ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய தலைமை நடத்துனர்கள்!

+31
அப்புகுட்டி
T.N.Balasubramanian
srinihasan
சம்சுதீன்
வழிப்போக்கன்
வினுப்ரியா
Aathira
சரவணன்
அன்பு தளபதி
மனோஜ்
பிளேடு பக்கிரி
புவனா
சாந்தன்
ஹாசிம்
mohan-தாஸ்
தமிழ்ப்ரியன் விஜி
முபிஸ்
அருண்
ராஜா
balakarthik
தேனி சூர்யாபாஸ்கரன்
உதயசுதா
ரமீஸ்
கலைவேந்தன்
தாமு
சிவா
மஞ்சுபாஷிணி
ரிபாஸ்
ரபீக்
கார்த்திக்
Tamilzhan
35 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

புதிய தலைமை நடத்துனர்கள்! - Page 5 Empty புதிய தலைமை நடத்துனர்கள்!

Post by Tamilzhan Tue Oct 12, 2010 11:13 am

First topic message reminder :

புதிய தலைமை நடத்துனர்கள்!

இணையத் தமிழ் உலகில் இரு வருடங்களிலேயே ஈடு இணையற்ற தளமாக உருவெடுத்திருக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் புதிய தலைமை நடத்துனர்களாக தமிழ்த் தாயின் தவப் புதல்வி ஆதிரா மற்றும் தமிழ்த் தாயின் தவப் புதல்வன் கலைவேந்தன் இருவரையும் தேர்ந்தெடுத்துள்ளோம்.

இந்த அறிவிப்பு அனைவரையும் மகிழ்விக்கும் என்பதை நன்கறிவோம்! இன்று முதல் ஏற்கனவே உள்ள தலைமை நடத்துனர்களுடன் இணைந்து செயலாற்றுவார்கள்!

அன்புடன்
ஈகரை தமிழ் களஞ்சியத் தலைமை நிர்வாகம்

புதிய தலைமை நடத்துனர்கள்! - Page 5 Flower320


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down


புதிய தலைமை நடத்துனர்கள்! - Page 5 Empty Re: புதிய தலைமை நடத்துனர்கள்!

Post by கலைவேந்தன் Wed Oct 13, 2010 4:42 pm

வாழ்த்தளித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் சிரந்தாழ்ந்த வணக்கங்கள். அன்பில்லாத குழ்ந்தையும் கண்டிப்பில்லாத குழந்தையும் உருப்பட்டதா சரித்திரம் பூகோளம் அறிவியல் புவியியல் பொறியியல் எதுவுமே இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

கலை என்றாலே கண்டிப்பு மட்டும் தான் என்று இல்லை. உள்ளூற் அன்பும் நிறைய உண்டு மஞ்சு. என்ன பிரச்சினைன்னா என்னால அன்பை வெளிப்படுத்த அதிகம் தெரியலை.வெளிப்படையாக தெரிவது கண்டிப்பு மட்டும் தான் என்பதால் அது அதிகமாக அறியப்ப்ட்டுவிட்டது.

இதுவரை என்னிடமிருந்த குறைகளையும் களைந்து கலை அப்டேட்டட் வர்ஷன் 2 .0 ஆக இருந்து அன்பும் கண்டிப்பும் சமமாகப்பகிர்ந்து ஈகரையின் முன்னேற்றத்துக்கு பாடுபடுவேன் என்று உளமார உறுதி கூறிக்கொள்கிறேன்.

அன்புடன்
கலை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

புதிய தலைமை நடத்துனர்கள்! - Page 5 Empty Re: புதிய தலைமை நடத்துனர்கள்!

Post by Aathira Wed Oct 13, 2010 8:06 pm

மஞ்சுபாஷிணி wrote:பானு & கலை இருவருமே எனக்கு ஒரே மாதிரி.....

இருவருமே அனுபவஸ்தர்கள் பொறுப்பு மிக்கவர்கள் தவறு இருக்குமிடம் சென்று அன்புடன் அறிவுரை கூறி திருத்தும் அன்பு மனதுடையவர்கள்... அதிகம் படித்தவர்கள்... என் அன்பு நண்பர்கள்... என் மனசுக்கு மிக நெருக்கமானவர்கள்... அதனால் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது...

இறைவன் கருணையால் இருவரும் ஈகரை சிறக்க பாடுபடுவீர்கள் என்று எனக்கு கண்டிப்பாக தெரியும்...

என் அன்புவாழ்த்துக்கள் பானு & கலை இருவருக்குமே... புதிய தலைமை நடத்துனர்கள்! - Page 5 154550
ஆமாம் மஞ்சு..அது யாரு பானு?! புதிய தலைமை நடத்துனர்கள்! - Page 5 838572 புதிய தலைமை நடத்துனர்கள்! - Page 5 838572 அதிர்ச்சி அதிர்ச்சி


புதிய தலைமை நடத்துனர்கள்! - Page 5 Aபுதிய தலைமை நடத்துனர்கள்! - Page 5 Aபுதிய தலைமை நடத்துனர்கள்! - Page 5 Tபுதிய தலைமை நடத்துனர்கள்! - Page 5 Hபுதிய தலைமை நடத்துனர்கள்! - Page 5 Iபுதிய தலைமை நடத்துனர்கள்! - Page 5 Rபுதிய தலைமை நடத்துனர்கள்! - Page 5 Aபுதிய தலைமை நடத்துனர்கள்! - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

புதிய தலைமை நடத்துனர்கள்! - Page 5 Empty Re: புதிய தலைமை நடத்துனர்கள்!

Post by T.N.Balasubramanian Wed Oct 13, 2010 8:17 pm

அன்பு கலை வேந்தே! வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்
அருமை ஆதிரா அவர்களே! வாழ்த்துக்கள். அன்பு மலர் அன்பு மலர்
தரம் அறிந்து கொடுக்கப் பட்ட பதவிகள்.
சிரம் தாழ்த்தி வாழ்த்துகிறேன். அன்பு மலர் அன்பு மலர்

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புதிய தலைமை நடத்துனர்கள்! - Page 5 Empty Re: புதிய தலைமை நடத்துனர்கள்!

Post by அப்புகுட்டி Thu Oct 14, 2010 1:12 am

என் அன்பு உள்ளங்கள் இருவருக்கும் எனது உள்ளம் கனிந்த அன்பு வாழ்த்துக்கள் இருவரும் ஈகரையின் கண்கள்

புதிய தலைமை நடத்துனர்கள்! - Page 5 3C_Anita_flowers_Jeff_Axel


புதிய தலைமை நடத்துனர்கள்! - Page 5 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

புதிய தலைமை நடத்துனர்கள்! - Page 5 Empty Re: புதிய தலைமை நடத்துனர்கள்!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 14, 2010 1:26 pm

புதிய தலைமை நடத்துனர்கள்! - Page 5 Twoflowers

கலை, ஆதிரா இருவருக்கும் .......
தலைமையிடத்து தகைசால் பண்பாளர்களே உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

புதிய தலைமை நடத்துனர்கள்! - Page 5 Empty Re: புதிய தலைமை நடத்துனர்கள்!

Post by கலைவேந்தன் Thu Oct 14, 2010 2:17 pm

மிக்க நன்றி
ரமணீயன் ஐயா
அப்புத்தம்பி
கல்யாணசுந்தரம் ஐயா..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

புதிய தலைமை நடத்துனர்கள்! - Page 5 Empty Re: புதிய தலைமை நடத்துனர்கள்!

Post by சாந்தன் Fri Oct 15, 2010 9:33 am

கலை அண்ணாவிற்கும் , ஆதிரா அக்காவிற்கும் என் இனிய நல்வாழ்த்துக்கள் .....
உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்களும் ஆதரவுகளும் அண்ணா & அக்கா .....



கலை அப்டேட்டட் வர்ஷன் 2 .0 ஆக இருந்து அன்பும் கண்டிப்பும் சமமாகப்பகிர்ந்து ஈகரையின் முன்னேற்றத்துக்கு பாடுபடுவேன் என்று உளமார உறுதி கூறிக்கொள்கிறேன்.

அண்ணா நீங்கள் எந்த வர்சன் ஆக இருந்தாலும் உங்கள் அன்பும் ஆதரவும் அதே சமயம் கண்டிப்பும் எங்களுக்கு வேண்டும் ...

நன்றி அண்ணா


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

புதிய தலைமை நடத்துனர்கள்! - Page 5 Empty Re: புதிய தலைமை நடத்துனர்கள்!

Post by சிவா Fri Oct 15, 2010 9:49 am

இன்று கிடைத்த தகவலின்படி Kalai updated version 2.0.1 என்று செய்தி வந்துள்ளது!


புதிய தலைமை நடத்துனர்கள்! - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதிய தலைமை நடத்துனர்கள்! - Page 5 Empty Re: புதிய தலைமை நடத்துனர்கள்!

Post by கலைவேந்தன் Fri Oct 15, 2010 12:53 pm

Kalai updated version 2.0.1

ஹாஹ்ஹா.. நன்றி சிவா..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

புதிய தலைமை நடத்துனர்கள்! - Page 5 Empty Re: புதிய தலைமை நடத்துனர்கள்!

Post by kmalarmannan Fri Oct 15, 2010 2:58 pm

இருவருக்கும் என் இனிய நல்வாழ்த்துக்கள்
உரித்தாகட்டும்......
kmalarmannan
kmalarmannan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 15/10/2010

Back to top Go down

புதிய தலைமை நடத்துனர்கள்! - Page 5 Empty Re: புதிய தலைமை நடத்துனர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum