ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைக்காதே..உன் (அன்பை) காதலை..

+4
mohan-தாஸ்
கார்த்திக்
balakarthik
தேனி சூர்யாபாஸ்கரன்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               - Page 2 Empty மறைக்காதே..உன் (அன்பை) காதலை..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Oct 12, 2010 2:14 pm

First topic message reminder :

மண்ணில் விளையும் பயிர்கள்..
மண்ணோடு மடிந்து விட்டால்...!

கடலில் இருக்கும் முத்துக்கள்..
கடலிலேயே இருந்து விட்டால்...!

மலர்கள் மணத்தை தனக்குள் ..
மறைத்து வைத்து விட்டால்..!

சப்தங்கள் உண்டாக்கும் சங்கீதம்
சத்தமின்றி இருந்து விட்டால்...!

அன்பால் உண்டான எண்ணங்களை ..
அடிமனதில் புதைத்து விட்டால்...!

மனிதர்களுக்கு பயந்து உன் மனதை..
மரமாக்கிக் கொண்டு விட்டால்...!

உள்ளத்தின் உண்மையன்பு உன்
உடம்பினுள்ளே ஒளிந்து கொண்டால்...!

இவைகள் உண்டானதால்
எவ்வித பயனும் இல்லை...
இவற்றிற்கும் ...இவ்வுலகிற்கும்..

ஆகவே ..நீ.. மறைக்காதே ...!
உன்னுள் பிறந்த (அன்பை) காதலை...

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down


       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               - Page 2 Empty Re: மறைக்காதே..உன் (அன்பை) காதலை..

Post by balakarthik Tue Oct 12, 2010 5:21 pm

கார்த்திக் wrote:
balakarthik wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:ரெண்டு தேவதாசும் இல்லாத நேரமா...நான் வந்திருக்கணும்....
இனிமே டைம் மாத்தித்திட வேண்டியது தான்... ஜாலி ஜாலி ஜாலி

நண்பா தேவதாசுகள் பிறப்பதில்லை உருவாக்கபடுகிறார்கள், நேரம் மாறினாலும் காலம் மாறினாலும் விதி என்றுமே மாறாது ஜாலி ஜாலி ஜாலி

எப்படி நண்பா இப்படியெல்லாம் யோசிக்கிற ....

நீங்கள் என்னை போலவே சிந்திக்கிரிங்க நண்பா

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம்        மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               - Page 2 Empty Re: மறைக்காதே..உன் (அன்பை) காதலை..

Post by புவனா Tue Oct 12, 2010 7:37 pm

அழகான கவிதை அண்ணா....


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               - Page 2 Empty Re: மறைக்காதே..உன் (அன்பை) காதலை..

Post by வினுப்ரியா Tue Oct 12, 2010 9:13 pm

நல்ல கற்பனை வளம் மிக்க கவிதை .
வாழ்த்துக்கள்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               - Page 2 Empty Re: மறைக்காதே..உன் (அன்பை) காதலை..

Post by கலைவேந்தன் Tue Oct 12, 2010 9:42 pm

சொல்லாத காதல் என்பது உறையாத தயிர் போல .. எதுக்கும் உதவாது.. பாராட்டுக்கள் பாஸ்கரன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               - Page 2 Empty Re: மறைக்காதே..உன் (அன்பை) காதலை..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Oct 13, 2010 8:34 pm

கலை wrote:சொல்லாத காதல் என்பது உறையாத தயிர் போல .. எதுக்கும் உதவாது.. பாராட்டுக்கள் பாஸ்கரன்..!

நன்றி..அண்ணா... நன்றி நன்றி நன்றி
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               - Page 2 Empty Re: மறைக்காதே..உன் (அன்பை) காதலை..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Oct 13, 2010 8:36 pm

bhuvi wrote:அழகான கவிதை அண்ணா....

நன்றி..புவி.. நன்றி நன்றி நன்றி
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               - Page 2 Empty Re: மறைக்காதே..உன் (அன்பை) காதலை..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Oct 13, 2010 8:41 pm

வினுப்ரியா wrote:நல்ல கற்பனை வளம் மிக்க கவிதை .
வாழ்த்துக்கள்

கற்பனையா..? இங்கு நிஜம் மட்டுமே உரைக்கபடுகிறது.... சிரி சிரி சிரி


நன்றி..வாழ்த்துக்கு... நன்றி நன்றி நன்றி
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               - Page 2 Empty Re: மறைக்காதே..உன் (அன்பை) காதலை..

Post by Jotheshree Wed Oct 13, 2010 8:53 pm

காதலை மறைக்காதே! மிக மிக அருமை.... தோழரே....
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               - Page 2 Empty Re: மறைக்காதே..உன் (அன்பை) காதலை..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Oct 13, 2010 9:07 pm

Jotheshree wrote:காதலை மறைக்காதே! மிக மிக அருமை.... தோழரே....

வாழ்த்துக்கு நன்றி..ஜோதி... நன்றி நன்றி நன்றி
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

       மறைக்காதே..உன் (அன்பை) காதலை..           		               - Page 2 Empty Re: மறைக்காதே..உன் (அன்பை) காதலை..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum