புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயுத பூஜைக்காக 250 லாரிகளில் வாழைத்தார், தேங்காய் வருகிறது Poll_c10ஆயுத பூஜைக்காக 250 லாரிகளில் வாழைத்தார், தேங்காய் வருகிறது Poll_m10ஆயுத பூஜைக்காக 250 லாரிகளில் வாழைத்தார், தேங்காய் வருகிறது Poll_c10 
61 Posts - 45%
heezulia

41 Posts - 30%
mohamed nizamudeen

9 Posts - 7%
வேல்முருகன் காசி

6 Posts - 4%
T.N.Balasubramanian

Raji@123

4 Posts - 3%
prajai

3 Posts - 2%
Barushree
ஆயுத பூஜைக்காக 250 லாரிகளில் வாழைத்தார், தேங்காய் வருகிறது Poll_c10ஆயுத பூஜைக்காக 250 லாரிகளில் வாழைத்தார், தேங்காய் வருகிறது Poll_m10ஆயுத பூஜைக்காக 250 லாரிகளில் வாழைத்தார், தேங்காய் வருகிறது Poll_c10 
2 Posts - 1%
Saravananj

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆயுத பூஜைக்காக 250 லாரிகளில் வாழைத்தார், தேங்காய் வருகிறது Poll_c10ஆயுத பூஜைக்காக 250 லாரிகளில் வாழைத்தார், தேங்காய் வருகிறது Poll_m10ஆயுத பூஜைக்காக 250 லாரிகளில் வாழைத்தார், தேங்காய் வருகிறது Poll_c10 
177 Posts - 40%

176 Posts - 40%

24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆயுத பூஜைக்காக 250 லாரிகளில் வாழைத்தார், தேங்காய் வருகிறது Poll_c10ஆயுத பூஜைக்காக 250 லாரிகளில் வாழைத்தார், தேங்காய் வருகிறது Poll_m10ஆயுத பூஜைக்காக 250 லாரிகளில் வாழைத்தார், தேங்காய் வருகிறது Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
Guna.D

5 Posts - 1%

4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுத பூஜைக்காக 250 லாரிகளில் வாழைத்தார், தேங்காய் வருகிறது

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Oct 11, 2010 9:37 am

அண்ணா நகர் :
ஆயுத பூஜை விற்பனைக்காக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 250 லாரிகளில் வாழைத்தார், தேங்காய் வருகிறது. கடந்த ஆண்டைவிட விற்பனை அமோகமாக இருக்கும் என்று வியா பாரிகள் எதிர்பார்க்கின்றனர். ஆயுத பூஜை விழா வரும் 16ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கோயம்பேடு வியாபாரிகள், வாழைக் கன்று, பூசணிக்காய், தேங்காய், பொரி, சாமந்திப் பூக்கள் ஆகியவற்றை அதிகளவில் தருவிக்க உள்ளனர்.வாழைக்கன்று: தமிழகத்தில் பண்ருட்டி, சேத்தியா தோப்பு, ஆந்திராவில் விஜயவாடா ஆகிய பகுதிகளில் இருந்து வாழைக் கன்றுகள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருவது வழக்கம். கடந்த ஆண்டு ஆயுதபூஜைக்காக 5 லாரிகள் வந்த வாழைக்கன்றுகள் இந்த ஆண்டு 8 முதல் 10 லாரிகளில் வரும் என்று எதிர்பார்க்கின்றனர்.வாழைத்தார்: திருச்சி, முசிறி, தொட்டியம் ஆகிய ஊர்களில் இருந்து வாழைத்தார்கள் வரும்.

வழக்கமாக ஆயுதபூஜையையொட்டி 20 லாரிகளில் வரும். இந்தாண்டு ஆயுத பூஜைக்காக 150 லாரிகளில் வாழைத்தார்கள் வரவழைக்கப்படுகிறது.தேங்காய்:, தஞ்சை, அபிராமபட்டினம், அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, பொள்ளாச்சி ஆகிய ஊர்களில் இருந்து வழக்கமாக தினசரி 40 முதல் 50 லாரிகளில் தேங்காய் வரும். ஆயுத பூஜையை முன்னிட்டு 3 நாட்களும் 80 முதல் 100 லாரிகளில் தேங்காய் வருகிறது. பொரி: வேலூர், ஆரணி, ஆற்காடு, செய்யாறு, பண்ருட்டி ஆகிய ஊர்களில் இருந்து ஆயுத பூஜைக்காக தினசரி 100 மினி லாரிகளில் பொரி மூட்டைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சாமந்திப்பூ: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை, சூளகிரி ஆகிய ஊர்களில் இருந்தும் ஆந்திராவில் குப்பம், வள்ளானூர் ஆகிய ஊர்களில் இருந்தும் சாதாரண நாட்களில் 20 லாரிகளில் சாமந்திப்பூ வருவது வழக்கம். ஆயுத பூஜைக்கு 3 நாட்களிலும் 40 லாரிகளில் சாமந்திப்பூ வந்து சேரும் என்று வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

வரத்து குறைந்ததால்விலை அதிகரிப்புதேங்காய், வாழைப்பழம், ஆகியவை ஆயுத பூஜை அன்று அதிக விலைக்கு விற்பனையாகும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். எனவே தேங்காய் பறிப்பதையும், வாழைத்தார் வெட்டுவதையும் தள்ளி வைத்துள்ளனர். இதனால் வரத்து குறைந்து ஒரு ரூபாய் 50 காசுக்கு விற்ற வாழைப்பழம் க்ஷீ 3க்கு விற்பனையாகிறது. 7 ரூபாய்க்கு விற்ற தேங்காய் 10 ரூபாய் முதல் 15 ரூபாய்க்கு விற்கிறது.ஆயுத பூஜைக்காக 250 லாரிகளில் வாழைத்தார், தேங்காய் வருகிறது Chennai-new-news-2271

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 11, 2010 11:13 am

ஆயுத பூஜையில் பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்தாமல், அமைதியுடன் கொண்டாடுவோம்!

ஆயுத பூஜைக்காக 250 லாரிகளில் வாழைத்தார், தேங்காய் வருகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Oct 11, 2010 11:16 am

ஆயுத பூஜையில் நாம் பயன் படுத்துற கணினியை குளிப்பாட்ட மறந்துராதிங்கோ

:pale: :pale:

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக