புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10 
15 Posts - 83%
Barushree

1 Post - 6%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10 
4 Posts - 5%

2 Posts - 2%
Balaurushya

prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel
பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_m10பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Oct 11, 2010 3:20 pm

நண்பரின் ஓயாத பரிந்துரை காரணமாக நூலகத்தில் பெரியாரின் பக்களின்பால் தலையை திருப்பவேண்டியதாயிற்று.

அப்போது ஒரு நூலில் பெரியாரின் கருத்து அருமையாக இருந்தாதால் இங்கே..

''திருமண முறையானது காட்டுமிராண்டி காலத்தில் அதாவது, 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகும். அதை மனிதன் இன்றைக்கும் எதற்காக கடைபிடிக்க வேண்டும்? ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்தவே திருமணம் நடைபெறுகிறது. கோயிலுக்கு எப்படி மிருகங்களை பலி கொடுக்கிறார்களோ அதைப்போலவே பெண்களை பலிகொடுக்கிறார்கள்.

அந்த நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியான பெண்கள் இனத்தை எதுக்காக இப்படி கொடுமைபடுத்த வேண்டும்.? இந்த திருமண முறை சுய நலத்திற்காகவே ஒழிய பொதுநலத்திற்காக அல்லவே. புருஷனுடைய வேலை பொண்டாட்டியை பாதுகாப்பதும், பொண்டாட்டி புருஷனை பாதுகாப்பதும், இருவருக்கும் குட்டிகள் ஏற்பட்டால் அவற்றை இரண்டு பேருமே சேர்த்து காப்பாற்றவும் தான் பயன்படுகிறதே தவிர சமுதாயத்திற்கு அல்ல.

அடுத்த வீடு நெருப்பு பிடித்தாலும் அதைப்பற்றி கவலை பட மாட்டான். ஒரு வாளி தண்ணீர் கொடுப்பான். ஆனால் அதுவே அவன் வீட்டுக்கு தீ பரவாது இருக்கட்டும் என்பதற்காகவே ஆகும். ஆண்களும் பெண்களும் இதன்கைய தொல்லையில் மாட்டிகொள்ளாமல், படித்து ஆராய்ந்து விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டுபிடித்து மேன்மை அடைய வேண்டாமா? அத்தனை அடுத்து புருஷன் பொண்டாட்டியோடு தனிக்குடித்தனம், தனிச்சமையல் என்று ஆக்கிக்கொண்டு பொது நல உணர்ச்சி அற்றவர்களாகவே ஆகிவிடுகிறார்கள்.

உலகம் வளர்ச்சியடைய வேண்டுமானால் உலகம் தொல்லையில்லாமல் சுபிட்சம் அடைய வேண்டுமானால், திருமணம் என்பதை கிருமினல் குற்றமாக்கி விட வேண்டும். இன்று இல்லாவிட்டாலும் அது வந்தே தீரும். சம எண்ணிக்கை உடையதும் சம உரிமைகளை பெற வேண்டியதுமான ஜீவன்களை இப்படி கொடுமை படுத்துவது மிகவும் அக்கிரமமாகும்.

ஒரு பெண்ணாக பார்த்து ஆணை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டுமே ஒழிய பெற்றோர்கள் குறுக்கிட கூடாது.''

இவ்வாறு சொல்லி இருக்கிறார்

எவ்வளவு உண்மையான கருத்து. அவருடைய மற்ற கருத்துகள் பிடித்திருக்கிறதோ இல்லையோ இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டது.

இன்னொரு பிரபல வாக்கியம் நினைவிற்கு வருகிறது..

''ஆண்களோடும் வாழ முடியாது.
அவர்கள் இல்லாமலும் வாழ முடியாது'
..யோஹன்னயலினி....

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Oct 11, 2010 3:53 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 11, 2010 7:11 pm

பாஸ் இவ்வளவு சொன்னவரு எதுக்காக அப்புறம் ரெண்டு பெண்களை அவருக்கு அடிமை ஆக்கினாரு அதாவது திருமணம் செஞ்சுகிட்டாறு பெரியாருன் ஒரு சராசரி அரசியல்வாதிதான் போல இருக்கு சொல்லுறது ஒன்னு செய்யறது வேறொன்னு அது சரி ஊருக்குத்தானே உபதேசம் நமக்கில்லையே.

மேலும் ஏற்கனவே திருமணம் இருகுரப்பையே அங்க ஒன்னும் இங்கொன்னும் தறிகெட்டு திரியுது நான் ஆண்களை சொல்லுறேன் இதுல திருமணம் இல்லேனா சுத்தம் அவுத்து உட்ட காளையாட்டம் தறிகெட்டு போய் நிக்கும், கொஞ்ச நாளைக்கு முன்னே குஸ்பு கர்ப்ப பத்தி சொன்னப்ப கொதிச்ச தமிழ்நாடு இதுக்கு ஏதற்காக கொதிக்கல ஒருவேள இதற்க்குபெர்தான் பகுத்தறிவோ ஐயா கடவுளே எனக்கு இந்த பகுத்தறிவே வேண்டாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Oct 11, 2010 7:13 pm

balakarthik wrote:பாஸ் இவ்வளவு சொன்னவரு எதுக்காக அப்புறம் ரெண்டு பெண்களை அவருக்கு அடிமை ஆக்கினாரு அதாவது திருமணம் செஞ்சுகிட்டாறு பெரியாருன் ஒரு சராசரி அரசியல்வாதிதான் போல இருக்கு சொல்லுறது ஒன்னு செய்யறது வேறொன்னு அது சரி ஊருக்குத்தானே உபதேசம் நமக்கில்லையே

ரெண்டு பெண்களா பாலா உங்களுக்கு

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Oct 11, 2010 7:15 pm

balakarthik wrote:பாஸ் இவ்வளவு சொன்னவரு எதுக்காக அப்புறம் ரெண்டு பெண்களை அவருக்கு அடிமை ஆக்கினாரு அதாவது திருமணம் செஞ்சுகிட்டாறு பெரியாருன் ஒரு சராசரி அரசியல்வாதிதான் போல இருக்கு சொல்லுறது ஒன்னு செய்யறது வேறொன்னு அது சரி ஊருக்குத்தானே உபதேசம் நமக்கில்லையே

பெரியார் கொள்கையை கடை பிடிக்கும் நம்ம தாத்தாக்கு கணக்கு படி மூணு ... சிரி

பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 11, 2010 7:26 pm

balakarthik wrote:பாஸ் இவ்வளவு சொன்னவரு எதுக்காக அப்புறம் ரெண்டு பெண்களை அவருக்கு அடிமை ஆக்கினாரு அதாவது திருமணம் செஞ்சுகிட்டாறு பெரியாருன் ஒரு சராசரி அரசியல்வாதிதான் போல இருக்கு சொல்லுறது ஒன்னு செய்யறது வேறொன்னு அது சரி ஊருக்குத்தானே உபதேசம் நமக்கில்லையே.

மேலும் ஏற்கனவே திருமணம் இருகுரப்பையே அங்க ஒன்னும் இங்கொன்னும் தறிகெட்டு திரியுது நான் ஆண்களை சொல்லுறேன் இதுல திருமணம் இல்லேனா சுத்தம் அவுத்து உட்ட காளையாட்டம் தறிகெட்டு போய் நிக்கும், கொஞ்ச நாளைக்கு முன்னே குஸ்பு கர்ப்ப பத்தி சொன்னப்ப கொதிச்ச தமிழ்நாடு இதுக்கு ஏதற்காக கொதிக்கல ஒருவேள இதற்க்குபெர்தான் பகுத்தறிவோ ஐயா கடவுளே எனக்கு இந்த பகுத்தறிவே வேண்டாம்

சோக்கா சொன்னீங்க அண்ணா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Oct 11, 2010 7:32 pm

balakarthik wrote:பாஸ் இவ்வளவு சொன்னவரு எதுக்காக அப்புறம் ரெண்டு பெண்களை அவருக்கு அடிமை ஆக்கினாரு அதாவது திருமணம் செஞ்சுகிட்டாறு பெரியாருன் ஒரு சராசரி அரசியல்வாதிதான் போல இருக்கு சொல்லுறது ஒன்னு செய்யறது வேறொன்னு அது சரி ஊருக்குத்தானே உபதேசம் நமக்கில்லையே.

மேலும் ஏற்கனவே திருமணம் இருகுரப்பையே அங்க ஒன்னும் இங்கொன்னும் தறிகெட்டு திரியுது நான் ஆண்களை சொல்லுறேன் இதுல திருமணம் இல்லேனா சுத்தம் அவுத்து உட்ட காளையாட்டம் தறிகெட்டு போய் நிக்கும், கொஞ்ச நாளைக்கு முன்னே குஸ்பு கர்ப்ப பத்தி சொன்னப்ப கொதிச்ச தமிழ்நாடு இதுக்கு ஏதற்காக கொதிக்கல ஒருவேள இதற்க்குபெர்தான் பகுத்தறிவோ ஐயா கடவுளே எனக்கு இந்த பகுத்தறிவே வேண்டாம்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி சிரி

பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 11, 2010 7:48 pm

maniajith007 wrote:
balakarthik wrote:பாஸ் இவ்வளவு சொன்னவரு எதுக்காக அப்புறம் ரெண்டு பெண்களை அவருக்கு அடிமை ஆக்கினாரு அதாவது திருமணம் செஞ்சுகிட்டாறு பெரியாருன் ஒரு சராசரி அரசியல்வாதிதான் போல இருக்கு சொல்லுறது ஒன்னு செய்யறது வேறொன்னு அது சரி ஊருக்குத்தானே உபதேசம் நமக்கில்லையே.

மேலும் ஏற்கனவே திருமணம் இருகுரப்பையே அங்க ஒன்னும் இங்கொன்னும் தறிகெட்டு திரியுது நான் ஆண்களை சொல்லுறேன் இதுல திருமணம் இல்லேனா சுத்தம் அவுத்து உட்ட காளையாட்டம் தறிகெட்டு போய் நிக்கும், கொஞ்ச நாளைக்கு முன்னே குஸ்பு கர்ப்ப பத்தி சொன்னப்ப கொதிச்ச தமிழ்நாடு இதுக்கு ஏதற்காக கொதிக்கல ஒருவேள இதற்க்குபெர்தான் பகுத்தறிவோ ஐயா கடவுளே எனக்கு இந்த பகுத்தறிவே வேண்டாம்

சோக்கா சொன்னீங்க அண்ணா

ஆமா மணி நான் பெரியாரின் பல கருத்துகளை படிச்சிருக்கேன் எல்லாமே என்னபொருத்தவரை எப்பொழுதுமே ஏற்றுகொல்லும்படியா இருந்ததில்லை அதேபோல அவரு வழிய பின் பட்ட்ருபவர்களின் கருத்துகளும் அவர் மாதிரியே இருக்கு குறிப்பா நம்ம கலைஜர், இவர்கள் கடவுளை இல்லை என்பார்கள் கடவுள் சிலைகளை வெறும் கால் என்பார்கள் ஆனால் பெரியார் சிலைகளை யாராவது உடைத்தாலோ பெரியாரையே நிக்கவைத்து அடித்ததுபோல கொதிப்பார்கள், கண்ணகி கற்சிலைக்கு போராடுவார்கள் இவர்களுக்கு கண்ணகி சிலையும் பெரியார் சிலைகளும் கால் கிடையாது ஆனால் கடவுள் சிலைகள் மட்டும் வெறும் கால் இதற்க்கு பெயர்தான் பகுத்தறிவு என்றால் அதை தெரியாத முட்டாளாகவே நான் இருக்க விரும்புகிறேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 11, 2010 7:54 pm

balakarthik wrote:

ஆமா மணி நான் பெரியாரின் பல கருத்துகளை படிச்சிருக்கேன் எல்லாமே என்னபொருத்தவரை எப்பொழுதுமே ஏற்றுகொல்லும்படியா இருந்ததில்லை அதேபோல அவரு வழிய பின் பட்ட்ருபவர்களின் கருத்துகளும் அவர் மாதிரியே இருக்கு குறிப்பா நம்ம கலைஜர், இவர்கள் கடவுளை இல்லை என்பார்கள் கடவுள் சிலைகளை வெறும் கால் என்பார்கள் ஆனால் பெரியார் சிலைகளை யாராவது உடைத்தாலோ பெரியாரையே நிக்கவைத்து அடித்ததுபோல கொதிப்பார்கள், கண்ணகி கற்சிலைக்கு போராடுவார்கள் இவர்களுக்கு கண்ணகி சிலையும் பெரியார் சிலைகளும் கால் கிடையாது ஆனால் கடவுள் சிலைகள் மட்டும் வெறும் கால் இதற்க்கு பெயர்தான் பகுத்தறிவு என்றால் அதை தெரியாத முட்டாளாகவே நான் இருக்க விரும்புகிறேன்

உண்மை அண்ணா மேலதிக இன்று பெரியார் பெயரை சொல்லி பிழைப்பு நடத்தும் திராவிட கட்சிகள் செம்மொழி தமிழை பெரியார் காட்டுமிராண்டிகளின் மொழி என வர்ணித்ததை வசதியாக மறந்துவிட்டனர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 11, 2010 7:56 pm

maniajith007 wrote:
balakarthik wrote:

ஆமா மணி நான் பெரியாரின் பல கருத்துகளை படிச்சிருக்கேன் எல்லாமே என்னபொருத்தவரை எப்பொழுதுமே ஏற்றுகொல்லும்படியா இருந்ததில்லை அதேபோல அவரு வழிய பின் பட்ட்ருபவர்களின் கருத்துகளும் அவர் மாதிரியே இருக்கு குறிப்பா நம்ம கலைஜர், இவர்கள் கடவுளை இல்லை என்பார்கள் கடவுள் சிலைகளை வெறும் கால் என்பார்கள் ஆனால் பெரியார் சிலைகளை யாராவது உடைத்தாலோ பெரியாரையே நிக்கவைத்து அடித்ததுபோல கொதிப்பார்கள், கண்ணகி கற்சிலைக்கு போராடுவார்கள் இவர்களுக்கு கண்ணகி சிலையும் பெரியார் சிலைகளும் கால் கிடையாது ஆனால் கடவுள் சிலைகள் மட்டும் வெறும் கால் இதற்க்கு பெயர்தான் பகுத்தறிவு என்றால் அதை தெரியாத முட்டாளாகவே நான் இருக்க விரும்புகிறேன்

உண்மை அண்ணா மேலதிக இன்று பெரியார் பெயரை சொல்லி பிழைப்பு நடத்தும் திராவிட கட்சிகள் செம்மொழி தமிழை பெரியார் காட்டுமிராண்டிகளின் மொழி என வர்ணித்ததை வசதியாக மறந்துவிட்டனர்

முற்றிலும் உண்மை ஒரு கருத்தை மற்றவர்களுக்கு கூறும் பொழுது அதை முதலில் நாம் கடைபிடிகுரோமா என்பதை பார்க்கவேண்டும் நாமே நாம் கருத்துகளை நம்பாதபோழுது அல்லது கடைபிடிக்காதபோழுது அதை மற்றவர்கள் கடைபிடிக்க வேண்டுமென்பது எந்த மாதிரி பகுத்தறிவு என்பது தெரியவில்லை சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக