Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொது அறிவுத் தகவல்கள்!
+86
monikaa sri
சிவனாசான்
mbalasaravanan
ayyasamy ram
Aathira
தமிழ்நேசன்1981
T.N.Balasubramanian
Dr.S.Soundarapandian
விஸ்வாஜீ
ஈகரையன்
JeevaRathinam
உமா
செம்மொழியான் பாண்டியன்
மதுமிதா
raheema faizal
ச. சந்திரசேகரன்
முத்துராஜ்
கரூர் கவியன்பன்
பூவன்
Muthumohamed
அச்சலா
sureshyeskay
ஞானமூர்த்தி
enmaran
Bobshan returns
ராம்ஜி
விநாயகாசெந்தில்
பிஜிராமன்
சந்திரகி
dhilipdsp
solomon
கா.ந.கல்யாணசுந்தரம்
கிருபானந்தன் பழனிவேலுச்சா
Dr.சுந்தரராஜ் தயாளன்
பிரசன்னா
யினியவன்
balakarthik
முஹைதீன்
ரா.ரா3275
ஹர்ஷித்
இரா.பகவதி
இளமாறன்
sshanthi
பார்த்திபன்
கே. பாலா
பூஜிதா
சாந்தன்
கேசவன்
ரா.ரமேஷ்குமார்
தாமு
சதாசிவம்
ஜாஹீதாபானு
ரேவதி
சுரேஷ்குமார்
திவ்யா
மகிழ் வேந்தன்
realvampire
றினா
krishnaamma
ந.கார்த்தி
அப்துல்
md.thamim
கார்த்திநடராஜன்
சடையப்பர்
Jiffriya
ஷர்மிஅஷாம்
ரபீக்
முரளிராஜா
அசுரன்
மகா பிரபு
மஞ்சுபாஷிணி
மாணிக்கம் நடேசன்
Manik
மோகன்
நியாஸ் அஷ்ரஃப்
ஜு4லியன்
JUJU
அசோகன்
ஹாசிம்
ஸ்ரீஜா
SK
Emotion
அகீல்
Thanjaavooraan
அன்பு தளபதி
சிவா
90 posters
Page 15 of 49
Page 15 of 49 • 1 ... 9 ... 14, 15, 16 ... 32 ... 49
பொது அறிவுத் தகவல்கள்!
First topic message reminder :
ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள் ‘Little Boy,’ ‘Fat man’.
பேடன் பவலால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின் குறிக்கோள், ‘Be prepared’.
Couch Potato’: எப்போதும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பவர்.
Gentleman at Large’: வேலையில்லாத மனிதன்!
எஸ்கிமோக்களின் வீட்டுக்குப் பெயர்: இக்லூ.
கங்காருக் குட்டியை ‘Joey’ என்பர்.
‘கரிபி ஹட்டாவோ’(வறுமையே வெளியேறு) என்று முழங்கியவர் இந்திரா காந்தி.
ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி.
ஜவஹர்லால் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின் மூவரும் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள்.
முகமது நபி, ஷேக்ஸ்பியர், முத்துராமலிங்கத் தேவர்... மூன்று பேரும் தங்கள் பிறந்த தேதி அன்றே மறைந்தனர்.
ஆசியாவிலேயே முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. அறிமுகப்படுத்தியவர் ராஜாஜி.
பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். பிப்ரவரி 29 அன்று பிறந்தவர் மெரார்ஜி தேசாய்.
கொறிக்கும் விலங்குகளில் (Rodents) பெரியது Capybara .
ஹூலக் (Hoolock) எனப்படும் கிப்பன் (Gibbon) குரங்குதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கு.
இந்திய ஹாக்கி வீரர் த்யான்சந்தின் வாழ்க்கை வரலாற்றின் பெயர் ‘Goal’.
பேஸ்பால் விளையாட்டு களம் ‘Diamond’ எனப்படுகிறது.
‘Bogey’, Bunker‘, ‘Bormy’ போன்ற வார்த்தைகள் போலோ விளையாட்டோடு தொடர்புடையவை.
இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆச்சார்ய கிருபளானி.
மார்க்ரெட் மிட்சல் எழுதிய ஒரே நாவலான ‘Gone with the wind’ அவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடித்தந்தது.
ஐரோப்பிய நாடுகளின் காலனியாக இருந்திராத ஒரே ஆப்பிரிக்க நாடு லைபீரியா (Liberia).
ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகான், சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் இருவரும் வாரணாசியில் பிறந்தவர்கள்.
