ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி? Poll_c10மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி? Poll_m10மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி? Poll_c10 
Anthony raj
மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி? Poll_c10மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி? Poll_m10மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி? Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி?

+2
கார்த்திக்
சிவா
6 posters

Go down

மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி? Empty மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி?

Post by சிவா Mon Oct 11, 2010 3:18 pm

மீன்களுக்கு தண்ணீரில் நீந்துவதற்கான திறமை மட்டுமல்ல, தண்ணீரில் அப்படியே அசைவற்று நிற்கக்கூடிய திறமையும் உண்டு. மீன்காட்சி சாலைகளில் உள்ள மீன்களைக் கவனித்துப் பார்த்தால் இது உங்களுக்குத் தெரியும். சில சமயங்களில், உடலில் எப்பகுதியையும் அசைக்காமல் மீன், தண்ணீரின் மேற்பகுதியிலோ, நடுப்பகுதியிலோ அப்படியே அசைவற்று நிற்பதைப் பார்க்கலாம்.

மீன்கள் இப்படி தண்ணீரில் நிலையாக நிற்பதற்கு, அவற்றின் உடலுக்குள்ளே உள்ள பிரத்தியேகமான வாயுப் பை உதவி செய்கிறது. ஏறத்தாழ, ஒரு பலூனின் வடிவில் உள்ள இந்த வாயுப் பை, மீனின் வயிற்றிற்கும், குடலுக்கும் மேலே அமைந்திருக்கிறது. மீனின் மொத்த உடற்பரப்பில் ஏறத்தாழ 5-லிருந்து 6 சதவிகிதம் வரை இந்தப் பை இருக்கும். ஆக்ஸிஜன், கார்பன்}டை}ஆக்ûஸடு, நைட்ரஜன் ஆகிய வாயுக்களின் கலவை இந்தப் பையில் நிறைந்திருக்கும்.

பைக்குள் உள்ள வாயுவின் பரப்பை அதிகரிப்பதாலும், குறைப்பதாலும் தன் உடல் எடையை முறைப்படுத்துகிறது. அதனால், தண்ணீருக்குள் அசைவற்று ஆழ்ந்திருக்கிறது. வாயுப்பை முழுமையாக நிறைந்திருக்கும்போது, மீன் தண்ணீரின் மேல் தளத்தில் மிதந்துகொண்டிருக்கும்.

ஓரளவு வாயுவை வெளியே விடும்போது கீழே வந்து தண்ணீருக்குள் தங்கி நிற்க மீனால் முடியும். தண்ணீரின் ஆழத்திற்கு ஏற்ற வகையில் வாயுப் பையின் பருமனையும், அதில் அடங்கியுள்ள வாயுவின் அளவையும் முறைப்படுத்துவதற்கான தன்மைகள் மீனின் உடலில் உண்டு.

கொடிகள் ஏன் அடையாளச் சின்னங்களுடன் இருக்கின்றன?

கொடிகளின் தோற்றம் கப்பல் மாலுமிகளின் தொழிற் பாரம்பரியத்துடன் தொடர்புடையது. கடலில் கப்பல்களும், படகுகளும் ஒன்றையொன்று அடையாளம் கண்டுகொள்ள இந்தக் கொடிகள் உதவுகின்றன. போரிலும், செஞ்சிலுவைச் சங்கத்தின் செயல்பாடுகளுக்கும் கொடியின் பங்கு மிகவும் அதிகம். அரசியல் கட்சிகளுக்கும், பல்வேறு அமைப்புகளுக்கும் கொடிகள் உள்ளதால், ஒரு கொடி எந்த கட்சியைக் குறிக்கிறது அல்லது எந்த அமைப்பைக் குறிக்கிறது என்று நாம் தொலைவிலிருந்தே தெரிந்துகொள்ள முடியும்.

விளையாட்டுப் போட்டிகளிலும், பல பிரிவினரும், பல நாடுகளும் ஒன்று சேர்கிற சந்தர்ப்பங்களிலும், கொடிகளில் உள்ள சின்னங்கள் ஒவ்வொரு குழுவையும் நாம் அடையாளம் கண்டுகொள்ள உதவுகின்றன.

சிறுவர்மணி

மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி? Empty Re: மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி?

Post by கார்த்திக் Mon Oct 11, 2010 3:51 pm

நன்றி அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி? Empty Re: மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி?

Post by Tamilzhan Mon Oct 11, 2010 7:48 pm

மீனை சமைக்க சுத்தம் செய்யும் போது வாயுப்பைகளை பார்த்து இருக்கேன்..! மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி? 838572

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி? Empty Re: மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி?

Post by balakarthik Mon Oct 11, 2010 7:54 pm

Tamilzhan wrote:மீனை சமைக்க சுத்தம் செய்யும் போது வாயுப்பைகளை பார்த்து இருக்கேன்..! மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி? 838572

தலைவரே அந்த பையில ஏதாவது சில்லறை தேறிச்சா

ஈகரை தமிழ் களஞ்சியம் மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி? Empty Re: மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி?

Post by Tamilzhan Mon Oct 11, 2010 8:01 pm

balakarthik wrote:
Tamilzhan wrote:மீனை சமைக்க சுத்தம் செய்யும் போது வாயுப்பைகளை பார்த்து இருக்கேன்..! மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி? 838572

தலைவரே அந்த பையில ஏதாவது சில்லறை தேறிச்சா

இல்ல நாற்றம்தான் மிச்சம்..! மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி? 440806

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி? Empty Re: மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி?

Post by பிளேடு பக்கிரி Mon Oct 11, 2010 8:02 pm

தகவலுக்கு நன்றி தல மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி? Empty Re: மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி?

Post by siva1984 Thu Oct 14, 2010 1:46 pm

Tamilzhan wrote:
balakarthik wrote:
Tamilzhan wrote:மீனை சமைக்க சுத்தம் செய்யும் போது வாயுப்பைகளை பார்த்து இருக்கேன்..! மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி? 838572

தலைவரே அந்த பையில ஏதாவது சில்லறை தேறிச்சா

இல்ல நாற்றம்தான் மிச்சம்..! மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி? 440806
மகிழ்ச்சி
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009

http://sivatharisan.karaitivu.org/

Back to top Go down

மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி? Empty Re: மீன்களால் தண்ணீரில் அசைவற்று நிற்க முடிவது எப்படி?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum