புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:05 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்சி அருகே இன்று அதிகாலை நெல்லை எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது  Poll_c10திருச்சி அருகே இன்று அதிகாலை நெல்லை எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது  Poll_m10திருச்சி அருகே இன்று அதிகாலை நெல்லை எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது  Poll_c10 
30 Posts - 71%
heezulia

10 Posts - 24%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்சி அருகே இன்று அதிகாலை நெல்லை எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது  Poll_c10திருச்சி அருகே இன்று அதிகாலை நெல்லை எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது  Poll_m10திருச்சி அருகே இன்று அதிகாலை நெல்லை எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது  Poll_c10 
366 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருச்சி அருகே இன்று அதிகாலை நெல்லை எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது  Poll_c10திருச்சி அருகே இன்று அதிகாலை நெல்லை எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது  Poll_m10திருச்சி அருகே இன்று அதிகாலை நெல்லை எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது  Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN
திருச்சி அருகே இன்று அதிகாலை நெல்லை எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது  Poll_c10திருச்சி அருகே இன்று அதிகாலை நெல்லை எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது  Poll_m10திருச்சி அருகே இன்று அதிகாலை நெல்லை எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது  Poll_c10 
4 Posts - 1%

Balaurushya

3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சி அருகே இன்று அதிகாலை நெல்லை எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Oct 11, 2010 9:23 am

திருச்சி:

திருச்சி அருகே இன்று அதிகாலை நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இந்த விபத்துக்கு நாசவேலைகாரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில்இருந்து நெல்லைக்கு நேற்றிரவு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இன்றுஅதிகாலை 2.15 மணிக்கு திருச்சி லால்குடி அருகே உள்ள மாந்துறைக்கும்வாளாடிக்கும் இடையே வந்தபோது, ரயில் கார்டு இருக்கும் கடைசி பெட்டிதிடீரென தடம் புரண்டது. அதிர்ச்சியடைந்த கார்டு ராஜசேகரன், கார்டுபெட்டியில் உள்ள எமர்ஜென்சி பிரேக்கை அழுத்தி ரயிலை நிறுத்தினார். பின்னர்ரயில் தடம் புரண்டது பற்றி இன்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவித்தார்.

கார்டுபெட்டியில் மொத்தம் 45 பயணிகள் இருந்தனர். பெட்டி தடம் புரண்டதும் கார்டுஎமர்ஜென்சி பிரேக்கை பிடித்தார். ஆனாலும் ரயில் சுமார் ஒரு கி.மீ.தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு வாளாடியில் நின்றது. தடம் புரண்டபெட்டி, தண்டவாளத்தில் இருந்து விலகி ஸ்லிப்பர் கட்டைகள் மேல் சென்றதால்,தடதடவென சத்தம் ஏற்பட்டது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் அலறிஎழுந்து கூச்சலிட்டனர். எமர்ஜென்சி பிரேக் போட்டு ரயில் நிறுத்தப்பட்டதால்பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு பயணிகள் அதிர்ஷ்டவசமாகதப்பினர்.இதுபற்றி ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. ரயில்வேகோட்ட மேலாளர் வைத்தியலிங்கம், முதுநிலை கோட்ட பாதுகாப்பு மேலாளர்சுப்பையா, ரயில்வே எஸ்.பி மோகன், டிஎஸ்பி கண்ணன் மற்றும் போலீசார் சம்பவஇடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். திருச்சியில் இருந்து சிறப்பு ரயில்மூலம் ஊழியர்கள் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தண்டவாள இணைப்பில்வெல்டிங் விட்டுப்போனதால் பெட்டி தடம் புரண்டது தெரியவந்தது. பின்னர்ஊழியர்கள் கோளாறை சரிசெய்தனர்.

அதன்பின் தடம் புரண்ட பெட்டியைஅப்புறப்படுத்தி, அதற்கு பதிலாக வேறு பெட்டியை இணைத்தனர். மூன்று மணிநேரம் தாமதமாக காலை 5.30 மணியளவில் ரயில் புறப்பட்டு சென்றது. இந்தவிபத்து காரணமாக அந்த வழியாக வந்த பாண்டியன், மங்களூர், மலைக்கோட்டை ஆகியஎக்ஸ்பிரஸ் ரயில்களும் தாமதமாக சென்றன. அனந்தபுரி, சம்பர்க் எக்ஸ்பிரஸ்கள்தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.தண்டவாளத்தில் வெல்டிங் விட்டுப்போனது இயற்கையாக நடந்ததா அல்லது நாசவேலைகாரணமாக நடந்ததா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்துவருகின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக