ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினியில் படம் வரைதல் Photofiltre(ஆரம்ப பயனாளர்களுக்கு)

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கணினியில் படம் வரைதல் Photofiltre(ஆரம்ப பயனாளர்களுக்கு) Empty கணினியில் படம் வரைதல் Photofiltre(ஆரம்ப பயனாளர்களுக்கு)

Post by kirikasan Tue Oct 12, 2010 3:38 am

photofiltreஒரு இலகுவான அதேநேரம் சாதாரண பயன்பாட்டுக்கு போதுமான மென்பொருளாகும்.
இதில் ஆரம்ப பயனாளர்களுக்கான சில உதவிகுறிப்புகள் இங்கே தருகிறேன்
photofiltre download:
http://photofiltre.free.fr/download_en.htm

இதற்கு plugin எனப்படும் மேலதிக செயற்பாடுகள் இணைக்க இதை தரவிறக்கம் செய்து install செய்யுங்கள்
http://www.photofiltre-studio.com/plugins/PPP_II_EN.exe
இதன் மூலம் எவை மேலதிகமாக கிடைக்கிறது என அறிய
http://www.photofiltre-studio.com/plugins/plugins-en.htm

படங்களின் வகைகள்(image format) பலவுண்டு என அறிவீர்கள். குறிப்பாக bmp, jpeg(Jpg), png,gif, Tiff என்பதுபோல் பலவகை உண்டு. இவற்றில் jpg போட்டோவின் சாதாரணமான வடிவமாக எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. அதேவேளை gif வடிவமுடைய படங்களை நாம் பின்காட்சி (background) இல்லாமல் ஆக்க முடிவதால் ஒரு பகுதி படங்களை வேறு படங்களோடு இணைப்பதற்கு பயன்படுத்தலாம். இன்னுமொன்று gif animation எனப்படும் அசைந்துகொண்டிருக்கும் படங்களையும் இத்ன்மூலம் உருவாக்கலாம்

கணினியில் படம் வரைதல் Photofiltre(ஆரம்ப பயனாளர்களுக்கு) 19603582
முதலில் ஒருபடத்தில் இன்னொரு படதுண்டை எப்படி இணைப்பது என்பதைப் பார்க்கலாம்
இங்கே lasso அல்லது polygon ன் மூலம் ஒரு படத்தின் பகுதியை கோடிட்டு அதை copy பண்ணி மற்றைய படத்தின் மேல் paste செய்வதன் மூலம் இணைத்துக்கொளளலாம்.

]


அடுத்ததாக clone செய்யும் முறை இதற்கு Ctrl key யை அழுத்திக்கொண்டு எந்த இடத்தை பிரதி பண்ணப்போகிறீர்களோ அந்த இடத்தை மவுசால் கிளிக் செய்துவிட்டு விரும்பிய இடத்தில் வரையலாம்





Last edited by kirikasan on Wed Feb 09, 2011 3:02 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கணினியில் படம் வரைதல் Photofiltre(ஆரம்ப பயனாளர்களுக்கு) Empty Re: கணினியில் படம் வரைதல் Photofiltre(ஆரம்ப பயனாளர்களுக்கு)

Post by swamy Tue Oct 12, 2010 7:40 am

மகிழ்ச்சி மிகவும் பயனுள்ளது.நன்றி.
avatar
swamy
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 31
இணைந்தது : 20/08/2009

Back to top Go down

கணினியில் படம் வரைதல் Photofiltre(ஆரம்ப பயனாளர்களுக்கு) Empty Re: கணினியில் படம் வரைதல் Photofiltre(ஆரம்ப பயனாளர்களுக்கு)

Post by சிவா Tue Oct 12, 2010 8:22 am

சிறந்த விளக்கம் அண்ணா! நன்றி!


கணினியில் படம் வரைதல் Photofiltre(ஆரம்ப பயனாளர்களுக்கு) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணினியில் படம் வரைதல் Photofiltre(ஆரம்ப பயனாளர்களுக்கு) Empty Re: கணினியில் படம் வரைதல் Photofiltre(ஆரம்ப பயனாளர்களுக்கு)

Post by kirikasan Wed Oct 13, 2010 6:02 am

ஒரு wall paper செய்து பார்ப்போம்


[கணினியில் படம் வரைதல் Photofiltre(ஆரம்ப பயனாளர்களுக்கு) Mywall

இதை பரீட்சார்த்தமாக செய்து youtube ல் போட்டேன்.
முதலாவது முயற்சி என்பதால் அப்படி இப்படி இருக்கும்
பொறுத்துகொள்ளுங்கள்
பாவித்த மென்பொருள் atube catcher
மூன்றுபகுதிகளும் தொடரானவைகளே






kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கணினியில் படம் வரைதல் Photofiltre(ஆரம்ப பயனாளர்களுக்கு) Empty Re: கணினியில் படம் வரைதல் Photofiltre(ஆரம்ப பயனாளர்களுக்கு)

Post by அன்பு தளபதி Wed Oct 13, 2010 1:46 pm

அற்புதம் அண்ணா பாவிக்க இது மிக எளிதாக இருக்கிறது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கணினியில் படம் வரைதல் Photofiltre(ஆரம்ப பயனாளர்களுக்கு) Empty Re: கணினியில் படம் வரைதல் Photofiltre(ஆரம்ப பயனாளர்களுக்கு)

Post by kirikasan Fri Oct 15, 2010 9:43 pm

Image Canvas - படத்தை ஒருபக்கம் நீளமாக்குவது எப்படி?




கவிதை சேர்ப்போம்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கணினியில் படம் வரைதல் Photofiltre(ஆரம்ப பயனாளர்களுக்கு) Empty Re: கணினியில் படம் வரைதல் Photofiltre(ஆரம்ப பயனாளர்களுக்கு)

Post by அன்பு தளபதி Fri Oct 15, 2010 10:11 pm

சூப்பர் அண்ணே ஆனால் கூகிள் transliteration மூலம் டைப் செய்து கோப்பி செய்து பேஸ்ட் செய்தால் சங்கேத மொழி போல மாறுகிறதே ஏன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கணினியில் படம் வரைதல் Photofiltre(ஆரம்ப பயனாளர்களுக்கு) Empty Re: கணினியில் படம் வரைதல் Photofiltre(ஆரம்ப பயனாளர்களுக்கு)

Post by kirikasan Sat Oct 16, 2010 1:52 am

maniajith007 wrote:சூப்பர் அண்ணே ஆனால் கூகிள் transliteration மூலம் டைப் செய்து கோப்பி செய்து பேஸ்ட் செய்தால் சங்கேத மொழி போல மாறுகிறதே ஏன்

இந்த மென்பொருளில் Photofiltre இல் யுனிகோட் எழுத்துக்கள் பாவிக்க முடியாது. பாமினி வகை எழுத்துக்களும் TSCI திஸ்கி வகை எழுத்துக்களும் மட்டுமே பாவிக்கலாம். திஸ்கி எழுதுவதற்கு எகலப்பை பாவிப்பேன். அழகியும் பாவிக்கலாமென்று நினைக்கிறேன்

Ekalappai 3 (BETA 3 )
http://thamizha.com/

Ekalappai 2 .௦

திஸ்கி
http://thamizha.com/ekalappai-anjal

paamini
http://thamizha.com/ekalappai-bamini

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கணினியில் படம் வரைதல் Photofiltre(ஆரம்ப பயனாளர்களுக்கு) Empty Re: கணினியில் படம் வரைதல் Photofiltre(ஆரம்ப பயனாளர்களுக்கு)

Post by மஞ்சுபாஷிணி Sat Oct 16, 2010 2:05 am

ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா ஐயா படம் இதில் வரையலாமா?

நான் முயற்சிக்கிறேன்....

அன்பு நன்றிகள் ஐயா..

நான் முந்தி பெயிண்ட் ப்ரஷ் ல படம் வரைய கணிணியில் சிரமப்பட்டிருக்கிறேன்... தாங்கள் சொன்ன வழியில் முயல்கிறேன்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கணினியில் படம் வரைதல் Photofiltre(ஆரம்ப பயனாளர்களுக்கு) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கணினியில் படம் வரைதல் Photofiltre(ஆரம்ப பயனாளர்களுக்கு) Empty Re: கணினியில் படம் வரைதல் Photofiltre(ஆரம்ப பயனாளர்களுக்கு)

Post by kirikasan Sat Oct 16, 2010 5:43 am

மஞ்சுபாஷிணி wrote:ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா ஐயா படம் இதில் வரையலாமா?

நான் முயற்சிக்கிறேன்....

அன்பு நன்றிகள் ஐயா..

நான் முந்தி பெயிண்ட் ப்ரஷ் ல படம் வரைய கணிணியில் சிரமப்பட்டிருக்கிறேன்... தாங்கள் சொன்ன வழியில் முயல்கிறேன்....

painting கு என்றால் இன்னும் பல மென்பொருட்கள் உண்டு பரிசோதித்து பாருங்கள்
முக்கியமாக Mypaint , Twisted brush , smooth draw இன்னும்பல
இங்கே பார்க்கவும்
http://www.eegarai.net/-f23/-freeware-t40276.htm#௩௮௩௯௪௭

இயற்கைக்காட்சி செய்வதில் ஆர்வமென்றால் Bryce 7
http://download.cnet.com/Bryce/3000-6677_4-75219820.html
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கணினியில் படம் வரைதல் Photofiltre(ஆரம்ப பயனாளர்களுக்கு) Empty Re: கணினியில் படம் வரைதல் Photofiltre(ஆரம்ப பயனாளர்களுக்கு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum