ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
மின்னலாய் வந்தவளே.. Poll_c10மின்னலாய் வந்தவளே.. Poll_m10மின்னலாய் வந்தவளே.. Poll_c10 
heezulia
மின்னலாய் வந்தவளே.. Poll_c10மின்னலாய் வந்தவளே.. Poll_m10மின்னலாய் வந்தவளே.. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்னலாய் வந்தவளே..

+3
balakarthik
உதயசுதா
ஹாசிம்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மின்னலாய் வந்தவளே.. Empty மின்னலாய் வந்தவளே..

Post by ஹாசிம் Tue Oct 12, 2010 4:13 pm

மின்னலாய் வந்தவளே.. Lightning-gallery-14
மின்னல் கீற்றில்
மிளிர்ந்த சக்தியாய்
மினுங்கலில் வசீகரித்து - எனை
மின்னலாய் பற்றினாய்

மீளாக்காதலை அழித்து
மீட்டும் வீணையாய் தொடர்ந்து
மீதமற்ற அன்பினை
மீண்டும் மீண்டும் பகிர்ந்தாய்

வாழ்வில் கண்ட ஒளியாய்
வாழும் வரை இருள் நீப்பாய் என
வானளாவ நோக்கிய எனை
வாழுமுன் மறைந்து சென்றாய்

இடிவிழுந்த மரமானேன்
இணையற்ற தனியானேன்
இடிவந்த வழியில் உனைத்தேடி
இருக்கும் வரை வாழுகிறேன்..


நேசமுடன் ஹாசிம்
மின்னலாய் வந்தவளே.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மின்னலாய் வந்தவளே.. Empty Re: மின்னலாய் வந்தவளே..

Post by உதயசுதா Tue Oct 12, 2010 5:29 pm

அது எப்படி ஹாசிம் ஒரே சமயத்தில் காதல பத்தி பெருமையாவும் அது கொடுத்த வலியையும் எழுத முடியுது
உங்களாலா. அருமை ஹாசிம் அருமை


மின்னலாய் வந்தவளே.. Uமின்னலாய் வந்தவளே.. Dமின்னலாய் வந்தவளே.. Aமின்னலாய் வந்தவளே.. Yமின்னலாய் வந்தவளே.. Aமின்னலாய் வந்தவளே.. Sமின்னலாய் வந்தவளே.. Uமின்னலாய் வந்தவளே.. Dமின்னலாய் வந்தவளே.. Hமின்னலாய் வந்தவளே.. A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மின்னலாய் வந்தவளே.. Empty Re: மின்னலாய் வந்தவளே..

Post by balakarthik Tue Oct 12, 2010 5:33 pm

இடிவிழுந்த மரமானேன்
இணையற்ற தனியானேன்
இடிவந்த வழியில் உனைத்தேடி
இருக்கும் வரை வாழுகிறேன்..

அருமை வரிகள் நண்பா இதுக்குதான் காதலே வேண்டாமுன்னு சொல்லுறேன் ஒருபயலும் கேக்கமாட்டேன்கிறாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் மின்னலாய் வந்தவளே.. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மின்னலாய் வந்தவளே.. Empty Re: மின்னலாய் வந்தவளே..

Post by கார்த்திக் Tue Oct 12, 2010 5:37 pm

அருமை வரிகள் ... காதலும் வேதனையும் ஒரு கவிதையில்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

மின்னலாய் வந்தவளே.. Empty Re: மின்னலாய் வந்தவளே..

Post by arsad Tue Oct 12, 2010 6:18 pm

ரொம்ப..... ரொம்ப.....கலக்குது.....கலக்குது....நண்பா
இனிமையான இந்த எழுத்தின் அழகுக்கு மிக்க நன்றி...
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

மின்னலாய் வந்தவளே.. Empty Re: மின்னலாய் வந்தவளே..

Post by பிளேடு பக்கிரி Tue Oct 12, 2010 6:33 pm

அருமை நண்பரே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மின்னலாய் வந்தவளே.. Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மின்னலாய் வந்தவளே.. Empty Re: மின்னலாய் வந்தவளே..

Post by ஹாசிம் Tue Oct 12, 2010 7:30 pm

உதயசுதா wrote:அது எப்படி ஹாசிம் ஒரே சமயத்தில் காதல பத்தி பெருமையாவும் அது கொடுத்த வலியையும் எழுத முடியுது
உங்களாலா. அருமை ஹாசிம் அருமை

நன்றி சுதா அத்தனையும் ஈகரையால்தான் இதில் உள்ள நல்ல உள்ளங்களால்தான் நன்றி


நேசமுடன் ஹாசிம்
மின்னலாய் வந்தவளே.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மின்னலாய் வந்தவளே.. Empty Re: மின்னலாய் வந்தவளே..

Post by ஹாசிம் Tue Oct 12, 2010 7:30 pm

balakarthik wrote:இடிவிழுந்த மரமானேன்
இணையற்ற தனியானேன்
இடிவந்த வழியில் உனைத்தேடி
இருக்கும் வரை வாழுகிறேன்..

அருமை வரிகள் நண்பா இதுக்குதான் காதலே வேண்டாமுன்னு சொல்லுறேன் ஒருபயலும் கேக்கமாட்டேன்கிறாங்க

அதுதானே நானும் சொன்னேனே நீங்க கேட்டிங்கல்லியே மற்றவங்க கேட்பாங்களா


நேசமுடன் ஹாசிம்
மின்னலாய் வந்தவளே.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மின்னலாய் வந்தவளே.. Empty Re: மின்னலாய் வந்தவளே..

Post by ஹாசிம் Tue Oct 12, 2010 7:31 pm

கார்த்திக் wrote:அருமை வரிகள் ... காதலும் வேதனையும் ஒரு கவிதையில்

நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
மின்னலாய் வந்தவளே.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மின்னலாய் வந்தவளே.. Empty Re: மின்னலாய் வந்தவளே..

Post by புவனா Tue Oct 12, 2010 7:43 pm

"இடிவிழுந்த மரமானேன்
இணையற்ற தனியானேன்
இடிவந்த வழியில் உனைத்தேடி
இருக்கும் வரை வாழுகிறேன்.."


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

மின்னலாய் வந்தவளே.. Empty Re: மின்னலாய் வந்தவளே..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum