ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் FONT உதவி தேவை

+2
அப்புகுட்டி
vasanth1717
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தமிழ் FONT உதவி தேவை - Page 2 Empty தமிழ் FONT உதவி தேவை

Post by vasanth1717 Sun Oct 10, 2010 4:15 pm

First topic message reminder :

http://www.megaupload.com/?d=72SCL0S8


இந்த லிங்ல இருக்கும் STMZH தமிழ் fonts டைரக்ட்டா டைப் பண்ணா நிறைய லெட்டர்ஸ் வர மாட்டேன்னுதே என்ன செய்யணும்?

கஷ்டமா இருக்கு ஆனா நிறைய டிசைன்ஸ் இருக்கு யூஸ் பண்ண முடியலை யார்னாலும் ஹெல்ப் பண்ணுங்களேன்!

இல்லைனா உங்களுக்கு தெரிஞ்ச வெரைட்டி டமில் ஃபான்ட்ஸ் இருந்தா டவுன் லோட் லிங் குடுங்களேன்...!

vasanth1717
vasanth1717
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down


தமிழ் FONT உதவி தேவை - Page 2 Empty Re: தமிழ் FONT உதவி தேவை

Post by kirikasan Sun Oct 10, 2010 6:20 pm

vasanth1717 wrote:http://www.megaupload.com/?d=72SCL0S8


இந்த லிங்ல இருக்கும் STMZH தமிழ் fonts டைரக்ட்டா டைப் பண்ணா நிறைய லெட்டர்ஸ் வர மாட்டேன்னுதே என்ன செய்யணும்?

கஷ்டமா இருக்கு ஆனா நிறைய டிசைன்ஸ் இருக்கு யூஸ் பண்ண முடியலை யார்னாலும் ஹெல்ப் பண்ணுங்களேன்!



உங்கள் STMZH தமிழ் எழுத்துக்கள் அழகானவை. இதன் பாவிப்புமுறை தருகிறேன்.இன்னும் சிறிது நேரத்தில் fonts அறிமுகம் செய்ததுக்கு நன்றி௧



Last edited by kirikasan on Sun Oct 10, 2010 10:07 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

தமிழ் FONT உதவி தேவை - Page 2 Empty Re: தமிழ் FONT உதவி தேவை

Post by vasanth1717 Sun Oct 10, 2010 6:25 pm

ஆஹா அட்டகாசம் பாஸ் சீக்கிரம் சொல்லுங்களேன்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ப்ரியமுடன் வசந்த்

http://www.priyamudanvasanth.com
vasanth1717
vasanth1717
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down

தமிழ் FONT உதவி தேவை - Page 2 Empty Re: தமிழ் FONT உதவி தேவை

Post by kirikasan Sun Oct 10, 2010 6:50 pm

முதலில் ரார் பைல் பாவிக்க முடியவில்லை என்று கூறினீர்கள். வின்ரர் வைத்திருக்கிறீர்களா.
இல்லாதவர்களுக்கு

http://www.rarlab.com/download.htm

அல்லது

http://download.cnet.com/WinRAR-32-bit/3000-2250_4-10007677.html

தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

இன்ஸ்டால் செய்து ஃபொண்ட் பைலை Extract செய்துகொள்ளவும் . எழுத்துக்களை பொன்ட்ஸ் போல்டெர் க்குள் வைத்தாயிற்றா?


செந்தமிழ் கீ மான் தரவிறக்கம் செய்யவும்







Last edited by kirikasan on Mon Oct 11, 2010 2:49 am; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

தமிழ் FONT உதவி தேவை - Page 2 Empty Re: தமிழ் FONT உதவி தேவை

Post by vasanth1717 Sun Oct 10, 2010 6:58 pm

செந்தமிழ் கீ மேன் டவுன் லோட் பண்ணிட்டேன் தலைவா !


ப்ரியமுடன் வசந்த்

http://www.priyamudanvasanth.com
vasanth1717
vasanth1717
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down

தமிழ் FONT உதவி தேவை - Page 2 Empty Re: தமிழ் FONT உதவி தேவை

Post by kirikasan Sun Oct 10, 2010 7:09 pm



Last edited by kirikasan on Sun Oct 10, 2010 10:06 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

தமிழ் FONT உதவி தேவை - Page 2 Empty Re: தமிழ் FONT உதவி தேவை

Post by kirikasan Sun Oct 10, 2010 7:13 pm

செந்தமிழ் கீமான் நிறுவியதும் வேர்ட் பார்ட் ஐ திறந்து
கீமானை வலதுபக்க கீழ் முலையில் செயல்படுத்திவிட்டு
key typewritter ஐ தெரிவு செய்யவும்
பாமினி முறையில் உள்ளிடலாம்

அட்டவனை பார்க்க


சரிவந்ததா? எதாவது உதவி வேண்டுமா?


Last edited by kirikasan on Sun Oct 10, 2010 8:39 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

தமிழ் FONT உதவி தேவை - Page 2 Empty Re: தமிழ் FONT உதவி தேவை

Post by vasanth1717 Sun Oct 10, 2010 7:26 pm

செந்தமிழ் கீ மேனில் எப்படி டைப் செய்வது தலைவா?


ப்ரியமுடன் வசந்த்

http://www.priyamudanvasanth.com
vasanth1717
vasanth1717
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down

தமிழ் FONT உதவி தேவை - Page 2 Empty Re: தமிழ் FONT உதவி தேவை

Post by vasanth1717 Sun Oct 10, 2010 7:29 pm

kirikasan wrote:செந்தமிழ் கீமான் நிறுவியதும் வேர்ட் பார்ட் ஐ திறந்து
கீமானை வலதுபக்க கீழ் முலையில் செயல்படுத்திவிட்டு
key typewritter ஐ தெரிவு செய்யவும்
பாமினி முறையில் உள்ளிடலாம்

அட்டவனை பார்க்க

fonts போதுமா இன்னும் 600 fonts
http://www.mediafire.com/?zmjwzmzoyzc

சரிவந்ததா? எதாவது உதவி வேண்டுமா?

வேர்ட் பேர்ட் ஓபன் பண்ணி அந்த ஃபாண்ட் வர வைக்கிறது கஷ்டமா இருக்கு பாஸ்
vasanth1717
vasanth1717
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down

தமிழ் FONT உதவி தேவை - Page 2 Empty Re: தமிழ் FONT உதவி தேவை

Post by vasanth1717 Sun Oct 10, 2010 7:35 pm

ஃபைனலி ஐ காட் இட் ரொம்ப ரொம்ப நன்றி பாஸ் இந்த உதவிய எப்பவும் மறக்க மாட்டேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி மகிழ்ச்சி


ப்ரியமுடன் வசந்த்

http://www.priyamudanvasanth.com
vasanth1717
vasanth1717
பண்பாளர்


பதிவுகள் : 92
இணைந்தது : 31/01/2010

http://www.priyamudanvasanth.com

Back to top Go down

தமிழ் FONT உதவி தேவை - Page 2 Empty Re: தமிழ் FONT உதவி தேவை

Post by kirikasan Sun Oct 10, 2010 7:51 pm

notepad, wordpad இரண்டிலும் சரி வருகிறது msword ல் சரிவரவில்லை

கீமான் இன்ஸ்டல் பண்னியதும் மானிட்டரில் வல்து பக்க கீழ் மூலையில் நேரம் காட்டும் இடத்தில் K அடையாளமிட்ட படம் ஒன்று இருக்கிறதல்லவா
(பார்க்க படம்1)
அதை கிளிக்பண்ணி typwritter key யை தெரிவுசெய்யவும்.
வெர்ட் பார்டை திறந்து அதில் எழுத தயாராக மவுசை கிளிக் பண்ணிவிட்டுத்தான் கீமேனை மாற்ற வேண்டும்
திரும்பஎழுத தொடங்கும்போது திரும்ப மஞ்சள் அடையாளமில்லாமல் மாறிவிட்டால் திரும்பவும் அக்ரிவ் பண்ணவும். எழுதும்போது அடையாளம் கீமேன் மஞ்சளாக இருக்கவேண்டும்

எழுதும்font ம் இந்த தமிழ் எழுத்துக்களில் ஒன்றாக இருக்கவேண்டும். தமிழ் எழுத்துமாற்ரும்போது கீமானும் மாறிவிடும் திரும்ப செயல்படுத்தவும்
தமிழ் FONT உதவி தேவை - Page 2 Samsp
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

தமிழ் FONT உதவி தேவை - Page 2 Empty Re: தமிழ் FONT உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum