ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாய உலகம் மடிந்திடாதே..

+7
முபிஸ்
உதயசுதா
தமிழ்
கார்த்திக்
ரிபாஸ்
அப்புகுட்டி
ஹாசிம்
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மாய உலகம் மடிந்திடாதே.. Empty மாய உலகம் மடிந்திடாதே..

Post by ஹாசிம் Sun Oct 10, 2010 4:20 pm

மாய உலகம் மடிந்திடாதே.. Shodow
பொல்லாத வாழ்க்கையடா
போதுமிந்த வாழ்க்கை
வயது அறுபது கடந்துவிட
வயதுகள் நாற்பது தனிமரமாய்

இத்தனை காலத்தில்
இருபது தடவை உறவுகண்டு
இன்பங்கள் மூன்றரை வருடமட்டும்
இதுவும் வாழ்க்கை காண வலிக்கிறது மனம்

உறவுகள் பல இருந்தும்
உடமைகள் கூட இருந்தும்
உலர்ந்த விழைநிலமாய்
உணர்வறுந்த வாழ்க்கை

மரணங்கள் காண்பதில்லை
மணங்களை வாழ்த்தியதில்லை
மகிழ்ச்சி கேட்பதோடு மறந்து
மனதோடு மட்டுமான போராட்டம்

வெளிநாடு என்ற மாய உலகம்
வெறுமனே உமை திசைதிருப்புகிறது
வெற்றி காண, இளைஞனே
வெகுளியாகிடாதே - உனை தொலைத்து

நல்ல கல்வி நீகற்று
நன்நெறியும் நீ பயின்று
நல்ல பதவி நீயடைய
நலம் பெறு நாட்டினிலே...


குறிப்பு : இதற்கு எதிர்மறையாக குடும்பங்களுடன் வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் வேறு அதனை ஒப்பீட்டளவில் விடவேண்டியுள்ளது
அதிகமானவர்களின் வாழ்க்கை வெளிநாட்டு வாழ்க்கையை நம்பி வாழ்க்கையை தொலைத்து புலம்பக் கேட்டிருக்கிறேன் அந்த கருவினால் உருவான வரிகள் இது எதிர்கால சந்ததிக்கான அறிவுரையாக இருக்கட்டுமே என்று பார்வை இடுபவர் தயவு செய்து கருத்திடுங்கள் மிக்க நன்றி


நேசமுடன் ஹாசிம்
மாய உலகம் மடிந்திடாதே.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மாய உலகம் மடிந்திடாதே.. Empty Re: மாய உலகம் மடிந்திடாதே..

Post by அப்புகுட்டி Sun Oct 10, 2010 4:23 pm

மரணங்கள் காண்பதில்லை
மணங்களை வாழ்த்தியதில்லை
மகிழ்ச்சி கேட்பதோடு மறந்து
மனதோடு மட்டுமான போராட்டம்

கண் கலங்கும் வரிகள் ஹாசிம்
என்ன சொல்ல மதியால் வெல்ல முயற்சிப்போம்


மாய உலகம் மடிந்திடாதே.. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மாய உலகம் மடிந்திடாதே.. Empty Re: மாய உலகம் மடிந்திடாதே..

Post by ரிபாஸ் Sun Oct 10, 2010 4:36 pm

அப்புகுட்டி wrote:மரணங்கள் காண்பதில்லை
மணங்களை வாழ்த்தியதில்லை
மகிழ்ச்சி கேட்பதோடு மறந்து
மனதோடு மட்டுமான போராட்டம்

கண் கலங்கும் வரிகள் ஹாசிம்
என்ன சொல்ல மதியால் வெல்ல முயற்சிப்போம்

சியர்ஸ் சியர்ஸ் அருமையான கவிதை நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மாய உலகம் மடிந்திடாதே.. Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மாய உலகம் மடிந்திடாதே.. Empty Re: மாய உலகம் மடிந்திடாதே..

Post by கார்த்திக் Sun Oct 10, 2010 4:39 pm

தங்கள் வரிகள் அருமை


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

மாய உலகம் மடிந்திடாதே.. Empty Re: மாய உலகம் மடிந்திடாதே..

Post by தமிழ் Sun Oct 10, 2010 4:44 pm

அருமை அன்பு மலர்


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

மாய உலகம் மடிந்திடாதே.. Empty Re: மாய உலகம் மடிந்திடாதே..

Post by உதயசுதா Sun Oct 10, 2010 5:08 pm

அருமையான கவிதை ஹாசிம்.யதார்த்த நிலைய காமிக்கற கவிதை இது.

ஆனா குடும்பத்தோடு வெளிநாடுகளில் வாழ்பவர்கள் நிலையும் கிட்டதட்ட இதுதான் ஹாசிம்.
என்னதான் கணவன்,மனைவியா குழந்தைகளுடன் இங்கு வாழ்ந்தாலும் எங்களுக்கும் எங்க அப்பா,அம்மாவை நினைக்கும் நேரத்தில் காணமுடியாது.சொந்தங்களின் சுகமோ,துக்கமோ எதிலும் கலந்துக்க முடியாது தவிக்கும் குடும்பத்தோட வாழும் அகதிகள் நாங்கள்.


மாய உலகம் மடிந்திடாதே.. Uமாய உலகம் மடிந்திடாதே.. Dமாய உலகம் மடிந்திடாதே.. Aமாய உலகம் மடிந்திடாதே.. Yமாய உலகம் மடிந்திடாதே.. Aமாய உலகம் மடிந்திடாதே.. Sமாய உலகம் மடிந்திடாதே.. Uமாய உலகம் மடிந்திடாதே.. Dமாய உலகம் மடிந்திடாதே.. Hமாய உலகம் மடிந்திடாதே.. A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மாய உலகம் மடிந்திடாதே.. Empty Re: மாய உலகம் மடிந்திடாதே..

Post by முபிஸ் Sun Oct 10, 2010 5:53 pm

உண்மையை உணர்த்தும் வரிகள் அருமை நண்பா


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

மாய உலகம் மடிந்திடாதே.. Empty Re: மாய உலகம் மடிந்திடாதே..

Post by ஹாசிம் Mon Oct 11, 2010 9:29 am

அப்புகுட்டி wrote:மரணங்கள் காண்பதில்லை
மணங்களை வாழ்த்தியதில்லை
மகிழ்ச்சி கேட்பதோடு மறந்து
மனதோடு மட்டுமான போராட்டம்

கண் கலங்கும் வரிகள் ஹாசிம்
என்ன சொல்ல மதியால் வெல்ல முயற்சிப்போம்

மிக்க நன்றி அனைவரின் துயர் தீர்க்க பிரார்த்திப்போம்


நேசமுடன் ஹாசிம்
மாய உலகம் மடிந்திடாதே.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மாய உலகம் மடிந்திடாதே.. Empty Re: மாய உலகம் மடிந்திடாதே..

Post by ஹாசிம் Mon Oct 11, 2010 9:38 am

ரிபாஸ் wrote:
அப்புகுட்டி wrote:மரணங்கள் காண்பதில்லை
மணங்களை வாழ்த்தியதில்லை
மகிழ்ச்சி கேட்பதோடு மறந்து
மனதோடு மட்டுமான போராட்டம்

கண் கலங்கும் வரிகள் ஹாசிம்
என்ன சொல்ல மதியால் வெல்ல முயற்சிப்போம்

சியர்ஸ் சியர்ஸ் அருமையான கவிதை நண்பா

நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
மாய உலகம் மடிந்திடாதே.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மாய உலகம் மடிந்திடாதே.. Empty Re: மாய உலகம் மடிந்திடாதே..

Post by ஹாசிம் Mon Oct 11, 2010 9:40 am

கார்த்திக் wrote:தங்கள் வரிகள் அருமை

மிக்க நன்றி கார்த்திக்


நேசமுடன் ஹாசிம்
மாய உலகம் மடிந்திடாதே.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மாய உலகம் மடிந்திடாதே.. Empty Re: மாய உலகம் மடிந்திடாதே..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum