புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_c10நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_m10நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_c10 
69 Posts - 77%
heezulia
நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_c10நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_m10நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_c10நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_m10நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_c10நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_m10நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_c10நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_m10நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_c10 
234 Posts - 76%
heezulia
நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_c10நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_m10நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_c10 
37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_c10நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_m10நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_c10நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_m10நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_c10நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_m10நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_c10நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_m10நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_c10நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_m10நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_c10 
2 Posts - 1%
sram_1977
நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_c10நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_m10நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேட்டோ படை வாகனங்களுக்கு எல்லையை திறந்தது பாகிஸ்தான்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon 11 Oct 2010 - 10:54

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் தீவிரவாதிகள் 70 டேங்கர் லாரிகளைஎரித்ததையடுத்து, நேட்டோ படை சப்ளை வாகனங்களுக்கு எல்லையைதிறந்துவிட்டுள்ளது பாகிஸ்தான்.ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைக்குதேவையான எரிபொருள்கள் மற்றும் இதர பொருட்கள் பாகிஸ்தானின் கராச்சிதுறைமுகத்துக்கு கப்பல் மூலமாக அமெரிக்கா அனுப்பி வந்தது. இங்கிருந்துஅந்த பொருட்கள் லாரிகள் மூலமாக ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டு வந்தது.செலவு குறைவு என்பதற்காக பாகிஸ்தானின் தோர்காம் எல்லை வழியாகஆப்கானிஸ்தானுக்கு சப்ளை பொருட்கள் அனுப்பப்பட்டு வந்தன.இந்நிலையில்பாகிஸ்தான் வசிரிஸ்தான் பகுதியில் ஆளில்லா விமானங்கள்(ட்ரோன்) மூலம்நடத்தும் தாக்குதலை அமெரிக்கப்படை தீவிரப்படுத்தியது. இதில்தீவிரவாதிகளோடு அப்பாவி மக்கள் சிலரும் பலியாயினர். பாகிஸ்தான் பகுதியில்அத்துமீறி நடைபெறும் தாக்குதல் நாட்டின் இறையான்மைக்கு எதிரானது என பலஅமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இதை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை. தீவிரவாதிகளை ஒழிப்பதில் மும்முரமாக இருந்தது.

கடந்த ஒருவாரத்துக்கு முன் நடந்த ட்ரோன் தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 3பேர் இறந்தனர். இதற்கு பாகிஸ்தான் ராணுவம் கடும் கண்டனம் தெரிவித்தது.ஆப்கன் அருகேயுள்ள தோர்காம் எல்லையையும் உடனயாக மூடியது. நேட்டோபடைகளுக்கு வழங்கி வந்த பாதுகாப்பையும் ராணுவம் வாபஸ் பெற்றது.இதனால்நேட்டோ படைக்கு எரிபொருள் கொண்டு சென்ற டேங்கர் லாரிகள், இதர பொருட்கள்கொண்டு சென்ற சப்ளை வாகனங்கள் ஆகியவை பாகிஸ்தானின் பல பகுதிகளில்ஆங்காங்கே நின்றன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய தீவிரவாதிகள், டேங்கர்லாரிகளை கடந்த ஒரு வாரமாக தீ வைத்து கொளுத்தினர். நேற்று மட்டும் 29லாரிகள் எரிக்கப்பட்டன. இதுவரை எரிபொருளுடன் கூடிய 70 டேங்கர் லாரிகள்எரிக்கப்பட்டுள்ளன.இச்சம்பவம் அமெரிக்காவை அதிருப்தியடைச் செய்தது.

ட்ரோன்தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் பலியான சம்பவத்துக்கு வருத்தம்தெரிவித்தது. நேட்டோ படைக்கு சப்ளை பொருட்கள் எடுத்து செல்லும்வாகனங்களுக்கு எல்லையை திறந்துவிட்டு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைசெய்யும்படி பாகிஸ்தானை அமெரிக்கா வற்புறுத்தியது. இதையடுத்து தோர்காம்எல்லையை பாகிஸ்தான் மீண்டும் திறந்துள்ளது. நேட்டோ வாகனங்களுக்கு மீண்டும்தீவிர பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.தீவிரவாதிகள் தீ வைத்ததில்,பாகிஸ்தானின் குவெட்டா நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேட்டோ படைடேங்கர் லாரிகள் உருக்குலைந்து கிடக்கின்றன.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக