அற்புதம்---- Aஅற்புதம்---- Aஅற்புதம்---- Tஅற்புதம்---- Hஅற்புதம்---- Iஅற்புதம்---- Rஅற்புதம்---- Aஅற்புதம்---- Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed 13 Oct 2010 - 11:39

சிவா wrote:மீண்டும் இந்த இளம் வயது திரும்ப வேண்டும் என்று மனம் ஏங்குகிறது அக்கா! எவ்வளவு மகிழ்ச்சியான நாட்கள்! இப்பொழுது உள்ள சிறுவர்களுக்கு கிடைக்காத அளவில்லா மகிழ்ச்சியை நாங்கள் அனுபவித்தோம் என்பது மட்டும் உண்மை. நாகரீக வளர்ச்சியால் இன்றைய சிறுவர்கள் இதுபோன்ற சந்தோஷங்களை இழந்துவிட்டனர் என்பது மட்டும் தெளிவாகிறது!

உண்மை



நேசமுடன் ஹாசிம்
அற்புதம்---- Hasim4
சிந்தையின் சிதறல்கள்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 13 Oct 2010 - 12:35

அருமை நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் அற்புதம்---- 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக