ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாஞ்செடி - சிறுகதை

Go down

மாஞ்செடி - சிறுகதை Empty மாஞ்செடி - சிறுகதை

Post by சிவா Sun Oct 10, 2010 3:39 pm

குருவும், சீடர்களும் ஒரு கிராமத்தில் நடந்த விழாவிற்குச் சென்றுவிட்டு, மீண்டும் ஆசிரமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் சென்ற வழியில் இருந்த மேட்டுப்பகுதியில் ஒரு மாஞ்செடி வளர்ந்திருந்தது. ஒரு பக்கம் அதன் வேர்கள் வெளியில் தெரிந்து கொண்டிருந்தன. எப்போது வேண்டு மானாலும் கீழே விழுந்து மண்ணோடு மண்ணாக அழிந்து போகும் நிலையில் இருந்தது.

பேசிக் கொண்டே சென்று கொண்டிருக்கும் போது, குருவின் கண்ணில் அந்த மாஞ்செடி பட்டது. `வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்ற இரக்க குணம் கொண்ட குரு, அந்தச் செடியை வேரோடு பெயர்த்து பத்திரமாக எடுத்து வந்தார்.

இதைக்கண்ட அவர் சீடர்களில் ஒருவன், ``குருவே, இதை எதற்கு எடுத்துக் கொண்டு வருகிறீர்கள்?'' என்று கேட்டான்.

"உலகில் படைக்கப்பட்ட எந்த உயிரும் அநியா யமாக அழியக்கூடாது. இதன் நிலையை நீங் கள் எல்லோரும் பார்த்தீர்கள் அல்லவா? இதை இப்படியே விட்டுவிட்டுப் போனால் இன்றைக் கோ அல்லது நாளைக்கோ சரிந்து விழுந்து அழிந்து போகும். இதை வேறு இடத்தில் நட்டு வைத்தால் பிழைக்கும் இல்லையா?''

``இதைப்பற்றி இந்த அளவுக்கு கவலைப் படுவதா? எத்தனையோ மனிதர்கள் அனாதைகளாக வாழ்கிறார்களே... அவர்கள் வாழ்வுக்குக் கவலைப்படுவதில் நியாயம் இருக் கிறது.''

``மனிதர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழ முடியும். அவர் களுக்கும் உதவக் கூடியவர்கள் இருக்கிறார்கள். தாவரங்கள் அப்படி அல்ல. மனித உயிர்களை நம்பி, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு மனித உயிராகத்தான் இந்த மாஞ் செடியை நான் பார்த்தேன். உலகில் படைக்கப்பட்ட எந்த உயிரையும் சமமாகப் பாவிப்பவர்கள்தான் குருமார்கள்'' என்றபடி நல்ல இட மாகப் பார்த்து மாஞ்செடியை நட்டு விட்டு ஆசிரமத்திற்குப் புறப்பட்டார்.

பத்து ஆண்டுகள் கழிந்தன. அந்த மாஞ்செடி நட்ட வழியாக குருவும், சீடர்களும் வந்து கொண்டிருந்தனர். தான் நட்ட மாஞ்செடி பெரிய மரமாகிக் கொத்துக் கொத்தாகப் பழங்கள் தொங்கும் அழகைக் கண்டு இன்பக் கண்ணீரில் மிதந்தார் குரு. சீடர்கள், பசி தாளாமல் மாம்பழங்களைப் பறித்துச் சாப்பிடத் துவங்கினர்.

``சீடர்களே, இந்த மாமரம் எதுன்னு தெரியுதா?''

சிறிது நேரம் யோசித்த அவர்கள், ``குருவே, நீங்கள் நட்ட மரம்தானே?'' என்றனர்.

``அதே மரம்தான்! அன்றைக்கு இதைக் காப்பாற்றாமல் போயிருந்தால், உங்கள் பசி போக்க உதவி இருக்குமா? நமக்குப் பயன்படாவிட்டாலும், மற்ற உயிர்களுக்குப் பயன்பட்டால் போதும் என்று தான் நான் நட்டேன். அதோ பாருங்கள்... பறவைகளும் மாம்பழங்களைச் சாப்பிட்டு பசி ஆறுவதை.''

``குருவே, மரங்கள் மனித வாழ்க்கைக்கும், மற்ற உயிரினங்களுக்கும் உதவும் தாய்மடி என்பதைப் புரிந்து கொண்டோம்'' என்று ஒருமித்த குரலில் சீடர்கள் கூறினர்.

***
தா. ஆறுமுகம்


மாஞ்செடி - சிறுகதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum