ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 16:00

» கர்மவீரரே...
by ayyasamy ram Today at 15:50

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 15:19

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 14:51

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:36

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 13:59

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 13:32

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 12:37

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 10:45

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 10:38

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 5:46

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 1:55

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:47

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 23:14

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 22:08

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:07

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 22:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 21:54

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 21:47

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:41

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 21:38

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 21:34

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 21:33

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 21:25

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 21:21

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:59

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 17:33

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:23

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:29

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 10:54

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 8:32

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:30

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 23:39

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat 13 Jul 2024 - 22:40

» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 13:26

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 13:24

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 13:21

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 13:19

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 13:18

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 13:18

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 13:17

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Sat 13 Jul 2024 - 13:15

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Fri 12 Jul 2024 - 11:07

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Fri 12 Jul 2024 - 0:44

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Fri 12 Jul 2024 - 0:33

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை சூப்பர் கிங்ஸை ஐ.பி.எல்லிருந்து ஏன் நீக்கவில்லை ? – மோடி

4 posters

Go down

சென்னை சூப்பர் கிங்ஸை ஐ.பி.எல்லிருந்து ஏன் நீக்கவில்லை ? – மோடி Empty சென்னை சூப்பர் கிங்ஸை ஐ.பி.எல்லிருந்து ஏன் நீக்கவில்லை ? – மோடி

Post by ரபீக் Mon 11 Oct 2010 - 17:08

வரும் ஐ.பி.எல் 4 –ல் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடியாக தடை விதித்து உள்ளது தெரிந்ததே. இச்சூழலில் ஐ.பி.எல்லின் பிதா மகனும் முன்னாள் தலைவருமான லலித் மோடி பி.சி.சி.ஐயின் பழிவாங்கும் நடவடிக்கை சட்ட விரோதமானது என்று கூறியுள்ளார்.





ஐ.பி.எல்லில் உள்ள அனைத்து அணிகளின் நிலையும் சமமானவையே. அனைத்தும் முறையாக அங்கீகரிக்கப்பட்டவையே. அனைத்தும் சட்டபூர்வமாக நடந்துள்ள நிலையில் குறிப்பிட்ட இரண்டு அணிகள் மட்டும் குறி வைக்கப்பட்டுள்ளது அநீதியானது என ட்விட்டரில் மோடி குறிப்பிட்டுள்ளார். இவ்விரு அணிகளிலும் லலித் மோடியின் உறவினர்கள் பங்குதாரர்களாய் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல்லை வளர்க்க ஆக்கபூர்வமான நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு பதிலாக இது மாதிரி பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது கிரிக்கெட்டை பாதிக்கும் என்ற மோடி மேலும் ஐ.பி.எல்லில் உள்ள எல்லா முறைகேடுகளுக்கும் காரணம் சீனிவாசன் என்றும் ஆனால் சீனிவாசனின் சென்னை சூப்பர் கிங்ஸ் மேல் மட்டும் ஏன் எந்நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

இந்திய கிரிக்கெட் கட்டுபாடு வாரியத்தை விட கிரிக்கெட் எனும் விளையாட்டு உயர்ந்தது என்று கூறிய மோடி அணி உரிமையாளர்களை கிள்ளுக்கீரையாக நினைக்கும் வாரியத்துக்கு எதிராக அனைத்து அணி உரிமையாளர்களும் ஒன்று கூடி ஐ.பி.எல்லை நடத்த முயற்சி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். பெங்களூர் அணியின் உரிமையாளரான விஜய் மல்லையா அணி உரிமையாளர்கள் கொத்தடிமைகள் அல்ல என்று கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நேரம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சென்னை சூப்பர் கிங்ஸை ஐ.பி.எல்லிருந்து ஏன் நீக்கவில்லை ? – மோடி Empty Re: சென்னை சூப்பர் கிங்ஸை ஐ.பி.எல்லிருந்து ஏன் நீக்கவில்லை ? – மோடி

Post by balakarthik Mon 11 Oct 2010 - 18:33

அதுசரி யாராவது சென்னை சிங்கங்கள் மேல கைய வச்சா அப்புறம் தெரியும் கச்சேரி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சென்னை சூப்பர் கிங்ஸை ஐ.பி.எல்லிருந்து ஏன் நீக்கவில்லை ? – மோடி Empty Re: சென்னை சூப்பர் கிங்ஸை ஐ.பி.எல்லிருந்து ஏன் நீக்கவில்லை ? – மோடி

Post by கார்த்திக் Mon 11 Oct 2010 - 18:39

balakarthik wrote:அதுசரி யாராவது சென்னை சிங்கங்கள் மேல கைய வச்சா அப்புறம் தெரியும் கச்சேரி

யாரோட கச்சேரி ......தேவா வா


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

சென்னை சூப்பர் கிங்ஸை ஐ.பி.எல்லிருந்து ஏன் நீக்கவில்லை ? – மோடி Empty Re: சென்னை சூப்பர் கிங்ஸை ஐ.பி.எல்லிருந்து ஏன் நீக்கவில்லை ? – மோடி

Post by balakarthik Mon 11 Oct 2010 - 18:45

கார்த்திக் wrote:
balakarthik wrote:அதுசரி யாராவது சென்னை சிங்கங்கள் மேல கைய வச்சா அப்புறம் தெரியும் கச்சேரி

யாரோட கச்சேரி ......தேவா வா

அவரு பையன்


ஈகரை தமிழ் களஞ்சியம் சென்னை சூப்பர் கிங்ஸை ஐ.பி.எல்லிருந்து ஏன் நீக்கவில்லை ? – மோடி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சென்னை சூப்பர் கிங்ஸை ஐ.பி.எல்லிருந்து ஏன் நீக்கவில்லை ? – மோடி Empty Re: சென்னை சூப்பர் கிங்ஸை ஐ.பி.எல்லிருந்து ஏன் நீக்கவில்லை ? – மோடி

Post by கார்த்திக் Mon 11 Oct 2010 - 18:46

balakarthik wrote:
கார்த்திக் wrote:
balakarthik wrote:அதுசரி யாராவது சென்னை சிங்கங்கள் மேல கைய வச்சா அப்புறம் தெரியும் கச்சேரி

யாரோட கச்சேரி ......தேவா வா

அவரு பையன்

கச்சேரி கலை கட்டும் போல


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

சென்னை சூப்பர் கிங்ஸை ஐ.பி.எல்லிருந்து ஏன் நீக்கவில்லை ? – மோடி Empty Re: சென்னை சூப்பர் கிங்ஸை ஐ.பி.எல்லிருந்து ஏன் நீக்கவில்லை ? – மோடி

Post by balakarthik Mon 11 Oct 2010 - 18:48

கார்த்திக் wrote:
balakarthik wrote:
கார்த்திக் wrote:

யாரோட கச்சேரி ......தேவா வா

அவரு பையன்

கச்சேரி கலை கட்டும் போல

அவரு டெல்லி டர் டெர் டெவில்


ஈகரை தமிழ் களஞ்சியம் சென்னை சூப்பர் கிங்ஸை ஐ.பி.எல்லிருந்து ஏன் நீக்கவில்லை ? – மோடி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சென்னை சூப்பர் கிங்ஸை ஐ.பி.எல்லிருந்து ஏன் நீக்கவில்லை ? – மோடி Empty Re: சென்னை சூப்பர் கிங்ஸை ஐ.பி.எல்லிருந்து ஏன் நீக்கவில்லை ? – மோடி

Post by அருண் Mon 11 Oct 2010 - 19:26

கார்த்திக் wrote:
balakarthik wrote:அதுசரி யாராவது சென்னை சிங்கங்கள் மேல கைய வச்சா அப்புறம் தெரியும் கச்சேரி

யாரோட கச்சேரி ......தேவா வா
தேவ இல்ல இப்ப லக்சுமன் சுருதிதான் பாமௌஸ் அவுங்க கச்சேரி... ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சென்னை சூப்பர் கிங்ஸை ஐ.பி.எல்லிருந்து ஏன் நீக்கவில்லை ? – மோடி Empty Re: சென்னை சூப்பர் கிங்ஸை ஐ.பி.எல்லிருந்து ஏன் நீக்கவில்லை ? – மோடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum