ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய தலைமை நடத்துனர்கள்!

+31
அப்புகுட்டி
T.N.Balasubramanian
srinihasan
சம்சுதீன்
வழிப்போக்கன்
வினுப்ரியா
Aathira
சரவணன்
அன்பு தளபதி
மனோஜ்
பிளேடு பக்கிரி
புவனா
சாந்தன்
ஹாசிம்
mohan-தாஸ்
தமிழ்ப்ரியன் விஜி
முபிஸ்
அருண்
ராஜா
balakarthik
தேனி சூர்யாபாஸ்கரன்
உதயசுதா
ரமீஸ்
கலைவேந்தன்
தாமு
சிவா
மஞ்சுபாஷிணி
ரிபாஸ்
ரபீக்
கார்த்திக்
Tamilzhan
35 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

புதிய தலைமை நடத்துனர்கள்! Empty புதிய தலைமை நடத்துனர்கள்!

Post by Tamilzhan Tue Oct 12, 2010 11:13 am

புதிய தலைமை நடத்துனர்கள்!

இணையத் தமிழ் உலகில் இரு வருடங்களிலேயே ஈடு இணையற்ற தளமாக உருவெடுத்திருக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் புதிய தலைமை நடத்துனர்களாக தமிழ்த் தாயின் தவப் புதல்வி ஆதிரா மற்றும் தமிழ்த் தாயின் தவப் புதல்வன் கலைவேந்தன் இருவரையும் தேர்ந்தெடுத்துள்ளோம்.

இந்த அறிவிப்பு அனைவரையும் மகிழ்விக்கும் என்பதை நன்கறிவோம்! இன்று முதல் ஏற்கனவே உள்ள தலைமை நடத்துனர்களுடன் இணைந்து செயலாற்றுவார்கள்!

அன்புடன்
ஈகரை தமிழ் களஞ்சியத் தலைமை நிர்வாகம்

புதிய தலைமை நடத்துனர்கள்! Flower320


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

புதிய தலைமை நடத்துனர்கள்! Empty Re: புதிய தலைமை நடத்துனர்கள்!

Post by கார்த்திக் Tue Oct 12, 2010 11:15 am

மிக்க மகிழ்ச்சி ....


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

புதிய தலைமை நடத்துனர்கள்! Empty Re: புதிய தலைமை நடத்துனர்கள்!

Post by ரபீக் Tue Oct 12, 2010 11:18 am

இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் :suspect: :suspect:


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

புதிய தலைமை நடத்துனர்கள்! Empty Re: புதிய தலைமை நடத்துனர்கள்!

Post by ரிபாஸ் Tue Oct 12, 2010 11:21 am

இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் :suspect: :suspect: :suspect:


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

புதிய தலைமை நடத்துனர்கள்! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

புதிய தலைமை நடத்துனர்கள்! Empty Re: புதிய தலைமை நடத்துனர்கள்!

Post by மஞ்சுபாஷிணி Tue Oct 12, 2010 11:27 am

பானு & கலை இருவருமே எனக்கு ஒரே மாதிரி.....

இருவருமே அனுபவஸ்தர்கள் பொறுப்பு மிக்கவர்கள் தவறு இருக்குமிடம் சென்று அன்புடன் அறிவுரை கூறி திருத்தும் அன்பு மனதுடையவர்கள்... அதிகம் படித்தவர்கள்... என் அன்பு நண்பர்கள்... என் மனசுக்கு மிக நெருக்கமானவர்கள்... அதனால் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது...

இறைவன் கருணையால் இருவரும் ஈகரை சிறக்க பாடுபடுவீர்கள் என்று எனக்கு கண்டிப்பாக தெரியும்...

என் அன்புவாழ்த்துக்கள் பானு & கலை இருவருக்குமே... அன்பு மலர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

புதிய தலைமை நடத்துனர்கள்! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

புதிய தலைமை நடத்துனர்கள்! Empty Re: புதிய தலைமை நடத்துனர்கள்!

Post by சிவா Tue Oct 12, 2010 11:30 am

புதிய தலைமை நடத்துனர்கள்! Admins10





புதிய தலைமை நடத்துனர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதிய தலைமை நடத்துனர்கள்! Empty Re: புதிய தலைமை நடத்துனர்கள்!

Post by தாமு Tue Oct 12, 2010 11:35 am

இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் :suspect:



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

புதிய தலைமை நடத்துனர்கள்! Empty Re: புதிய தலைமை நடத்துனர்கள்!

Post by கலைவேந்தன் Tue Oct 12, 2010 11:36 am

என்னை நம்பி பொறுப்பு ஒப்படைத்த நிர்வாகத்திற்கு நன்றி. உண்மையுடன் ஈகரை முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன் என்று உளமார உறுதி கூறிக்கொள்கிறேன்.

ஆதிராவுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகள்..

என்னை வரவேற்று எனக்கு வாய்ப்பளித்த அன்பு சிவாவுக்கு என் மனமார்ந்த நன்றியறிதலை உரித்தாக்குகின்றேன்..!.

ஈகரை உறவுகள் அனைவருக்கும் எனது நன்றி வணக்கங்கள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

புதிய தலைமை நடத்துனர்கள்! Empty Re: புதிய தலைமை நடத்துனர்கள்!

Post by ரமீஸ் Tue Oct 12, 2010 11:39 am

இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
🐰 🐰


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

புதிய தலைமை நடத்துனர்கள்! Empty Re: புதிய தலைமை நடத்துனர்கள்!

Post by உதயசுதா Tue Oct 12, 2010 11:55 am

இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்


புதிய தலைமை நடத்துனர்கள்! Uபுதிய தலைமை நடத்துனர்கள்! Dபுதிய தலைமை நடத்துனர்கள்! Aபுதிய தலைமை நடத்துனர்கள்! Yபுதிய தலைமை நடத்துனர்கள்! Aபுதிய தலைமை நடத்துனர்கள்! Sபுதிய தலைமை நடத்துனர்கள்! Uபுதிய தலைமை நடத்துனர்கள்! Dபுதிய தலைமை நடத்துனர்கள்! Hபுதிய தலைமை நடத்துனர்கள்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

புதிய தலைமை நடத்துனர்கள்! Empty Re: புதிய தலைமை நடத்துனர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum