Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்!
5 posters
ஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள் :: காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்!
தற்பொழுது நவராத்திரி படத்தில் நான் ரசித்துக் கொண்டிருக்கும் பாடல்!
திரைப்படம்: நவராத்திரி (1964)
இசை: கே.வி.மகாதேவன்
பாடியவர்: டி.எம்.சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்
பிறப்புக்கும் முன்னால் இருந்தது என்ன உனக்கும் தெரியாது
இறந்த பின்னாலே நடப்பது என்ன எனக்கும் புரியாது
இருப்பது சில நாள் அனுபவிப்போமே எது தான் குறைந்து விடும்
எது தான் குறைந்து விடும்..
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்
பாவமென்றால் ஒரு பெண்ணையும் ஆணையும் இறைவன் படைப்பானா
பயணம் போகும் பாதையில் திராட்சை கொடியை வளர்ப்பானா
பாவமென்றால் ஒரு பெண்ணையும் ஆணையும் இறைவன் படைப்பானா
பயணம் போகும் பாதையில் திராட்சை கொடியை வளர்ப்பானா
ஆனது ஆகட்டும் போனது போகட்டும் அருகே வரலாமா
அருகே வரலாமா… ஆ..ஆ..
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்
கவிஞன் பாடிய காவியம் படித்தால் போதை வரவில்லையா
கல்லில் வடித்த சிலைகளை பார்த்தால் மயக்கம் தரவில்லையா
எதிலே இல்லை யாரிடம் இல்லை எவர் இதை மறந்து விட்டார்
எவர் இதை மறந்து விட்டார்..

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்!
நான் எப்பொழுதும் ரசிக்கும் படம் அதிலும் கிளைமக்ஸ் காட்சியில் ஒன்பது வெறும் இருக்கும் காட்சி வெவ்வேறு முக பாவம் உடல் மொழி என நடிப்பின் பலகலை கழகம் அசத்தி இருப்பார்
Re: இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்!
maniajith007 wrote:நான் எப்பொழுதும் ரசிக்கும் படம் அதிலும் கிளைமக்ஸ் காட்சியில் ஒன்பது வெறும் இருக்கும் காட்சி வெவ்வேறு முக பாவம் உடல் மொழி என நடிப்பின் பலகலை கழகம் அசத்தி இருப்பார்
சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது! பார்த்துக் கொண்டுள்ளேன்! இப்பொழுதுதான் முதலில் பார்க்கிறேன். சிறப்பாக உள்ளது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்!
நான் பெரும்பாலான சிவாஜி மற்றும் ஜெய்ஷங்கர் படங்கள் பார்த்து விட்டேன் அண்ணா
Re: இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்!
maniajith007 wrote:நான் பெரும்பாலான சிவாஜி மற்றும் ஜெய்ஷங்கர் படங்கள் பார்த்து விட்டேன் அண்ணா
தொலைக்காட்சியில் வரும் சிவாஜி படங்களை பார்க்கத் தவறுவதில்லை! சிவாஜியின் மீதுள்ள பற்றுக்குக் காரணம் உங்களுக்குத் தெரியும்!
![இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்!
maniajith007 wrote:நான் எப்பொழுதும் ரசிக்கும் படம் அதிலும் கிளைமக்ஸ் காட்சியில் ஒன்பது வெறும் இருக்கும் காட்சி வெவ்வேறு முக பாவம் உடல் மொழி என நடிப்பின் பலகலை கழகம் அசத்தி இருப்பார்
![இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
![இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
Re: இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்!
முபிஸ் wrote:சிவா அண்ணாவா..இல்லை தத்தாவாஅருமையான பழைய பாடல்
![இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! 705463](https://2img.net/u/1813/71/41/02/smiles/705463.gif)
![இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்!
இது என்ன ரகசியமோ? :afro:சிவா wrote:maniajith007 wrote:நான் பெரும்பாலான சிவாஜி மற்றும் ஜெய்ஷங்கர் படங்கள் பார்த்து விட்டேன் அண்ணா
தொலைக்காட்சியில் வரும் சிவாஜி படங்களை பார்க்கத் தவறுவதில்லை! சிவாஜியின் மீதுள்ள பற்றுக்குக் காரணம் உங்களுக்குத் தெரியும்!
Re: இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்!
ஆமாம் இருந்தாலும் நீதி முரடன் முத்து தெய்வ மகன் வியட்நாம்வீடு ,எங்க ஊர் ராஜா கல்த்தூண் மிருதங்க சக்ரவர்த்தி இதெல்லாம் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துகிட்டே இருப்பேன் மேடம்
நல்ல தெரியும் அண்ணா சிங்கம்ல நாம
நல்ல தெரியும் அண்ணா சிங்கம்ல நாம
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா?
» இரவினில் ஆட்டம்! -இளசுகள் தடுமாற்றம்!
» இரவினில் தூக்கம்.. அதிகாலையில் ஆர்வம்.. ஆண்களே..
» தூக்கம் தேடும் விழிகள்: தூக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு
» இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா?
» இரவினில் ஆட்டம்! -இளசுகள் தடுமாற்றம்!
» இரவினில் தூக்கம்.. அதிகாலையில் ஆர்வம்.. ஆண்களே..
» தூக்கம் தேடும் விழிகள்: தூக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு
ஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள் :: காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|