ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பே.. நீ பார்த்ததுண்டா..?.

+2
முபிஸ்
தேனி சூர்யாபாஸ்கரன்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 Empty அன்பே.. நீ பார்த்ததுண்டா..?.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 11, 2010 8:49 pm

First topic message reminder :

      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 00pr054mfcu454


அந்தி மாலை நேரம் ...
ஏரிக்கரையோரம்...
நாம் சந்தித்தோம்...

அப்போது அங்கே
மரம் மீது சண்டையிட்ட
இரண்டு குயில்கள் ..
நம்மை பார்த்து சமரச மானதை .
நீ பார்த்ததுண்டா..?
      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 154550

ஏரி மேல் நிற்கும் நாரைகள்
மீன் பிடிக்காமல் நம்மை பார்த்து
நகைத்ததை..நீ பார்த்ததுண்டா..?
      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 154550


மற்றொரு நாள் மாலை வேளையில்
வயல் வரப்பில் நாம் சந்தித்தோம்...

அப்போது தென்றலும்
நாற்றோடு சேர்ந்து
நம்மை பார்த்து கிசுகிசுத்ததை
நீ கேட்டதுண்டா..?
      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 154550

நீ பேசிய பேச்சுக்கெல்லாம் நான்
தலையாட்டி ஆமோதித்ததை பார்த்து
தென்னங்கீற்று சேர்ந்து தலையாட்டி
என்னை கேலி செய்ததை
நீ பார்த்ததுண்டா..?
      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 154550

மற்றொரு நாள் இரவு வேளையில்
நதிக் கரையில் நாம் சந்தித்தோம்.

அங்கே ..
நதியில் வாழும் மீன்களும்
நாம் பேச்சை கேட்க கரைக்கு வந்து
ஒளிந்து கேட்டதை நீ பார்த்ததுண்டா..?
      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 154550



முத்தம் ஒன்று நீ எனக்கு தந்த போது..
அந்த நதியும் ஒரு கனம் நின்று பார்த்ததை..
நீ பார்த்ததுண்டா..?
      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 154550


இன்றும் அதே நினைவுகளோடு....தனியாக
நான் வலயவருகின்றேன்...

ஏரிக்கரையோரமும்...
வயல் வெளியோடும்..
ஆற்றங்கரை யோரமும்...
      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 154550       அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 154550       அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 154550


Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Mon Jan 31, 2011 8:36 pm; edited 1 time in total
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down


      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 Empty Re: அன்பே.. நீ பார்த்ததுண்டா..?.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 14, 2010 6:58 pm

bhuvi wrote:அழகான காதல் கவிதை....

      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 677196       அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 677196       அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 677196       அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 677196       அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 677196       அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 677196

"நீ உடன் உள்ள பொழுதுகளில்
உதட்டின் வார்த்தைகள்
எல்லாம் கவிதை ஆகியது...
நீ பிரிந்த பின்பு உள்ளத்தின் வார்த்தைகள்
எல்லாம் கண்ணீர் ஆகியது... "

புவி..சில சமயம் ...உன்னை சிறு பெண்ணாய் நினைக்க முடியவில்லை...       அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 678642       அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 678642       அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 678642
(எனக்கு அக்கா மாதிரி... சிரி சிரி சிரி )
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 Empty Re: அன்பே.. நீ பார்த்ததுண்டா..?.

Post by புவனா Thu Oct 14, 2010 7:00 pm

ஏன் அப்படி.... (நான் குட்டி கொளந்தை அண்ணா )


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 Empty Re: அன்பே.. நீ பார்த்ததுண்டா..?.

Post by கார்த்திக் Thu Oct 14, 2010 7:04 pm

bhuvi wrote:ஏன் அப்படி.... (நான் குட்டி கொளந்தை அண்ணா )

குழந்தைய பார்த்தா தான் குந்தையா தெரியும் .. என்னை போல


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 Empty Re: அன்பே.. நீ பார்த்ததுண்டா..?.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 14, 2010 7:10 pm

அவதார் பார்த்த குழந்தை தான்..ஆனா
உன் எழுத்து..கவிதை...
எனக்கு தோணவில்லை புவி...


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 Friendshipcomment54      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 Empty Re: அன்பே.. நீ பார்த்ததுண்டா..?.

Post by புவனா Thu Oct 14, 2010 7:15 pm

இனிமேல் கொளந்தை மாதிரியே எழுதறேன் சரியா அண்ணா...


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 Empty Re: அன்பே.. நீ பார்த்ததுண்டா..?.

Post by கார்த்திக் Thu Oct 14, 2010 7:16 pm

bhuvi wrote:இனிமேல் கொளந்தை மாதிரியே எழுதறேன் சரியா அண்ணா...

நல்ல முடிவு .... நீ எழுதுனா நா திருத்தி மார்க் தருவேன்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 Empty Re: அன்பே.. நீ பார்த்ததுண்டா..?.

Post by புவனா Thu Oct 14, 2010 7:19 pm

நீங்க ஒன்னும் மார்க் போட வேண்டாம்....
அழுகை


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 Empty Re: அன்பே.. நீ பார்த்ததுண்டா..?.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Oct 14, 2010 7:21 pm

bhuvi wrote:இனிமேல் கொளந்தை மாதிரியே எழுதறேன் சரியா அண்ணா...

" மனம் விட்டு எழுது...உன் மன
மணத்தையும் கொஞ்சம் வரியில்
விட்டு எழுது...அழகாய் இருக்கும்..
புவி போல.."       அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 154550       அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 154550       அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 Friendshipcomment54      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 Empty Re: அன்பே.. நீ பார்த்ததுண்டா..?.

Post by புவனா Thu Oct 14, 2010 7:24 pm

சரி அண்ணா...
ஜாலி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 Empty Re: அன்பே.. நீ பார்த்ததுண்டா..?.

Post by புவனா Thu Oct 21, 2010 7:44 pm

மகிழ்ச்சி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

      அன்பே.. நீ பார்த்ததுண்டா..?. - Page 2 Empty Re: அன்பே.. நீ பார்த்ததுண்டா..?.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum