Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்!
5 posters
ஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள் :: காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்!
First topic message reminder :
தற்பொழுது நவராத்திரி படத்தில் நான் ரசித்துக் கொண்டிருக்கும் பாடல்!
திரைப்படம்: நவராத்திரி (1964)
இசை: கே.வி.மகாதேவன்
பாடியவர்: டி.எம்.சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்
பிறப்புக்கும் முன்னால் இருந்தது என்ன உனக்கும் தெரியாது
இறந்த பின்னாலே நடப்பது என்ன எனக்கும் புரியாது
இருப்பது சில நாள் அனுபவிப்போமே எது தான் குறைந்து விடும்
எது தான் குறைந்து விடும்..
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்
பாவமென்றால் ஒரு பெண்ணையும் ஆணையும் இறைவன் படைப்பானா
பயணம் போகும் பாதையில் திராட்சை கொடியை வளர்ப்பானா
பாவமென்றால் ஒரு பெண்ணையும் ஆணையும் இறைவன் படைப்பானா
பயணம் போகும் பாதையில் திராட்சை கொடியை வளர்ப்பானா
ஆனது ஆகட்டும் போனது போகட்டும் அருகே வரலாமா
அருகே வரலாமா… ஆ..ஆ..
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்
கவிஞன் பாடிய காவியம் படித்தால் போதை வரவில்லையா
கல்லில் வடித்த சிலைகளை பார்த்தால் மயக்கம் தரவில்லையா
எதிலே இல்லை யாரிடம் இல்லை எவர் இதை மறந்து விட்டார்
எவர் இதை மறந்து விட்டார்..

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்!
சிவா wrote:முபிஸ் wrote:சிவா அண்ணாவா..இல்லை தத்தாவா அருமையான பழைய பாடல்
தாத்தா!
Re: இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்!
Aathira wrote:இது என்ன ரகசியமோ? :afro:சிவா wrote:maniajith007 wrote:நான் பெரும்பாலான சிவாஜி மற்றும் ஜெய்ஷங்கர் படங்கள் பார்த்து விட்டேன் அண்ணா
தொலைக்காட்சியில் வரும் சிவாஜி படங்களை பார்க்கத் தவறுவதில்லை! சிவாஜியின் மீதுள்ள பற்றுக்குக் காரணம் உங்களுக்குத் தெரியும்!
சினிமாவுக்கு அந்த சிவாஜி இணைய தமிழில் இந்த சிவா ஜி
Re: இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்!
முபிஸ் wrote:சிவா wrote:முபிஸ் wrote:சிவா அண்ணாவா..இல்லை தத்தாவா அருமையான பழைய பாடல்
தாத்தா!
இனைய தமிழ் தாத்தா
Re: இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்!
Aathira wrote:இது என்ன ரகசியமோ? :afro:சிவா wrote:maniajith007 wrote:நான் பெரும்பாலான சிவாஜி மற்றும் ஜெய்ஷங்கர் படங்கள் பார்த்து விட்டேன் அண்ணா
தொலைக்காட்சியில் வரும் சிவாஜி படங்களை பார்க்கத் தவறுவதில்லை! சிவாஜியின் மீதுள்ள பற்றுக்குக் காரணம் உங்களுக்குத் தெரியும்!
சும்மா... !!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்!
கிருபானந்த வாரியார் சொற்பொழிவில் எப்போது முன்னால் இருக்கும் மாணவர்களிடம் ஏதாவது கேள்விகளைக் கேட்டுப் பரிசளிப்பார். ஒரு முறை முன்னால் இருந்த ஒரு மாணவரிடம் முருகனின் தந்தை யார் என்று கேட்டாராம். அச்சிறுவன் முதல் நாள் இரவு திருவிளையாடல் படம் பார்த்து இருந்தான். அந்த நினைவில் சிவாஜி என்றானாம். உடனே வாரியாரும் இக்கால மரபுப்படி மாணவர் சரியாகத்தான் பதிலை அளித்துள்ளார் என்று விளக்கினாராம். காந்தியை காந்திஜி என்றும் நேருவை நேருஜி என்றும் கூறுவதைப் போல சிவனை சிவாஜி என்று கூறினார் என்றாராம். அதுபோல இணையத்திற்கு சிவாஜியா மணி? அசத்துறீங்க..maniajith007 wrote:Aathira wrote:இது என்ன ரகசியமோ? :afro:சிவா wrote:
தொலைக்காட்சியில் வரும் சிவாஜி படங்களை பார்க்கத் தவறுவதில்லை! சிவாஜியின் மீதுள்ள பற்றுக்குக் காரணம் உங்களுக்குத் தெரியும்!
சினிமாவுக்கு அந்த சிவாஜி இணைய தமிழில் இந்த சிவா ஜி
Re: இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்!
இப்பத்தான் முதல் தடவை கேட்கிறேன் பார்க்கிறேன் நன்றி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா?
» இரவினில் ஆட்டம்! -இளசுகள் தடுமாற்றம்!
» இரவினில் தூக்கம்.. அதிகாலையில் ஆர்வம்.. ஆண்களே..
» தூக்கம் தேடும் விழிகள்: தூக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு
» இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா?
» இரவினில் ஆட்டம்! -இளசுகள் தடுமாற்றம்!
» இரவினில் தூக்கம்.. அதிகாலையில் ஆர்வம்.. ஆண்களே..
» தூக்கம் தேடும் விழிகள்: தூக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு
ஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள் :: காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|