புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
தேவகோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை தேவை - தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல் I_vote_lcapதேவகோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை தேவை - தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல் I_voting_barதேவகோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை தேவை - தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல் I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேவகோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை தேவை - தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல் I_vote_lcapதேவகோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை தேவை - தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல் I_voting_barதேவகோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை தேவை - தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல் I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
தேவகோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை தேவை - தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல் I_vote_lcapதேவகோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை தேவை - தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல் I_voting_barதேவகோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை தேவை - தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேவகோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை தேவை - தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல் I_vote_lcapதேவகோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை தேவை - தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல் I_voting_barதேவகோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை தேவை - தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல் I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவகோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை தேவை - தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 12, 2010 9:57 am

தேவகோட்டை,அக்.12- தேவகோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை தேவை என்று தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் வலி யுறுத்தியுள்ளனர்.

பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்ட பொதுக் குழு கூட்டம் தேவகோட்டையில் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் கோவை ரக மத்துல்லா தலைமை தாங்கினார். பக்ரைன் மண்டல தலைவர் முனீப், புருனை மண்டல நிர்வாக குழு உறுப்பினர் மின்னத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அலகாபாத் நீதிமன்றம் அளித்த பாபர் மசூதி தீர்ப்பை இப்பொதுக்குழு வன்மையாககண்டிக்கிறது. இதுசம்பந்தமாக வருகிற 17-ந் தேதி செங்கல்பட்டில் நடை பெறும் மாநில செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

தேவகோட்டை நகரில் வாக னங்கள் அதிகரிப்பால் முக்கிய சாலைகளில் போக்குவரத் துக்கு இடைïறு ஏற்பட்டுள் ளது. எனவே பழைய சருகனி ரோட்டின் ஆற்று பகுதியில் பாலம் அமைத்து மார்க்கண்டேயன்பட்டி வழியாக போக்குவரத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

நிர்வாகிகள் தேர்வு

சிவகங்கை நகரில் பாதாள சாக்கடைக்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது. அதனை சரிசெய்ய நகராட்சியை வலி யுறுத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். தலைவராக ஹக் கீம்சேட், செயலாளராக முக மது இப்ராகீம், பொருளாளராக ஷாஜகான், துணைதலைவராக அக்பர் அலி, துணை செய லாளர்களாக ஜஹாங்கீர், சிகா புதீன், முகமதுசிராஜிதீன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட் டனர்.

தேவகோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை தேவை - தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Wed Oct 13, 2010 12:19 am

நல்ல முயற்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 13, 2010 12:21 am

uthuman wrote: நல்ல முயற்சி

இது என் சொந்த ஊர் செய்தியப்பா...! நல்லா படிங்க! தேவகோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை தேவை - தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல் 102564

தேவகோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை தேவை - தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Oct 13, 2010 12:40 am

மக்களுக்கு நல்லது நடக்கட்டும்.

தேவகோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை தேவை - தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
Guest
Guest

PostGuest Wed Oct 13, 2010 1:03 am

சிவா wrote:
uthuman wrote: நல்ல முயற்சி

இது என் சொந்த ஊர் செய்தியப்பா...! நல்லா படிங்க! தேவகோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை தேவை - தவ்ஹீத் ஜமாத் வலியுறுத்தல் 102564

அதனால் என்ன. எந்த ஊருனாலும் எடுக்கப்படும் முடிவுக்கு ஒரு வாய்மொழிதல் தானே...,

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக