Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Today at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆங்கிலத்தில் எளிதாக பேச
+8
மஞ்சுபாஷிணி
அன்பு தளபதி
கார்த்திக்
balakarthik
அப்புகுட்டி
சம்சுதீன்
சிவா
nivi
12 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
ஆங்கிலத்தில் எளிதாக பேச
First topic message reminder :
எந்த மொழி பேச வேண்டும் என்றாலும் அந்த மொழி இலக்கண புத்தகங்களை படித்தால் மட்டும் போதாது. அந்த மொழியை நம் பேச்சு வழக்கில் கொண்டு வர வேண்டும்.அதற்க்கு எது பேச வேண்டும் என்றாலும் அந்த மொழியிலே நினைக்க வேண்டும். ஆங்கிலம் பேச வேண்டும் என்றாலும் என்ன பேச வேண்டுமோ அதை ஆங்கிலத்திலே நினைக்க வேண்டும்.அப்புறம் நினைத்ததை பயமில்லாமல் பேச வேண்டும்.
http://tamiltospokenenglish.blogspot.com/
எந்த மொழி பேச வேண்டும் என்றாலும் அந்த மொழி இலக்கண புத்தகங்களை படித்தால் மட்டும் போதாது. அந்த மொழியை நம் பேச்சு வழக்கில் கொண்டு வர வேண்டும்.அதற்க்கு எது பேச வேண்டும் என்றாலும் அந்த மொழியிலே நினைக்க வேண்டும். ஆங்கிலம் பேச வேண்டும் என்றாலும் என்ன பேச வேண்டுமோ அதை ஆங்கிலத்திலே நினைக்க வேண்டும்.அப்புறம் நினைத்ததை பயமில்லாமல் பேச வேண்டும்.
http://tamiltospokenenglish.blogspot.com/
nivi- புதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 10/10/2010
Re: ஆங்கிலத்தில் எளிதாக பேச
nivi wrote:நன்றி அப்புக்குட்டி .
"வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்" ரொம்ப் நல்லா இருக்கு
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: ஆங்கிலத்தில் எளிதாக பேச
ஆங்கிலத்தில் பேசுவதற்க்கு வெறும் Grammar மட்டும் தெரிந்தால் போதாது. அதில் பேசும் வார்த்தைகளும் தெரிய வேண்டும். பல வார்த்தைகள் சேர்ந்து தான் sentence /conversation ஆகிறது. இந்த பயிற்சியில் நாம் ஆங்கிலத்தில் தங்கு தடையின்றி பேசுவதற்கு தேவையான வார்த்தைகள் படிக்க இருக்கிறோம். இதில் பல உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவையாக இருக்கலாம். தெரிந்தது எனினும் ஒரு முறை படித்து கொள்ளவும்.
இன்றைய பயிற்சியில் மனித உடலின் பாகங்களை எவ்வாறு ஆங்கிலத்தில் சொல்வது என்பதை பற்றி பார்க்கலாம்.
http://tamiltospokenenglish.blogspot.com/2010/10/vocabulary-3vocabulary-related-with.html
இன்றைய பயிற்சியில் மனித உடலின் பாகங்களை எவ்வாறு ஆங்கிலத்தில் சொல்வது என்பதை பற்றி பார்க்கலாம்.
http://tamiltospokenenglish.blogspot.com/2010/10/vocabulary-3vocabulary-related-with.html
nivi- புதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 10/10/2010
Re: ஆங்கிலத்தில் எளிதாக பேச
நல்ல முயச்சி நிவி என்னைபோன்றவர்களுக்கு மிக உபயோகமான பகுதி மேலும் தொடருங்கள்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஆங்கிலத்தில் எளிதாக பேச
balakarthik wrote:நல்ல முயச்சி நிவி என்னைபோன்றவர்களுக்கு மிக உபயோகமான பகுதி மேலும் தொடருங்கள்
என்ன விட்டுட்டியே நண்பா ..
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: ஆங்கிலத்தில் எளிதாக பேச
மிக்க நன்றி பால கார்த்திக்
nivi- புதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 10/10/2010
Re: ஆங்கிலத்தில் எளிதாக பேச
nivi wrote:மிக்க நன்றி பால கார்த்திக்
நன்றி நாங்கள்தான் கூறவேண்டும் நிவி அது சரி எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் இந்த பலி கடா அல்லது பலி ஆடு என்று ஒரு சொல் தமிழில் கூறுவார்கள் அதாவது யாரோ ஒருவர் செய்த தவறுக்கு தண்டனை வேருரவ்ர் பெறுவாரே அவரை இவ்வாறு கூறுவதுண்டு இதற்க்கு ஆங்கிலத்தில் எவ்வாறு கூறவேண்டும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஆங்கிலத்தில் எளிதாக பேச
balakarthik wrote:nivi wrote:மிக்க நன்றி பால கார்த்திக்
நன்றி நாங்கள்தான் கூறவேண்டும் நிவி அது சரி எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் இந்த பலி கடா அல்லது பலி ஆடு என்று ஒரு சொல் தமிழில் கூறுவார்கள் அதாவது யாரோ ஒருவர் செய்த தவறுக்கு தண்டனை வேருரவ்ர் பெறுவாரே அவரை இவ்வாறு கூறுவதுண்டு இதற்க்கு ஆங்கிலத்தில் எவ்வாறு கூறவேண்டும்
scapegoate எனக் கூறுவார்கள் பாலா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆங்கிலத்தில் எளிதாக பேச
ரொம்ப நன்றி சிவா. சரியான விடை . ஆனால் e வராது. scapegoat
பாலா நல்ல சந்தேகம் உங்களுக்கு
பாலா நல்ல சந்தேகம் உங்களுக்கு
nivi- புதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 10/10/2010
Re: ஆங்கிலத்தில் எளிதாக பேச
nivi wrote:ரொம்ப நன்றி சிவா. சரியான விடை . ஆனால் e வராது. scapegoat
பாலா நல்ல சந்தேகம் உங்களுக்கு
அதானே, இரும்படிக்கிற இடத்துல ஈக்கென்ன வேலை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ஆங்கிலத்தில்...
» எளிதாக எடுத்துக்கொடுங்கள்
» எளிதாக சாக 3 வழிகள்
» செல்பேசியில் மின்னஞ்சல் எளிதாக
» ஆங்கிலத்தில் நகைச்சுவை
» எளிதாக எடுத்துக்கொடுங்கள்
» எளிதாக சாக 3 வழிகள்
» செல்பேசியில் மின்னஞ்சல் எளிதாக
» ஆங்கிலத்தில் நகைச்சுவை
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|