புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10முக்கிய அறிவித்தல் ..................... Poll_m10முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10 
91 Posts - 63%
heezulia
முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10முக்கிய அறிவித்தல் ..................... Poll_m10முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10முக்கிய அறிவித்தல் ..................... Poll_m10முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10முக்கிய அறிவித்தல் ..................... Poll_m10முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10முக்கிய அறிவித்தல் ..................... Poll_m10முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10 
1 Post - 1%
viyasan
முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10முக்கிய அறிவித்தல் ..................... Poll_m10முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10 
1 Post - 1%
eraeravi
முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10முக்கிய அறிவித்தல் ..................... Poll_m10முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10முக்கிய அறிவித்தல் ..................... Poll_m10முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10 
283 Posts - 45%
heezulia
முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10முக்கிய அறிவித்தல் ..................... Poll_m10முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10முக்கிய அறிவித்தல் ..................... Poll_m10முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10முக்கிய அறிவித்தல் ..................... Poll_m10முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10முக்கிய அறிவித்தல் ..................... Poll_m10முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10 
19 Posts - 3%
prajai
முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10முக்கிய அறிவித்தல் ..................... Poll_m10முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10முக்கிய அறிவித்தல் ..................... Poll_m10முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10முக்கிய அறிவித்தல் ..................... Poll_m10முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10முக்கிய அறிவித்தல் ..................... Poll_m10முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10 
7 Posts - 1%
mruthun
முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10முக்கிய அறிவித்தல் ..................... Poll_m10முக்கிய அறிவித்தல் ..................... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்கிய அறிவித்தல் .....................


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

cityboy
cityboy
பண்பாளர்

பதிவுகள் : 221
இணைந்தது : 16/07/2009

Postcityboy Sun Aug 09, 2009 4:46 pm

இளம் வாலிபர்களே!
காதலர்களே!
காதலை
கடுமையாக எதிர்க்கும்
பெற்றோர்களே!
சொல்லும் வரை கேளுங்கள்!
சொன்ன பின் தேடுங்கள்!

என் இதய வங்கியில்
காதலென்ற கணக்கு வைத்த
என் உயிர் காதலி
காணாமல் போய் விட்டால்
பதினெட்டு வயது கொண்ட
பருவத்தில் அழகியுமாய்
சின்னஞ் சிறு கண்கலுடன்
செதுக்கி வைத்த சிற்றிடையும்
உதிர்ந்து விழும் புன்னகையாய்
ஒற்றை ஜடை பினனலுமாய்
தன்னகத்தே கொண்டிருப்பாள்

என்னவள் தொலைந்துபோன
கன்னத்தில் என் முத்தமும்
கைகளில் கவிதை புத்தகமும்
காதல் மடலுடன் ரோஜா மலரும்
கொடுத்திருந்தேன்

என் காதலியை கண்டவர்கள்
அவள் மீது காதல் கொள்ளாமல் என்
காதல் கரம் சேர்க்க வேண்டிய முகவரி

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx அழுகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 09, 2009 4:53 pm

எங்கே முகவரியை காணோம் மதன் ?? புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 09, 2009 5:24 pm

சரி சரி, தீவிரமா தேடுதலை ஆரம்ப்பிச்சிருவோம்! கிடைத்தவுடன் அனுப்பி வைக்கிறோம்!

cityboy
cityboy
பண்பாளர்

பதிவுகள் : 221
இணைந்தது : 16/07/2009

Postcityboy Sun Aug 09, 2009 5:27 pm

சிவா wrote:சரி சரி, தீவிரமா தேடுதலை ஆரம்ப்பிச்சிருவோம்! கிடைத்தவுடன் அனுப்பி வைக்கிறோம்!

அதுக்காக சன்மானம் ஏதும் கேக்கப்படாது .............

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 09, 2009 5:37 pm

அந்த சன்மானத்தை தானப்பு தேடக் கிளம்பிட்டோம்!

cityboy
cityboy
பண்பாளர்

பதிவுகள் : 221
இணைந்தது : 16/07/2009

Postcityboy Sun Aug 09, 2009 5:54 pm

சிவா wrote:அந்த சன்மானத்தை தானப்பு தேடக் கிளம்பிட்டோம்!

ஆஹா .................ஆஹா

கெலம்பிட்டாங்கையா........... கெலம்பிட்டாங்க .............

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 09, 2009 5:58 pm

cityboy wrote:
சிவா wrote:சரி சரி, தீவிரமா தேடுதலை ஆரம்ப்பிச்சிருவோம்! கிடைத்தவுடன் அனுப்பி வைக்கிறோம்!

அதுக்காக சன்மானம் ஏதும் கேக்கப்படாது .............

என்ன மதன் ?, நல்ல ஆள பார்த்து தேட அனுப்புனீங்களே , இவர் முதலுக்கே மோசம் அக்குற ஆளுப்பா , ஜாகிரதையா இருங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 09, 2009 6:15 pm

நான் உங்களையும் சேர்த்துதான் சொன்னேன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 09, 2009 6:36 pm

சிவா wrote:நான் உங்களையும் சேர்த்துதான் சொன்னேன்

அதானே பாத்தேன் , நாமல்லாம் தமிழ்நாட்டு நண்டாச்சே எப்படி தல நம்மள விட்டுட்டு போவாருன்னு நினைச்சேன் சியர்ஸ்

cityboy
cityboy
பண்பாளர்

பதிவுகள் : 221
இணைந்தது : 16/07/2009

Postcityboy Sun Aug 09, 2009 6:38 pm

இப்படி பேசிகிட்டே இருந்த எப்படி?
தேடுற வழிய பாருங்கப்பா .........

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக