புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_c10நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_m10நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_c10 
29 Posts - 60%
heezulia
நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_c10நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_m10நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_c10நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_m10நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_c10நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_m10நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_c10நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_m10நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_c10 
194 Posts - 73%
heezulia
நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_c10நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_m10நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_c10நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_m10நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_c10நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_m10நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_c10 
8 Posts - 3%
prajai
நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_c10நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_m10நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_c10நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_m10நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_c10நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_m10நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_c10 
3 Posts - 1%
Barushree
நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_c10நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_m10நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_c10நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_m10நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_c10நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_m10நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்டுகளால் `டிராபிக் ஜாம்’


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Oct 11, 2010 11:30 am

நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Crabs-on-christmas-island
சீனாவில் சமீபத்தில் ஏற்பட்ட 10 நாம் `டிராபிக் ஜாம்’ உலக சரித்திரத்தில் இடம் பிடித்துவிட்டது. இதைவிட வினோதமாக, நண்டு விளையாட்டால் மாதக் கணக்கில் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது தைவான் நாட்டில்.
அங்குள்ள கென்டிங் தேசிய பூங்கா அருகே ஒரு கடற்கரை உள்ளது. அதையொட்டி பிரதான கடற்கரை சாலையும் செல்கிறது. தற்போது நண்டுகளின் இனபெருக்க காலமாகும். அதனால் 40 வகையான நண்டு இனங்கள் தங்கள் இனபெருக்க வேலையில் இறங்கி உள்ளன.

நண்டுகள் நடுரோட்டில் நின்றுகொண்டு `நண்டூறுது, நரியூறுது’ விளையாட்டில் ஈடுபடுகின்றன. கடற்கரையில் நண்டுகள் விளையாடினால் ரசிக்கும் மனிதர்கள், நடுரோட்டில் நண்டுகளை பார்த்ததும் எரிச்சலாகிவிடுகிறார்கள். ஒன்று, இரண்டல்ல சாலை முழுவதும் ஆயிரக்கணக்கான நண்டுகள் லீலை செய்கின்றன. குஞ்சுகளை அழைத்து வலம் வருகின்றன. அவைகளும் ஒருவித சததத்தை எழுப்புவதாக வாகன ஓட்டிகள் கூறுகிறார்கள்.

அவசர கோலத்தில் வரும் வாகனங்கள் ஏராளமான நண்டுகளை அடித்து நசுக்கிவிட்டு செல்கின்றன. ஆனால் பெரும்பாலான வாகன ஒட்டிகள் பொறுபானவர்களாக இருபதால், நண்டுகள் நகர்ந்து செல்லும் வரை தங்கள் வாகனங்களை நிறுத்தி விடுகிறார்கள். இதனால் `டிராபிக் ஜாம்’ ஏற்படுகிறது. `நண்டு இனபெருக்க சீசன் ஆரம்பித்து ஒரு வார காலத்திற்கும் இந்த நிலை என்றால் இன்னும் ஒரு மாத காலத்திற்கு என்ன நிலைமையோ’ என்று புலம்புகிறார்கள், டிரைவர்கள்.



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Oct 11, 2010 11:39 am

என்ன கொடுமே சார் இது



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Logo12
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Oct 11, 2010 11:40 am

ரிபாஸ் wrote:என்ன கொடுமே சார் இது

சூப்பு வைக்க பிளான் பன்னுரிங்கலோ



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Oct 11, 2010 11:42 am

கார்த்திக் wrote:
ரிபாஸ் wrote:என்ன கொடுமே சார் இது

சூப்பு வைக்க பிளான் பன்னுரிங்கலோ

எங்க வெச்சி கொடுபின்களா நீங்க கொடுத்தா நான் ரெடி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நண்டுகளால் `டிராபிக் ஜாம்’ Logo12
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Oct 11, 2010 11:46 am

ரிபாஸ் wrote:
கார்த்திக் wrote:
ரிபாஸ் wrote:என்ன கொடுமே சார் இது

சூப்பு வைக்க பிளான் பன்னுரிங்கலோ

எங்க வெச்சி கொடுபின்களா நீங்க கொடுத்தா நான் ரெடி


நண்டு சைடிஸ் நல்ல இருக்காது



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக