Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகின் மிக அழகான பள்ளி வாசல்கள்
+9
சபீர்
சம்சுதீன்
அப்புகுட்டி
srinihasan
msmasfaq
bashr111
attacrc
mussab
சிவா
13 posters
Page 7 of 8
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Re: உலகின் மிக அழகான பள்ளி வாசல்கள்
சபீர் wrote:
வரமுடியாது என்று யார் சொன்னாங்க சகோதரா தாராலமாக வரலாம் நான் ரொடி நீங்கள் ரொடி யென்றால் மாலைநேர பஸ்ஸினை பிடித்து வந்திடுங்க
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகின் மிக அழகான பள்ளி வாசல்கள்
சிவா wrote:சபீர் wrote:
வரமுடியாது என்று யார் சொன்னாங்க சகோதரா தாராலமாக வரலாம் நான் ரொடி நீங்கள் ரொடி யென்றால் மாலைநேர பஸ்ஸினை பிடித்து வந்திடுங்க
பயம் வேண்டாம் இந்த அண்ணன் இருக்கும் போது
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: உலகின் மிக அழகான பள்ளி வாசல்கள்
சபீர் wrote:சிவா wrote:சபீர் wrote:
வரமுடியாது என்று யார் சொன்னாங்க சகோதரா தாராலமாக வரலாம் நான் ரொடி நீங்கள் ரொடி யென்றால் மாலைநேர பஸ்ஸினை பிடித்து வந்திடுங்க
பயம் வேண்டாம் இந்த அண்ணன் இருக்கும் போது
மாலை நேர பஸ் பிடித்து வரச் சொன்னதும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன்! சரிங்க அண்ணா, நீங்க சொன்னா நான் மறுப்பேனா? இன்று வேலை முடிந்ததும் Port Dickson என்னும் இடத்திற்கு கடலில் குளிக்கச் செல்கிறேன்! எனவே இன்று வர முடியாது! வரும்பொழுது கடிதம் எழுதுகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகின் மிக அழகான பள்ளி வாசல்கள்
நான் ஆச்சரியப்படும் உன்னத மனிதர் நீங்கள் அறிவு தேடிப்படித்தீர்களா அல்லது தனாக கிடைக்கிறதா அண்ணாசிவா wrote:சபீர் wrote:சிவா wrote:ஆம், சபீர்! நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது! எவ்வளவு அழகு!!!
வாருங்கள் இருவரும் சேர்ந்து செல்லலாம்
இன்ஸா அல்லாஹ் சில நேரம் நான் ஓகெஸ்ட் மக்கமா நகருக்கு போவதாக உள்ளேன் சகோதரா வாரிங்களா
மக்கா மற்றும் மதீனாவிற்குள் தான் வரமுடியாது! மற்ற எங்கு வேண்டுமானாலும் வரலாம்! நான் ரெடி... நீங்க ரெடியா?
உண்மைதான் மக்காவுக்குள் செல்ல முடியாது மதினாபற்றி எனக்கு நிச்சயமாக கூறத்தெரியவில்லை
நேசமுடன் ஹாசிம்
Re: உலகின் மிக அழகான பள்ளி வாசல்கள்
ஹாசிம் wrote:நான் ஆச்சரியப்படும் உன்னத மனிதர் நீங்கள் அறிவு தேடிப்படித்தீர்களா அல்லது தனாக கிடைக்கிறதா அண்ணாசிவா wrote:சபீர் wrote:சிவா wrote:ஆம், சபீர்! நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது! எவ்வளவு அழகு!!!
வாருங்கள் இருவரும் சேர்ந்து செல்லலாம்
இன்ஸா அல்லாஹ் சில நேரம் நான் ஓகெஸ்ட் மக்கமா நகருக்கு போவதாக உள்ளேன் சகோதரா வாரிங்களா
மக்கா மற்றும் மதீனாவிற்குள் தான் வரமுடியாது! மற்ற எங்கு வேண்டுமானாலும் வரலாம்! நான் ரெடி... நீங்க ரெடியா?
உண்மைதான் மக்காவுக்குள் செல்ல முடியாது மதினாபற்றி எனக்கு நிச்சயமாக கூறத்தெரியவில்லை
சிவா அண்ணன் யாவும் தெரிந்து எல்லாத்துக்கும் ரெடித்தான் வாரார் ஹாசிம்
நான் சொல்வது சரிதானே சகோதரா
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: உலகின் மிக அழகான பள்ளி வாசல்கள்
சிவா wrote:சபீர் wrote:சிவா wrote:சபீர் wrote:
வரமுடியாது என்று யார் சொன்னாங்க சகோதரா தாராலமாக வரலாம் நான் ரொடி நீங்கள் ரொடி யென்றால் மாலைநேர பஸ்ஸினை பிடித்து வந்திடுங்க
பயம் வேண்டாம் இந்த அண்ணன் இருக்கும் போது
மாலை நேர பஸ் பிடித்து வரச் சொன்னதும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன்! சரிங்க அண்ணா, நீங்க சொன்னா நான் மறுப்பேனா? இன்று வேலை முடிந்ததும் Port Dickson என்னும் இடத்திற்கு கடலில் குளிக்கச் செல்கிறேன்! எனவே இன்று வர முடியாது! வரும்பொழுது கடிதம் எழுதுகிறேன்!
கடலில் குளிக்கவா நீச்சல் தெரியுமா கவனம் மீன்கள் வந்து கடித்திடபோகுது
உங்கள் கடிதத்தை வளிமீதுவிழிவைத்து காத்துக்கொண்டிருக்கிறேன் தலைவா
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: உலகின் மிக அழகான பள்ளி வாசல்கள்
ஹாசிம் wrote:
நான் ஆச்சரியப்படும் உன்னத மனிதர் நீங்கள் அறிவு தேடிப்படித்தீர்களா அல்லது தனாக கிடைக்கிறதா அண்ணா
உண்மைதான் மக்காவுக்குள் செல்ல முடியாது மதினாபற்றி எனக்கு நிச்சயமாக கூறத்தெரியவில்லை
முஸ்லிம் அல்லாத ஒரு நபர், அவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தலும் மக்கா மற்றும் மதினாவிற்குள் நுழைய முடியாது! இது தொன்றுதொட்டு இருந்து வரும் சட்டங்களில் ஒன்று.
காரணம்: உலக முஸ்லிம்களின் தலைமையிடம், பல அதிசயங்களையும், பாரம்பரியங்களையும் கொண்ட இடம்...! அந்த இடத்தைப் பற்றிய முழு அறிவும், அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற முழு எண்ணமும் ஒரு முஸ்லிமுக்குதான் இருக்கும்! மற்றவர்களுக்கு இருக்காது! எனவேதான் அவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகின் மிக அழகான பள்ளி வாசல்கள்
சிவா wrote:ஹாசிம் wrote:

இதனால்தான் ஆச்சரியம் என்று குறிப்பிட்டேன் நன்றி அண்ணா
நேசமுடன் ஹாசிம்
Re: உலகின் மிக அழகான பள்ளி வாசல்கள்
கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுவிட்டால், அங்கு மதங்கள் ஏது. ஜாதிகள் ஏது! அனைத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே என் ஆவல்! இந்த தளம் ஆரம்பித்த பின்னர் நானும் ஒரு இஸ்லாம் என்று கூறிக் கொள்ளுமளவிற்கு எனக்கு இஸ்லாம் பற்றி அறிந்து கொள்ள முடிந்துள்ளது!
ஒன்றே கடவுள்... ஒருவனே தேவன்! நாம் அனைவரும் அவனின் குழந்தைகள், எனவே நாம் அனைவரும் சகோதரர்கள்!
ஒன்றே கடவுள்... ஒருவனே தேவன்! நாம் அனைவரும் அவனின் குழந்தைகள், எனவே நாம் அனைவரும் சகோதரர்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» உலகின் மிக அழகான பள்ளி வாசல்கள்
» உலகின் அழகான எல்லைகள்
» உலகின் அழகான வண்ணமயமான பறவைகள்
» உலகின் அழகான முப்படை வீராங்கனைகள்
» உலகின் அழகான poonga வனம்
» உலகின் அழகான எல்லைகள்
» உலகின் அழகான வண்ணமயமான பறவைகள்
» உலகின் அழகான முப்படை வீராங்கனைகள்
» உலகின் அழகான poonga வனம்
Page 7 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|