ஷேக்ஸ்பியர் படைப்புகளில் the என்ற சொல் 27, 457 முறையும் and என்ற சொல் 25, 285 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
போப்பாண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட முதல் நாவல் ’பென்ஹர் (Benhur). நூலின் ஆசிரியர் Lewis Wallace. பென்ஹர் படத்தை இயக்கியவர் வில்லியம் வைலர்.
அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்துபாத் மாலுமியின் சாகஸங்கள் ஆகியவை '1001 அரேபிய இரவுகள்' நூலில் உள்ள கதைகள்.
இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் 'தெனாலி' என்ற ஊர் இருப்பதுபோல இலங்கையிலும் 'தெனாலி' என்ற ஊர் உள்ளது.
தெனாலிராமன் எழுதிய நூலின் பெயர் மகாதேவ பாண்டுரங்கம்.
விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் அமைச்சரின் பெயர் பட்டி.
இந்தியா சுதந்திரமடையும்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் கிளமன்ட் அட்லி.
உலகிலேயே மிக அதிகமான ஆண்டுகள் ஒரு நாட்டின் அதிபராக இருந்து வருபவர் ஃபிடல் காஸ்ட்ரோ (கியூபா நாடு, 47ஆண்டுகள்).
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் நினைவாக அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டன் DC (District of Columbia) எனப்படுகிறது.
DC என்பது அறிவியலில் நேர் மின்சாரம்(Direct Current). அமெரிக்காவில் District of Columbia!
1912 ஏப்ரல் மாதம் 'டைட்டானிக்’ அட்லாண்டிக் கடலில் மூழ்கியது.
உயர் பதவியில் இருப்பவர்கள் தங்கள் உறவினர்களை முக்கியமான பதவிகளில் அமர்த்திக் கொள்வதை Nepotism என்பர்.
தமிழில் முதல் உரைநடை நூல், வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதை.
இந்திய - பாகிஸ்தான் பிரிவினை பற்றி எழுதப்பட்ட புத்தகங்களில் முக்கியமானது குஷ்வந்த் சிங் எழுதிய ‘Train to Pakistan’.
உஸ்தாத் அம்ஜத் அலிகான் பிரபல சரோத் (Sarod) இசைக்கலைஞர்.
ஜேம்ஸ்பாண்டின் '007' என்ற எண், கொல்வதற்கு லைசன்ஸ் பெற்றவர் (Licensed to kill) என்பதைக் குறிக்கிறது.
அகராதியில் அதிக அர்த்தங்களைக் கொண்டுள்ள வார்த்தை set.
ஆந்தைகள் கூட்டம்: ‘A Parliament of owls’
காக்கைகள் கூட்டம்: ‘A murder of crows’
டேவிட் நிவன், ஷான் கானரி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ்பிராஸ்னன் ஆகியோர் ஜேம்ஸ்பாண்டாக நடித்துள்ளனர்.
Dr. No என்ற ஜேம்ஸ்பாண்ட் கதையில் ‘Dr. No’ (வில்லன்)-க்கு இதயம் உடலின் வலப்புறத்தில் இருக்கும்.
இயான் ஃப்ளமிங் கதாபாத்திரத்துக்கு சூட்டிய ஜேம்ஸ்பாண்ட் என்ற பெயர், அவர் காலத்தில் புகழ்பெற்றிருந்த பறவையியலாளரின் பெயர்.
விலாடிமிர் இலியச் லெனின் என்பது லெனினின் இயற்பெயர்.
சார்பியல் தத்துவத்தைக் கண்டுபிடித்தபோது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு வயது 26.
ஜான் தி. கென்னடி எழுதிய ‘Profiles in courage’ புலிட்சர் பரிசு பெற்றுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதிகளின் இருப்பிடத்திற்கு ‘வெள்ளை மாளிகை’ என்று பெயரிட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். மிக இளம் வயதில் அமெரிக்க ஜனாதிபதி ஆனவர் தியடோர் ரூஸ்வெல்ட். முப்பத்தொன்பது புத்தகங்கள் எழுதிய தியடோர் ரூஸ்வெல்டின் முதல் புத்தகம், 'தி நேவல் வார் ஆஃப் 1812'. டெடி பியர், தன் பெயரை தியடோர் ரூஸ்வெல்ட்டிடமிருந்துதான் பெற்றது.
டாக்டரேட் பட்டம் பெற்ற ஒரே அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்ஸன்.
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்து, பின்னர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆனவர் வில்லியம் டாஃப்ட் (William Taft).
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிவர்களில் 34% பேர் இந்தியர்கள்.
அமெரிக்காவிலுள்ள 38% டாக்டர்களும் 12% விஞ்ஞானிகளும் இந்தியர்கள்.
ஜான் ஆடம்ஸ், ஜேம்ஸ் மன்றோ, தாம்ஸ் ஜெஃபர்ஸன் ஆகிய ஜனாதிபதிகள் அமெரிக்க சுதந்திர தினமான ஜுலை 4-ல் மறைந்தவர்கள்.
நான்கு முறை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட். பிறகுதான், ‘ஒருவர் இருமுறைக்கு மேல் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாது’ என்ற சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க அதிபர் ஐசன் ஹோவர்.
பதவியிலிருக்கும்போது படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க ஜனாதிபதிகள்: ஆப்ரஹாம் லிங்கன், ஜேம்ஸ் கார்ஃபீல்டு, வில்லியம் மெக்கின்லி மற்றும் ஜான் எஃப். கென்னடி ஆகியோர்.
1955ல் தொடங்கப்பட்ட மிக்கி மவுஸ் கிளப் டி.வி.ஷோவின் மூலம்தான் பாப் நட்சத்திரம் பிரிட்னி ஸ்பியர்ஸ் அறிமுகமானார்.

Last edited by சிவா on Thu May 26, 2011 10:58 am; edited 1 time in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பொது அறிவுத் தகவல்கள்!
பகிர்ந்தமைக்கு நன்றி சிவா அண்ணா , சில சந்தேகங்கள் {`கடல் குதிரை' என்று சொல்லப்படும் மீன் இனத்தில் ஆண் மீன்களே கர்ப்பமாகின்றன.}
கற்பமாகும் திறன் இருந்தாலே அது பெண் இனம் தானே ,
கேள்வி மிகவும் சிறு பிள்ளைதனமாக இருப்பதாக தெரிந்தால் மன்னிக்கவும்

இதை எவ்வாறு கண்டு பிடிதனர் மனிதர்கள் என்ன நினைக்கிறோம் என்றே நம்மால் கூற இயலாது இது எப்படி சாத்தியம்`கடல் குதிரை' என்று சொல்லப்படும் மீன் இனத்தில் ஆண் மீன்களே கர்ப்பமாகின்றன.
கரடிக்கு இருபவை நான்கும் கால்கள் தானே ,போலார் கரடிகள் இடது கை பழக்கம் உள்ளவை.
கேள்வி மிகவும் சிறு பிள்ளைதனமாக இருப்பதாக தெரிந்தால் மன்னிக்கவும்
Re: பொது அறிவுத் தகவல்கள்!
இரா.பகவதி wrote:பகிர்ந்தமைக்கு நன்றி சிவா அண்ணா , சில சந்தேகங்கள் {`கடல் குதிரை' என்று சொல்லப்படும் மீன் இனத்தில் ஆண் மீன்களே கர்ப்பமாகின்றன.}
கற்பமாகும் திறன் இருந்தாலே அது பெண் இனம் தானே ,இதை எவ்வாறு கண்டு பிடிதனர் மனிதர்கள் என்ன நினைக்கிறோம் என்றே நம்மால் கூற இயலாது இது எப்படி சாத்தியம்`கடல் குதிரை' என்று சொல்லப்படும் மீன் இனத்தில் ஆண் மீன்களே கர்ப்பமாகின்றன.
கரடிக்கு இருபவை நான்கும் கால்கள் தானே ,போலார் கரடிகள் இடது கை பழக்கம் உள்ளவை.
கேள்வி மிகவும் சிறு பிள்ளைதனமாக இருப்பதாக தெரிந்தால் மன்னிக்கவும்
கேக்குரதையும் கேட்டுட்டு அதென்ன சிறுபிள்ளைதனம்
சில விஷயங்களுக்கு நம்மால் பதில் கூற இயலாது பகவதி. இறைவனால்தான் முடியும்.
Re: பொது அறிவுத் தகவல்கள்!
நம்ம கூட்டதில யாராவ்து அறிவாளிங்க இருக்காமலா போய்ராங்ககேக்குரதையும் கேட்டுட்டு அதென்ன சிறுபிள்ளைதனம்
சில விஷயங்களுக்கு நம்மால் பதில் கூற இயலாது பகவதி. இறைவனால்தான் முடியும்.
Re: பொது அறிவுத் தகவல்கள்!
இரா.பகவதி wrote:நம்ம கூட்டதில யாராவ்து அறிவாளிங்க இருக்காமலா போய்ராங்ககேக்குரதையும் கேட்டுட்டு அதென்ன சிறுபிள்ளைதனம்
சில விஷயங்களுக்கு நம்மால் பதில் கூற இயலாது பகவதி. இறைவனால்தான் முடியும்.
நாம பேசிட்டே இருக்கும் பொது எதுக்கு இனியன் அண்ணாவ குப்புடுற?
Re: பொது அறிவுத் தகவல்கள்!
நாய் மனிதர்களைப் போலவே கனவு காண்கிறது.
அபூர்வ தகவல்...பகிர்விற்கு நன்றி சிவா...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பொது அறிவுத் தகவல்கள்!
அனைத்து தகவல்களுமே அருமை இந்த திரி முளுவதுமே படித்தால் கண்டிப்பாக ஓரளவு புத்திசாலியாகிவிடலாம்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: பொது அறிவுத் தகவல்கள்!
கேசவன் அண்ணா நான் கேட்ட கேள்விக்கு இன்னமும் பதில் வரவில்லையேஅனைத்து தகவல்களுமே அருமை இந்த திரி முளுவதுமே படித்தால் கண்டிப்பாக ஓரளவு புத்திசாலியாகிவிடலாம்
Re: பொது அறிவுத் தகவல்கள்!
* தயான்சந்த் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது? - ஹாக்கி
* வளிமண்டலத்தில் உள்ள இரண்டாவது அடுக்கின் பெயர் - ஸ்ட்ரட்டோஸ்பியர்
* நுண்கிருமிகளைப் பற்றி படிக்கும் பிரிவின் பெயர் - பாக்டீரியாலஜி
* இத்தாலியில் உள்ள எரிமலையின் பெயர் - வெசூவியஸ்
* பாட்னா எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது? - கங்கை
* மொரீஷியஸ் நாட்டின் தலைநகர் - போர்ட் லூயிஸ்
* வளிமண்டலத்தில் உள்ள இரண்டாவது அடுக்கின் பெயர் - ஸ்ட்ரட்டோஸ்பியர்
* நுண்கிருமிகளைப் பற்றி படிக்கும் பிரிவின் பெயர் - பாக்டீரியாலஜி
* இத்தாலியில் உள்ள எரிமலையின் பெயர் - வெசூவியஸ்
* பாட்னா எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது? - கங்கை
* மொரீஷியஸ் நாட்டின் தலைநகர் - போர்ட் லூயிஸ்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பொது அறிவுத் தகவல்கள்!
* நத்தைகள் மூன்று ஆண்டுகள் கூட விடாமல் தூங்கும்.
*கடல் இறால் லாப்ஸ்டர்க்கு கண்களை இழக்கும் நிலை ஏற்பட்டால், உடனே அதற்கு மறுகண் முளைத்து விடும்.
*பெண் கொசுக்கள்தான் மனிதனைக் கடித்து அவன் ரத்தத்தை உறிஞ்சுகின்றன.
*ஸ்ட்ராபெர்ரி ஒரு பழம் அல்ல. அது அந்தச் செடிப்பூவின் பருத்த தண்டுதான்.
*கோலா கரடிகளின் ஆகாரம் மூங்கில் தழைகள்.
*பச்சோந்தியின் நாக்கு அதன் உடலைவிட, இரண்டு மடங்கு நீளம்.
*கருப்பு திமிங்கலங்கள் பிறக்கும்போது வெள்ளையாக இருக்கும்.

பெண் கொசுக்கள்தான் மனிதனைக் கடித்து அவன் ரத்தத்தை உறிஞ்சுகின்றன.
பெண்களுக்கு தான் ( ரத்த காட்டீரி) ரத்தவெறி இருக்குமுணு என் குரு எனக்கு ஒரு தடவ படம் நடத்தும் போது சொன்னாரு அது உண்மை தான் போல ,
(மகளிர் அணி இன்னும் நீங்க கிளம்பலையா)
Page 15 of 49 • 1 ... 9 ... 14, 15, 16 ... 32 ... 49
Similar topics
» சில பொது அறிவுத் தகவல்கள்
» பொது அறிவுத் தகவல்கள்
» பொது அறிவுத் தகவல்கள்!
» மனித உடல் – பொது அறிவுத் தகவல்கள்..
» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|