புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_m10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10 
25 Posts - 69%
heezulia
உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_m10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_m10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_m10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10 
361 Posts - 78%
heezulia
உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_m10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_m10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_m10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10 
8 Posts - 2%
prajai
உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_m10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_m10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_m10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_m10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_m10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_m10உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 04, 2010 12:53 pm

இந்த உலகில் நம்மை சட்டென்று கவர்பவர்கள் யார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? ஐஸ்வர்யா ராய், சினேகா போன்ற பிரபலங்களை சற்றே தள்ளி வைத்துவிட்டு பார்த்தால், நம்மை சட்டென்று கவர்ந்து இழுப்பவர்கள், நிச்சயமாக, சிரித்த முகத்துடன் இருப்பவர்கள் தான். புன்னகை அவ்வளவு சக்தி வாய்ந்தது. அதனால் தானோ என்னவோ, நம் முன்னோர் 'புன்னகை இருக்க, பொன் நகை எதற்கு?' என்று பழமொழியை கூறியுள்ளனர். புன்னகை மூலம், எதிரிகளைக் கூட நண்பராக்கிக் கொள்ளலாம். ஒருவரின் தோற்றத்தை, செலவே இல்லாமல் வசீகரமாக மாற்றக் கூடியது அவரது புன்னகையே. நமக்குப் பிடித்த நபர்களைப் பார்த்தவுடன், நம்மையும் அறியாமல் நாம் புன்புறுவல் பூக்கிறோம் அல்லவா?

அந்த சிரிப்பு, வெறும் உதடுகளின் அசைவு மட்டும் இல்லை. அது உறவின் வெளிப்பாடு. சிரித்த முகத்தை பார்க்கும் போது, எத்தனையோ பிரச்சினைகளை மீறி, ஒரு நம்பிக்கை விதை மனதில் விழுகிறது. உங்கள் சிரிப்பு, 'பெர்சனாலிட்டி'யை உயர்த்துவதோடு, உங்களை வசீகரமாகவும் காட்டும். எனவே, சிரித்த முகத்துடன் இருக்க பழகுங்கள். அழும் குழந்தையை விட, சிரிக்கும் குழந்தையை தானே நாம் அனைவரும் விரும்புகிறோம். சிடுமூஞ்சி பெண்ணை விட, சிரித்த முகம் கொண்ட பெண் தானே விளம்பரங்களுக்கு ஏற்றவள். ஆக, சிரித்த முகமே கூடுதல் வசீகரம். பிறரை வசீகரப்படுத்தவும், எப்படிப்பட்ட நபரையும் 'ஹேண்டில்' செய்வதற்கும், அவசியமான ஒன்று உங்கள் புன்னகை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, வீடாக இருந்தாலும் சரி, பணியாற்றும் இடமாக இருந்தாலும் சரி, புன்னகை பூத்திடுங்கள். பணியிடத்தில் புன்னகையையும், ஆதரவான பார்வையையும் தவழ விடுங்கள். இது செயற்கையான விஷயமாகத் தோன்றலாம். ஆனால், கடுமையான அலுவலகச் சூழலை சரி செய்யும் கருவியாக, உங்கள் புன்னகை செயல்படும். உங்கள் முசுடு உயரதிகாரியையோ அல்லது 'மூடி'யான கணவனையோ பார்த்து உங்களுக்கு புன்னகை வரவில்லை என்றாலும், செயற்கையாக நீங்களாகவே புன்னகையை வரவழையுங்கள். உடனடியாக இல்லாவிட்டாலும், காலப் போக்கில் உங்கள் புன்னகை அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்கள் உங்களை நடத்தும் விதம் மாறலாம்.

உங்களின் இந்த புன்னகை, நீங்கள் மற்றவருடன் கொள்ளும் உறவை, வலுப்படுத்துவதற்கான மிகச் சிறந்த ஆயுதம் என்றாலும், உங்கள் புன்னகையை தேவையற்ற இடங்களிலோ அல்லது தேவையற்ற நபரிடமோ காட்டினால், நீங்கள் தேவையில்லாத பிரச்சினையை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குறிப்பாக, ஜொள்ளடிக்கும் சக ஊழியர்களிடமோ, பெண்களிடம் தவறாக நடக்கும் சீப்பான ஆசாமிகளிடமோ புன்னகையை நீங்கள் தொடர்வீர்களானால், விளைவு வேறு மாதிரியாக இருக்கும் என்பதை சற்றும் மறக்காதீர்கள். அப்படி மறந்தால், அனாவசிய வம்பில் மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவையான இடங்களில், உங்கள் புன்னகையை தவழவிட்டு, வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Oct 04, 2010 2:39 pm

புன்னகையின் மதிப்பு எத்தனை என்று இதோ இந்த பகிர்வினை படிக்கும்போது உணரமுடிகிறது...

என்றும் புன்னகையுடன் இருந்து எல்லோரையும் மகிழ்வித்து நாமும் சந்தோஷமாய் இருந்து நாட்களை நல்லவிதமாய் நகர்த்துவோம்......

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் தாமு...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! 47
nerthisarvesh
nerthisarvesh
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 12/10/2010

Postnerthisarvesh Tue Oct 12, 2010 1:44 pm

வணக்கம் நான் புதியதாக இந்த பகுதிக்கு வந்துள்ளேன் .

நான் உண்மையில் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பேன். ஆனால் இது எனது கணவருக்கு பிடிப்பது இல்லை.
நீ ஏன் எப்போதும் சிரிசிகிட்டே இருக்கிறன்னு கோபபடுவரு.

இப்போதெல்லாம் நான் சிரிப்பை குறைத்துக்கொண்டே வருகிறேன்......

நான்

நேர்த்தி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Oct 12, 2010 1:50 pm

nerthisarvesh wrote:வணக்கம் நான் புதியதாக இந்த பகுதிக்கு வந்துள்ளேன் .

நான் உண்மையில் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பேன். ஆனால் இது எனது கணவருக்கு பிடிப்பது இல்லை.
நீ ஏன் எப்போதும் சிரிசிகிட்டே இருக்கிறன்னு கோபபடுவரு.

இப்போதெல்லாம் நான் சிரிப்பை குறைத்துக்கொண்டே வருகிறேன்......

நான்

நேர்த்தி

ஈகரை தங்களை அன்போடு வரவேற்கிறோம் நேர்த்தி :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:

சிரிப்பது ஒரு குத்தமா .......

இங்கு அன்புக்கும் .சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது .

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 12, 2010 1:51 pm

நேர்த்தி முதலில் உறுப்பினர் பகுதியில் உங்களை அறிமுகம் செய்துக் கொள்ளுங்கள்.

உங்கள் வருத்தம் எனக்கு புரிகிறது. கவலை வேண்டாம் சகோதரி எல்லாம் நல்லதே நடக்கும்.

உங்களை கட்டாயம் உங்கள் கணவர் புரிவ்துக் கொள்ளும் காலம் வரும் அதுவரை நீங்கள் கொஞ்சம் பெருமை காக்கவும்.

ஈகரைக்கு உங்கள் வரவு நல்வரவு ஆகுக. :)

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 12, 2010 1:52 pm

கார்த்திக் wrote:
nerthisarvesh wrote:வணக்கம் நான் புதியதாக இந்த பகுதிக்கு வந்துள்ளேன் .

நான் உண்மையில் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பேன். ஆனால் இது எனது கணவருக்கு பிடிப்பது இல்லை.
நீ ஏன் எப்போதும் சிரிசிகிட்டே இருக்கிறன்னு கோபபடுவரு.

இப்போதெல்லாம் நான் சிரிப்பை குறைத்துக்கொண்டே வருகிறேன்......

நான்

நேர்த்தி

ஈகரை தங்களை அன்போடு வரவேற்கிறோம் நேர்த்தி :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:

சிரிப்பது ஒரு குத்தமா .......

இங்கு அன்புக்கும் .சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது .

உண்மை கார்த்திக் 100 % உண்மை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Oct 12, 2010 4:04 pm

பயனுள்ள பதிவு தாமு.நன்றி

உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Uஉங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Dஉங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Aஉங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Yஉங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Aஉங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Sஉங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Uஉங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Dஉங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! Hஉங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! A
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 12, 2010 4:21 pm

நன்றி சுதா புன்னகை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 12, 2010 4:57 pm

நல்ல தகவல் தாமு அண்ணா என்னை பொறுத்தவரை முடிஞ்சா அளவுக்கு நாமும் சிறிது மற்றவரையும் சிரிக்க வைக்க வேண்டும் இதை நான் அனுபவபூர்வமாக அறிந்துள்ளேன் எனது பல பிரச்சனைகள் ஒரு சின்ன சிரிப்பால் தீர்ந்துள்ளது, அதுபோல் மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்யும் போதும் பேச்சை மாற்ற இது பலசமயம் உதவியுள்ளது, ஒவ்வொரு மனிதனுக்கும் சிரிப்பு ரொம்ப அவசியம், சிரிகதேரிந்த மிருகம் தானே மனிதன் ஆனால் பலசமயங்களில் நாம் சிரிப்பை மறந்துவிடுகிறோம். நல்ல பதிவு அதேபோல் கடைசி வரியில் குறிபிட்டுள்ள எச்சரிக்கை முற்றிலும் சரியே நன்றி அண்ணா

ஈகரை தமிழ் களஞ்சியம் உங்கள் பெர்சனாலிட்டியை உயர்த்தும் புன்னகை! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Oct 12, 2010 8:06 pm

முக்கியமாக நமக்கு மிகவும் தன்னம்பிக்கை தருவது நமது புன்னகையேதான்..! பகிர்வுக்கு நன்றி தாமு..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக