புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 11:03 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_c10கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_m10கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_c10 
39 Posts - 37%
heezulia
கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_c10கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_m10கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_c10 
36 Posts - 34%
Dr.S.Soundarapandian
கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_c10கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_m10கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_c10 
17 Posts - 16%
Rathinavelu
கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_c10கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_m10கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_c10கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_m10கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_c10 
4 Posts - 4%
Guna.D
கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_c10கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_m10கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_c10 
1 Post - 1%
mruthun
கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_c10கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_m10கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_c10கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_m10கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_c10கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_m10கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_c10 
111 Posts - 45%
ayyasamy ram
கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_c10கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_m10கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_c10 
84 Posts - 34%
Dr.S.Soundarapandian
கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_c10கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_m10கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_c10கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_m10கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_c10கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_m10கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_c10கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_m10கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_c10கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_m10கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_c10 
3 Posts - 1%
manikavi
கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_c10கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_m10கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் !

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Oct 12, 2010 9:29 am

உலக சினிமாக்கள் வியக்கும் வகையில் ‘தசாவதாரம்’ படத்தை கொடுத்த கமலஹாசன் - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணி தற்போது காமெடி கலந்த காதல் கதையாக ‘மன்மதன் அம்பு’ படத்தை எடுத்து முடித்துள்ளது. ‘மன்மதன் அம்பு’ விரைவில் வெளிவரவிருக்கும் நிலையில் தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் கமல்.

இந்தப் படத்தை கமலே இயக்கப்போவதாகவும், இதில் தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகர்கள் நடிக்கவிருப்பதாகவும் திரைவட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

இந்த படத்தில் சூர்யா, மோகன் லால், ரவிதேஜா ஆகியோருடன் கமலஹாசனும் நடிக்க இருக்கிறாராம். நாயகிகளாக நடிக்க இருப்பவர்கள் திரிஷா, ஜெனிலியா, தீபிகா படுகோனே.

சூர்யா ஏற்கனவே பிரண்ட்ஸ், பிதாமகன், ஆய்த எழுத்து போனற பல ஹீரோக்கள் கதைப் படங்களில் நடித்திருக்கிறார். இப்போதுகூட விவேக் ஓபராயுடன் ‘ரத்தச் சரித்திரம்’ படத்தில் நடித்துள்ளார். இப்போது கமல், மோகன் லால், ரவிதேஜாவுடன் சேர்ந்து நடிக்கவிருப்பதாக கூறபடுகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவர இருக்கிறதாம்.

ஹாலிவுட், பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் சேர்ந்து நடிப்பது சகஜமான ஒன்று. மலையாள திரையுலகில்கூட மம்முட்டி, மோகன் லால் போன்ற மிகப்பெரிய நடிகர்கள் சேர்ந்து நடித்து வருகிறார்கள். ஆனால் தமிழில் இது மிகமிக அரிதான ஒன்றாகும்.

கமலின் இந்தப் படம் எடுக்கப்படும் பட்சத்தில், தமிழ் திரையுலகிலும் பலஹீரோ கதை கொண்ட படங்கள் பல உருவாக வழிவகுக்கும் என்பது சந்தோஷமான விஷயமே.

நக்கீரன் டாக்கிஸ்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக