Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன உறுதியுடன் இருங்கள்-விவேகானந்தர்
2 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மன உறுதியுடன் இருங்கள்-விவேகானந்தர்
ஒவ்வொரு மனித இதயத்தின் உள்ளும் மிக ஆழத்தில் ஆதி அந்தமில்லாத இறைவன் ஒளிந்து கொண்டிருக்கின்றான். அவனை உணர்ந்தவனே உண்மையை உணர்ந்தவன் ஆவான்.
* தன்னுடைய பலவீனங்கள், குற்றங்கள், பாவங்கள் எல்லாவற்றையும் வேறொருவரின் மேல் சுமத்துவது மனித இயல்பாக இருக்கிறது. நம்முடைய தவறுகளை உணர மறுப்பது தான் இதற்குக் காரணம்.
* எத்தனை நல்ல நூல்களை வாசித்தாலும் நம்மால் தூயவராக முடியாது. உண்மையை நாம் உணர வேண்டுமானால், தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். அப்போது மெய்யுணர்வு நம்முள் மலரத் தொடங்கும்.
* உங்களுக்குப் பிடித்ததை கடைபிடிப்பதுபோல, மற்றவர்களும் அவரவருக்கு விருப்பமானவற்றை பின்பற்றும் சுதந்திரத்தைக் கொடுங்கள். ஏனென்றால், சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சி அடைவதில்லை.
* எந்த விஷயத்தையும் நன்கு ஆய்ந்து பாருங்கள். கொண்ட கொள்கை மற்றும் குறிக்கோளில் மனவுறுதியுடன் இருங்கள்.

Last edited by பிளேடு பக்கிரி on Mon Oct 11, 2010 6:32 pm; edited 1 time in total
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: மன உறுதியுடன் இருங்கள்-விவேகானந்தர்
அருமை வரிகள் நண்பா என்ன இந்த நிறம் தான் கண்ணை கூசுது படிக்க சிரமமா இருக்கு எழுத்தின் நிறத்தை கொஞ்சம் மாற்றமுடியுமா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மன உறுதியுடன் இருங்கள்-விவேகானந்தர்
balakarthik wrote:அருமை வரிகள் நண்பா என்ன இந்த நிறம் தான் கண்ணை கூசுது படிக்க சிரமமா இருக்கு எழுத்தின் நிறத்தை கொஞ்சம் மாற்றமுடியுமா
நீ சொல்லி நான் கேட்காம இருப்பனா நண்பா?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: மன உறுதியுடன் இருங்கள்-விவேகானந்தர்
பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:அருமை வரிகள் நண்பா என்ன இந்த நிறம் தான் கண்ணை கூசுது படிக்க சிரமமா இருக்கு எழுத்தின் நிறத்தை கொஞ்சம் மாற்றமுடியுமா
நீ சொல்லி நான் கேட்காம இருப்பனா நண்பா?
இப்போ ஓகே நண்பா தெளிவா இருக்கு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மன உறுதியுடன் இருங்கள்-விவேகானந்தர்
balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:அருமை வரிகள் நண்பா என்ன இந்த நிறம் தான் கண்ணை கூசுது படிக்க சிரமமா இருக்கு எழுத்தின் நிறத்தை கொஞ்சம் மாற்றமுடியுமா
நீ சொல்லி நான் கேட்காம இருப்பனா நண்பா?
இப்போ ஓகே நண்பா தெளிவா இருக்கு
உனக்கு மட்டும் தெளிவா இல்லாததுக்கு வேற காரணம் இருக்கும்... எனக்கு தெரியும்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: மன உறுதியுடன் இருங்கள்-விவேகானந்தர்
பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:
நீ சொல்லி நான் கேட்காம இருப்பனா நண்பா?
இப்போ ஓகே நண்பா தெளிவா இருக்கு
உனக்கு மட்டும் தெளிவா இல்லாததுக்கு வேற காரணம் இருக்கும்... எனக்கு தெரியும்
தெரிஞ்சுது தேங்காய் அளவு தெரியாதது தென்னைமரம் அளவு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மன உறுதியுடன் இருங்கள்-விவேகானந்தர்
[quote="balakarthik"][quote="பிளேடு பக்கிரி"]
ஆரம்பிச்சுட்டான் ....
balakarthik wrote:
தெரிஞ்சுது தேங்காய் அளவு தெரியாதது தென்னைமரம் அளவு
ஆரம்பிச்சுட்டான் ....
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: மன உறுதியுடன் இருங்கள்-விவேகானந்தர்
[quote="பிளேடு பக்கிரி"][quote="balakarthik"]
ஆரம்பிச்சது ஆம்ஸ்ட்ராங் அளவு ஆரம்பிக்காதது ஆப்ரிகா அளவு
பிளேடு பக்கிரி wrote:
ஆரம்பிச்சுட்டான் ....
ஆரம்பிச்சது ஆம்ஸ்ட்ராங் அளவு ஆரம்பிக்காதது ஆப்ரிகா அளவு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மன உறுதியுடன் இருங்கள்-விவேகானந்தர்
[quote="balakarthik"][quote="பிளேடு பக்கிரி"]
என்னை இவன் கிட்ட இருந்து காப்பாத்துப்பா ..............
balakarthik wrote:
ஆரம்பிச்சது ஆம்ஸ்ட்ராங் அளவு ஆரம்பிக்காதது ஆப்ரிகா அளவு
என்னை இவன் கிட்ட இருந்து காப்பாத்துப்பா ..............
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: மன உறுதியுடன் இருங்கள்-விவேகானந்தர்
[quote="பிளேடு பக்கிரி"][quote="balakarthik"]
இன்னும் இருக்கு நீ சொர்ந்துபோகும்போதேல்லாம் சொல்ல்கிறேன்
பிளேடு பக்கிரி wrote:
என்னை இவன் கிட்ட இருந்து காப்பாத்துப்பா ..............
இன்னும் இருக்கு நீ சொர்ந்துபோகும்போதேல்லாம் சொல்ல்கிறேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உடையக்கூடாது என்ற நெஞ்சு உறுதியுடன்..
» வெளிச்சமாய் இருங்கள்,,,,
» வழிகாட்டியாக இருங்கள்!
» எச்சரிக்கையாக இருங்கள்.........
» ஒற்றுமையாய் இருங்கள்!
» வெளிச்சமாய் இருங்கள்,,,,
» வழிகாட்டியாக இருங்கள்!
» எச்சரிக்கையாக இருங்கள்.........
» ஒற்றுமையாய் இருங்கள்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum