ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படிக்கு உன் புதுமனைவி

+2
கார்த்திக்
asksulthan
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இப்படிக்கு உன் புதுமனைவி - Page 2 Empty இப்படிக்கு உன் புதுமனைவி

Post by asksulthan Mon Oct 11, 2010 2:49 pm

First topic message reminder :




அஸ்ஸலாமு அலைக்கும்,

மணம் வீசும்
மணநாள் முடிந்தது;
மாதமே உன் விடுப்பு என்பதால்
விடைக்கொடுத்தாய்;
வலிக்கொடுத்தாய்!

களங்கிய மனமும்
கலங்கிய கண்ணும்;
விளங்கிய நீயும்
விலகிச் சென்றுவிட்டாய்!
இளமைக்கு
விலங்கிட்டு சென்றுவிட்டாய்!

குளமென நினைத்து
குளித்துக்கொண்டிருக்கும்
என் விழிகள் - வழிகள்
தெரியாததால் வழிமேல்
விழிவைத்துக் காத்துக்கொண்டிருக்கிறேன்
உன் வரவுக்காக;
வளைகுடாக் கொடுக்கும்
விடுப்பிற்காக!

நறுமணம் மாறா
தொங்கிக் கொண்டிருக்கும் உன்
மணநாள் சட்டை!
புன்முறுவலுடன் உன் நிழற்படங்கள்
புண்ணாகும் மனதிற்கு
நிழற்குடையாய்!

கைப்பேசியில் கதைகள்
நூறு அளந்தாலும்
தினம் அழுவாத நாளில்லை;
ஆறுதல் சொல்ல அருகில் நீயில்லை!

கத்தி அழமுடியாமல்
வத்திப்போன விழிகளைத்
தலையணையில்
பொத்தி அழுகிறேன்;
துக்கம் தொண்டையை அடைக்க
தூக்கமும் இமைகளை அணைக்க;
உறங்கப்போவேன் உறங்கிப்போவேன்!
என்னை அறியாமல்
என் அன்னை அறியாமல்!

இப்படிக்கு உன் புதுமனைவி

-யாசர் அரஃபாத்
http://itzyasa.blogspot.com
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Back to top Go down


இப்படிக்கு உன் புதுமனைவி - Page 2 Empty Re: இப்படிக்கு உன் புதுமனைவி

Post by உதயசுதா Mon Oct 11, 2010 4:20 pm

அருமையான வரிகள் சுல்தான்.இந்த தனிமைய அனுபவிச்சவங்களுக்குதான் தெரியும் இந்த வலியோட வேதனை.
பகிர்ந்தமைக்கு நன்றி


இப்படிக்கு உன் புதுமனைவி - Page 2 Uஇப்படிக்கு உன் புதுமனைவி - Page 2 Dஇப்படிக்கு உன் புதுமனைவி - Page 2 Aஇப்படிக்கு உன் புதுமனைவி - Page 2 Yஇப்படிக்கு உன் புதுமனைவி - Page 2 Aஇப்படிக்கு உன் புதுமனைவி - Page 2 Sஇப்படிக்கு உன் புதுமனைவி - Page 2 Uஇப்படிக்கு உன் புதுமனைவி - Page 2 Dஇப்படிக்கு உன் புதுமனைவி - Page 2 Hஇப்படிக்கு உன் புதுமனைவி - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இப்படிக்கு உன் புதுமனைவி - Page 2 Empty Re: இப்படிக்கு உன் புதுமனைவி

Post by ஹாசிம் Mon Oct 11, 2010 4:37 pm

அற்புத வரிகள் அத்தனையும் உணரும் மனதின் வலிகள்
அழகிய வரிகளில் ஆழ்ந்த உணர்வைப்படைத்த கவிஞனுக்கு வாழ்த்துகள்


நேசமுடன் ஹாசிம்
இப்படிக்கு உன் புதுமனைவி - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இப்படிக்கு உன் புதுமனைவி - Page 2 Empty Re: இப்படிக்கு உன் புதுமனைவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum