புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_c10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_m10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_c10 
96 Posts - 69%
heezulia
பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_c10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_m10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_c10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_m10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_c10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_m10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_c10 
5 Posts - 4%
viyasan
பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_c10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_m10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_c10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_m10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_c10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_m10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_c10 
273 Posts - 45%
heezulia
பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_c10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_m10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_c10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_m10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_c10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_m10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_c10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_m10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_c10 
18 Posts - 3%
prajai
பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_c10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_m10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_c10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_m10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_c10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_m10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_c10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_m10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_c10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_m10பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 10, 2010 10:15 pm

பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Sabana%20Azmi

1973-ல் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்ற ஷபனா ஆஸ்மி, 1974-ல் ஆங்கூர் என்கிற இந்தி திரைப்படத்தின் மூலம் முதன்முதலில் திரையில் தோன்றினார். முதல்படமே இவருக்குத் தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.

பிரபல திரைக்கதை எழுத்தாளர், பாடலா சிரியரும், இரண்டு குழந்தைகளுக்குத் தகப் பனாகி விவாகரத்து பெற்றவருமான ஜாவத் அக்தரை 1984-ல் திருமணம் செய்து கொண் டார்.

ஷபனா தனித்து விடப்பட்ட தனிமைப் பெண்ணாக தனது நாத்தனாருடன் காதல் கொள்ளும் கதாபாத்திரமாக நடித்த `பயர்' திரைப்படம் மிகவும் பரபரப்புடன் பேசப்பட்டது. இத்திரைப்படத்தில் ஓரினச்சேர்க்கை கொள்ளும் லெஸ்பியன் உறவு திரையில் காண்பிக்கப்பட்ட போது அதனை எதிர்த்து சில சமூக நிறுவனங் களும் அரசியல் கட்சிகளும், ஷபனாவிற்குக் கடுமையான எதிர்ப்புகளும் மிரட்டல்களும் விடுத்தன.

இவர் 1989 முதல் பிரதமர் தலைமையில் இயங்கி வரும் தேசிய ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். மேலும், இந்திய எய்ட்ஸ் கமிஷனிலும் உறுப்பினராக இருந்து வருகிறார்.

"உங்களை பெண்ணுரிமைப் போராளி என்று மக்கள் அழைக்கிறார்களே?''

"நான் பெண்ணினத்திற்காகப் போராடும் ஒரு பெண்ணுரிமைப் போராளி தான். ஆண்-பெண் இருபாலரும் சம உரிமையுடன் திகழவேண்டும் என்று நினைப்பவள். ஆண்கள் பெண்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்றாலும், பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்ல. இப்படி நான் கூறுவதை ஆண்களின் தகுதியைக் குறைத்து மதிப்பிட்டு பெண்களை மிகைப்படுத்திக் கூறியதாக நீங்கள் நினைத்துக் கொள்ளக்கூடாது. எங்கள் குடும்பத்தில் எனக்கு ஆண்களுக்கு இணையான சமத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது.

பிரபல கவிஞரான எனது தந்தையின் `அவுரத்' என்ற கவிதை மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இக்கவிதை பெண்களின் முன்னேற்றம் குறித்துப் பேசுகிறது. நான் எப்பொழுதும் எனது கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிடச் சொல்லிக் கொடுக்கப்பட்டு வளர்ந்தவள். பெண்களின் முன்னேற்றம் குறித்து பேசும் அபூர்வமான ஆண்களில் எனது தந்தையும் ஒருவர்.

பெண்களிடமும் கலந்து ஆலோசிக்கும் ஒரு சமதர்மச் சமுதாயம் மலரும்போதுதான் எந்த ஒரு பிரச்சினைக்கும் இந்த உலகம் ஒரு சுமூகமான தீர்வு காண முடியும் என்று நம்புகிறேன். முக்கியமான கலந்துரையாடல்களிலும், முக்கிய தீர்வு காணவேண்டிய விவாதங்களிலும் பெண்கள் அவசியம் பங்குபெற வேண்டும். பெண்களுக்கு அதிக இடம் வேண்டும் என்று போராடுபவர்களை நாம் ஊக்குவிக்கவேண்டும். தீர்மானம் நிறைவேற்றும் மன்றங்களில் பெண்களின் பங்கும் வலுவானதாகத் தோன்றக் கூடிய ஒரு மாற்றம் அவசியம் தேவை.

நான் ஒரு மதப்பற்றுள்ள பெண் என்பதை விட, நான் ஒரு மனைவி, ஒரு நடிகை, ஒரு பெண்ணுரிமைப் போராளி என்று சொல்வதையே சிறந்ததாகக் கருதுகிறேன். நம் நாட்டிற்கென தனிப்பட்ட பாரம்பரியமிக்க பண்பாடு உண்டு. காஷ்மீர் இந்து முஸ்லிம் நல்லுறவைப் போல நாம் எல்லா மதத்தினரையும் மதிக்கிறோம்.''

"நீங்கள் அடிக்கடி தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதால் பொதுமக்கள் மத்தியில் விளம்பரப் பிரியை என்ற கருத்து நிலவுகிறதே?

"நான் எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுபவள் அல்ல. என்னைச் சுற்றியிருக்கும் சந்தர்ப்பங் களும் சூழ்நிலைகளும் என்னை உருவாக்குகின்றன. எனக்கு எது சரி யெனத் தோன்றுகின்றதோ, அதற்காக நான் போராடுகின்றேன். எனது தந்தை காய்பி ஆஸ்மி ஒரு கம்ïனிஸ்ட் கட்சித்தலைவர். அவருக்கு மாதச் சம்பளம் நாற்பது ரூபாய்தான். எனக்கு ஒன்பது வயது இருக்கும்போது நாங்கள் கூட்டுக்குடும்பமாக 225 சதுரஅடி கொண்ட ஒரே அறையுடன் கூடிய வீட்டில்தான் எல்லோருக்கும் பொதுவான ஒரே ஒரு கழிப்பறையுடன் குடித்தனம் செய்தோம். நான் ஒரு கூட்டுக் கலாசாரத்துடன் வளர்ந்தவள். நாங்கள் எல்லா பண்டிகையும் கொண்டாடுவோம். இந்த அனுபவங்கள் தான் என்னை ஒரு பொதுநலம் பேணும் பெண்ணாக வடிவமைத்தது.''

"தீபா மேத்தாவின் `பயர்' திரைப்பட லெஸ்பியன் காட்சிகளுக்கு கடுமையான எதிர்ப்புகள் தோன்றின. ஆனால், தற்போது ஓரினச்சேர்க்கை ஒரு குற்றமாகக் கருதப்படவில்லை. இந்த முரண்பாடு குறித்து உங்கள் கருத்து?''

"நான் எப்போதும் எனக்குப்பிடித்த கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன். ஒருசில பகுதியில் இருந்து வரும் கண்டனக் குரல்கள் எனது திரையுலக வாழ்வை ஒருபோதும் பாதித்ததில்லை. நாம் காணும் சமுதாயம் என்பது ஒருசில செக்ஸ் பிரியர்களையும் சேர்த்துத்தான். நாம் இந்த சிறுபான்மையினரைச் சார்ந்த பிரச்சினைகளைப் பெரிதுபடுத்திக் கொண்டு தனித்துவம் நிறைந்த தனிமனிதர்களாக வாழமுடியாது''

"பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா `வளமான நாளைய சமுதாயத்திற்கு முன்னோடி' என்று நீங்கள் கருதுகிறீர்களா?''

"ஆண்களோடு பெண்களும் இணைந்துதான் சுதந்திரத்திற்காகப் போராடினர். அக்காலத்தில் 4 சதவீத பெண்கள் பாராளுமன்றத்தில் இடம்பெற்றனர். தற்போது 63 ஆண்டுகளுக்குப் பின்னர் அதைவிடக் கூடுதலாக 8 அல்லது 10 சதவீத பெண்களே பாராளுமன்றத்தில் இடம் பெற்றுள்ளனர். அற்ப காரணங்களுக்காக வேண்டுமென்றே பெண்கள் அரசியலை விட்டு ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். பாராளுமன்றத்தில் பெண்கள் அரசியலமைப்பு ரீதியானஅங்கம் வகிப்பது பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டால்தான் சாத்தியமாகும். பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்ற ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டதற்காக பாரதப்பிரதமருக்கும் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்திக்கும் நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். பாராளுமன்றத்தில் திட்டம் தீட்டும்போது பெண்களிடமும் கருத்துக்கணிப்பு கோரும் உரிமையைத் தருகிறது, பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதா. இது முழுஅளவில் லோக்சபாவிலும் நிறைவேறி வெற்றிபெற நாம் காத்திருக்கவேண்டியிருக்கிறது.

தற்காலத் திரைப்படங்கள் யதார்த்தமானவை என்று நீங்கள் கருதுகின்றீர்களா?

"தற்கால இந்தியத் திரைப்படங்களில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது. இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் கிராமப்புற ஏழை மக்கள்தான். இந்த அடிப்படை யதார்த்தம் புறக்கணிக்கப்பட்டு தற்போதைய திரைப்படங்கள் அனைத்திலும், அனைத்து கதாபாத்திரங்களும் நகர்ப்புற மாந்தர்களாகப் பவனி வரும்போது தற்காலத்திரைப்படங்கள் யதார்த்தமானவை என்று எவ்வாறு கூறமுடியும்? எனவே தற்காலத்திரையுலகம் கிராமப்புறங்களில் கவனம் செலுத்தவேண்டியது கட்டாயத் தேவையாகிறது. இந்த அவசியத்தை திரைக்கதை வசனகர்த்தாக்கள் கருத்தூன்றி உணரவேண்டும்.

ஆனால் தற்கால திரையுலக எழுத்தாளர்கள் இதை உணர்ந்து அதற்கேற்ப முன்னேறுவதற்கான சூழ்நிலை இன்னும் அமையவில்லை என்றே கருதுகிறேன்'' என்கிறார் ஷபனா, வசீகரிக்கும் புன்னகையுடன்.

ஞாயிறு மலர்!

பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 11, 2010 8:54 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Oct 11, 2010 9:02 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Mon Oct 11, 2010 10:00 am

பெண்கள் என்றுமே சிறந்தவர்கள் தான்!... நன்றி நன்றி நன்றி

வின்னைத்தாண்டி வருவாயா?

பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Lovefd
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Oct 11, 2010 11:38 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி Logo12
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Mon Oct 11, 2010 11:41 am

நான் ஏற்றுக்க மாட்டேன் பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி 440806

என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Oct 11, 2010 11:43 am

முபிஸ் wrote:நான் ஏற்றுக்க மாட்டேன் பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி 440806

விடு நண்பா இவங்க எப்பவமே இப்படிதான் ...

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Mon Oct 11, 2010 11:43 am

கார்த்திக் wrote:
முபிஸ் wrote:நான் ஏற்றுக்க மாட்டேன் பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி 440806

விடு நண்பா இவங்க எப்பவமே இப்படிதான் ...

ஆமா நண்பா அவங்களுக்கு பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி 865843

என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Mon Oct 11, 2010 1:44 pm

முபிஸ் wrote:
கார்த்திக் wrote:
முபிஸ் wrote:நான் ஏற்றுக்க மாட்டேன் பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி 440806

விடு நண்பா இவங்க எப்பவமே இப்படிதான் ...

ஆமா நண்பா அவங்களுக்கு பெண்களைவிட ஆண்கள் சிறந்தவர்கள் அல்லர் - ஷபனா ஆஸ்மி 865843

ஆமா இந்த பெண்ண்கலே இப்படித்தா , எல்லாரயும் லூசு பணிடுவாங்க ,

அந்த அம்மா என்னதா சொல்லவருது கடைசில சோகம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Oct 11, 2010 1:45 pm

சொல்லிட்டாங்க ,,,,எல்லாரும் கேட்டுக்கங்கப்பா

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக