Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய தலைமை நடத்துனர்கள்!
+31
அப்புகுட்டி
T.N.Balasubramanian
srinihasan
சம்சுதீன்
வழிப்போக்கன்
வினுப்ரியா
Aathira
சரவணன்
அன்பு தளபதி
மனோஜ்
பிளேடு பக்கிரி
புவனா
சாந்தன்
ஹாசிம்
mohan-தாஸ்
தமிழ்ப்ரியன் விஜி
முபிஸ்
அருண்
ராஜா
balakarthik
தேனி சூர்யாபாஸ்கரன்
உதயசுதா
ரமீஸ்
கலைவேந்தன்
தாமு
சிவா
மஞ்சுபாஷிணி
ரிபாஸ்
ரபீக்
கார்த்திக்
Tamilzhan
35 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
புதிய தலைமை நடத்துனர்கள்!
First topic message reminder :
புதிய தலைமை நடத்துனர்கள்!
இணையத் தமிழ் உலகில் இரு வருடங்களிலேயே ஈடு இணையற்ற தளமாக உருவெடுத்திருக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் புதிய தலைமை நடத்துனர்களாக தமிழ்த் தாயின் தவப் புதல்வி ஆதிரா மற்றும் தமிழ்த் தாயின் தவப் புதல்வன் கலைவேந்தன் இருவரையும் தேர்ந்தெடுத்துள்ளோம்.
இந்த அறிவிப்பு அனைவரையும் மகிழ்விக்கும் என்பதை நன்கறிவோம்! இன்று முதல் ஏற்கனவே உள்ள தலைமை நடத்துனர்களுடன் இணைந்து செயலாற்றுவார்கள்!
அன்புடன்
ஈகரை தமிழ் களஞ்சியத் தலைமை நிர்வாகம்
புதிய தலைமை நடத்துனர்கள்!
இணையத் தமிழ் உலகில் இரு வருடங்களிலேயே ஈடு இணையற்ற தளமாக உருவெடுத்திருக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் புதிய தலைமை நடத்துனர்களாக தமிழ்த் தாயின் தவப் புதல்வி ஆதிரா மற்றும் தமிழ்த் தாயின் தவப் புதல்வன் கலைவேந்தன் இருவரையும் தேர்ந்தெடுத்துள்ளோம்.
இந்த அறிவிப்பு அனைவரையும் மகிழ்விக்கும் என்பதை நன்கறிவோம்! இன்று முதல் ஏற்கனவே உள்ள தலைமை நடத்துனர்களுடன் இணைந்து செயலாற்றுவார்கள்!
அன்புடன்
ஈகரை தமிழ் களஞ்சியத் தலைமை நிர்வாகம்
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: புதிய தலைமை நடத்துனர்கள்!
வாழ்த்தளித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் சிரந்தாழ்ந்த வணக்கங்கள். அன்பில்லாத குழ்ந்தையும் கண்டிப்பில்லாத குழந்தையும் உருப்பட்டதா சரித்திரம் பூகோளம் அறிவியல் புவியியல் பொறியியல் எதுவுமே இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
கலை என்றாலே கண்டிப்பு மட்டும் தான் என்று இல்லை. உள்ளூற் அன்பும் நிறைய உண்டு மஞ்சு. என்ன பிரச்சினைன்னா என்னால அன்பை வெளிப்படுத்த அதிகம் தெரியலை.வெளிப்படையாக தெரிவது கண்டிப்பு மட்டும் தான் என்பதால் அது அதிகமாக அறியப்ப்ட்டுவிட்டது.
இதுவரை என்னிடமிருந்த குறைகளையும் களைந்து கலை அப்டேட்டட் வர்ஷன் 2 .0 ஆக இருந்து அன்பும் கண்டிப்பும் சமமாகப்பகிர்ந்து ஈகரையின் முன்னேற்றத்துக்கு பாடுபடுவேன் என்று உளமார உறுதி கூறிக்கொள்கிறேன்.
அன்புடன்
கலை
கலை என்றாலே கண்டிப்பு மட்டும் தான் என்று இல்லை. உள்ளூற் அன்பும் நிறைய உண்டு மஞ்சு. என்ன பிரச்சினைன்னா என்னால அன்பை வெளிப்படுத்த அதிகம் தெரியலை.வெளிப்படையாக தெரிவது கண்டிப்பு மட்டும் தான் என்பதால் அது அதிகமாக அறியப்ப்ட்டுவிட்டது.
இதுவரை என்னிடமிருந்த குறைகளையும் களைந்து கலை அப்டேட்டட் வர்ஷன் 2 .0 ஆக இருந்து அன்பும் கண்டிப்பும் சமமாகப்பகிர்ந்து ஈகரையின் முன்னேற்றத்துக்கு பாடுபடுவேன் என்று உளமார உறுதி கூறிக்கொள்கிறேன்.
அன்புடன்
கலை
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: புதிய தலைமை நடத்துனர்கள்!
ஆமாம் மஞ்சு..அது யாரு பானு?!மஞ்சுபாஷிணி wrote:பானு & கலை இருவருமே எனக்கு ஒரே மாதிரி.....
இருவருமே அனுபவஸ்தர்கள் பொறுப்பு மிக்கவர்கள் தவறு இருக்குமிடம் சென்று அன்புடன் அறிவுரை கூறி திருத்தும் அன்பு மனதுடையவர்கள்... அதிகம் படித்தவர்கள்... என் அன்பு நண்பர்கள்... என் மனசுக்கு மிக நெருக்கமானவர்கள்... அதனால் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது...
இறைவன் கருணையால் இருவரும் ஈகரை சிறக்க பாடுபடுவீர்கள் என்று எனக்கு கண்டிப்பாக தெரியும்...
என் அன்புவாழ்த்துக்கள் பானு & கலை இருவருக்குமே...
Re: புதிய தலைமை நடத்துனர்கள்!
அன்பு கலை வேந்தே! வாழ்த்துக்கள்
அருமை ஆதிரா அவர்களே! வாழ்த்துக்கள்.
தரம் அறிந்து கொடுக்கப் பட்ட பதவிகள்.
சிரம் தாழ்த்தி வாழ்த்துகிறேன்.
ரமணீயன்.
அருமை ஆதிரா அவர்களே! வாழ்த்துக்கள்.
தரம் அறிந்து கொடுக்கப் பட்ட பதவிகள்.
சிரம் தாழ்த்தி வாழ்த்துகிறேன்.
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: புதிய தலைமை நடத்துனர்கள்!
என் அன்பு உள்ளங்கள் இருவருக்கும் எனது உள்ளம் கனிந்த அன்பு வாழ்த்துக்கள் இருவரும் ஈகரையின் கண்கள்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: புதிய தலைமை நடத்துனர்கள்!
கலை, ஆதிரா இருவருக்கும் .......
தலைமையிடத்து தகைசால் பண்பாளர்களே உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
Re: புதிய தலைமை நடத்துனர்கள்!
மிக்க நன்றி
ரமணீயன் ஐயா
அப்புத்தம்பி
கல்யாணசுந்தரம் ஐயா..!
ரமணீயன் ஐயா
அப்புத்தம்பி
கல்யாணசுந்தரம் ஐயா..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: புதிய தலைமை நடத்துனர்கள்!
கலை அண்ணாவிற்கும் , ஆதிரா அக்காவிற்கும் என் இனிய நல்வாழ்த்துக்கள் .....
உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்களும் ஆதரவுகளும் அண்ணா & அக்கா .....
அண்ணா நீங்கள் எந்த வர்சன் ஆக இருந்தாலும் உங்கள் அன்பும் ஆதரவும் அதே சமயம் கண்டிப்பும் எங்களுக்கு வேண்டும் ...
நன்றி அண்ணா
உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்களும் ஆதரவுகளும் அண்ணா & அக்கா .....
கலை அப்டேட்டட் வர்ஷன் 2 .0 ஆக இருந்து அன்பும் கண்டிப்பும் சமமாகப்பகிர்ந்து ஈகரையின் முன்னேற்றத்துக்கு பாடுபடுவேன் என்று உளமார உறுதி கூறிக்கொள்கிறேன்.
அண்ணா நீங்கள் எந்த வர்சன் ஆக இருந்தாலும் உங்கள் அன்பும் ஆதரவும் அதே சமயம் கண்டிப்பும் எங்களுக்கு வேண்டும் ...
நன்றி அண்ணா
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: புதிய தலைமை நடத்துனர்கள்!
இன்று கிடைத்த தகவலின்படி Kalai updated version 2.0.1 என்று செய்தி வந்துள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: புதிய தலைமை நடத்துனர்கள்!
Kalai updated version 2.0.1
ஹாஹ்ஹா.. நன்றி சிவா..!
ஹாஹ்ஹா.. நன்றி சிவா..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: புதிய தலைமை நடத்துனர்கள்!
இருவருக்கும் என் இனிய நல்வாழ்த்துக்கள்
உரித்தாகட்டும்......
உரித்தாகட்டும்......
kmalarmannan- புதியவர்
- பதிவுகள் : 3
இணைந்தது : 15/10/2010
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» புதிய தலைமை நடத்துனர்
» புதிய தலைமை வழிநடத்துனர்.
» புதிய "தலைமை/ உள்துறை"ச் செயலாளர்கள்!
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
» புதிய தலைமை வழிநடத்துனர்.
» புதிய "தலைமை/ உள்துறை"ச் செயலாளர்கள்!
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
Page 5 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|