புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 10:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:24 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:23 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:32 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18 pm
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 9:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:46 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 12:29 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 8:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed Nov 13, 2024 12:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 6:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 5:54 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
4 அடி சந்து யாருக்கு சொந்தம் என்பதில் தகராறு: பக்கத்து வீட்டுப்பெண் அடித்துக்கொலை
Page 1 of 1 •
மதுரை, அக்.12- வீடுகளுக்கு நடுவில் இருக்கும் 4 அடி அகலம் உள்ள சந்து யாருக்கு சொந்தமானது என்ற தகராறில் பக்கத்து வீட்டில் வசித்த பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவரது இறுதிச்சடங்குகளில் கலந்து கொள்ள வாலிபருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.
யாருக்கு சொந்தமானது?
மதுரை, ஊமச்சிகுளத்தை அடுத்த சாஸ்திரி நகரை சேர்ந்தவர் கரந்தமலை. இவருடைய மனைவி பில்லியம்மாள் (வயது 60). இவர்களுக்கு ராமபாண்டி, அழகுபாண்டி என்ற மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த வீட்டில் ராதாகிருஷ்ணன் (35), அவருடைய மனைவி மகாலட்சுமி (30), ராதாகிருஷ்ணனின் தங்கை மாலதி (22), மைத்துனர் சந்திரசேகரன் (33) ஆகியோர் வசித்து வந்தனர்.
இவர்களது வீட்டுக்கு நடுவே 4 அடி அகல சந்து உள்ளது. இது யாருக்கு சொந்தமானது என்பதில் இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும், கரந்தமலை தனது வீட்டில் சில ஆடுகளை வளர்த்து வந்தார். அவை அடிக்கடி ராதாகிருஷ்ணனின் வீட்டின் முன்புறம் உள்ள செடிகளை கடித்தன. இதனாலும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி காலை வீட்டுக்கு நடுவில் உள்ள சந்து பகுதியை மகாலட்சுமி சுத்தம் செய்தார். அங்கு வந்த பில்லியம்மாள் எங்களுக்கு சொந்தமான இடத்தை ஏன் சுத்தம் செய்கிறாய்? என்று கேட்டு அவருடன் தகராறு செய்தாராம். பின்னர் மாலை நேரத்தில் பில்லியம்மாள் அவர்களது ஆடுகளை அந்த பகுதியில் உள்ள ஒரு கண்மாய்க்கரை பகுதிக்கு மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார்.
வாலிபர்கள் கைது
அப்போது ராதாகிருஷ்ணன், மகாலட்சுமி, சந்திரசேகர், மாலதி ஆகியோர் உருட்டுக்கட்டை மற்றும் இரும்பு கம்பியுடன் அவரை பின்தொடர்ந்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த கரந்தமலை மற்றும் அவரது மகன்களும் அந்த பகுதிக்கு விரைந்தனர். அங்கு பில்லியம்மாளுடன் தகராறு செய்த ராதாகிருஷ்ணன் தரப்பினர் அவரது தலையில் உருட்டு கட்டையால் அடித்தனர். அவர்களை ராமபாண்டி தாக்கினார்.
இந்த சம்பவத்தினால் அவர்கள் அனைவரும் காயம் அடைந்தனர். மேலும், பில்லியம்மாள் மயங்கி விழுந்தார். காயம் அடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் ஊமச்சிகுளம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராமபாண்டி, சந்திரசேகர் ஆகியோரை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் மாஜிஸ்திரேட்டு உத்தரவின்படி சிறையில் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பில்லியம்மாள் சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று அதிகாலை இறந்தார். இதனால் ராதாகிருஷ்ணன், மகாலட்சுமி, சந்திரசேகர், மாலதி ஆகியோர் மீதான தாக்குதல் வழக்கினை கொலை வழக்காக மாற்றம் செய்த ஊமச்சிகுளம் போலீசார் அதுதொடர்பாக 2-வது ஜ×டிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதற்கிடையே தன்னை ஜாமீனில் விடுவிக்கும்படி கேட்ட ராமபாண்டி அதே கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நாளை விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால் அவரது தாயார் இறந்ததால், இறுதிச்சடங்குகளில் அவர் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு, அவரது தரப்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு உமாமகேஸ்வரி, வருகிற 13-ந் தேதி வரை ராமபாண்டிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க போலீசாருக்கு உத்தரவிட்ட மாஜிஸ்திரேட்டு 13-ந் தேதி மாலை அவரை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி தனது உத்தரவில் கூறி உள்ளார்.
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
அட பாவிகளா ......
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1